இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 28 January, 2009

கார்த்தி சிதம்பரத்திடம் கேளுங்கள்.

வணக்கம் நண்பர்களே..
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களுல் ஒருவருமான திரு. கார்த்தி ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்வெளி இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். அவரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே சென்று கேட்கலாம். கார்த்தி சிதம்பரம் பற்றி அறிய அவர் இணையதளத்தை பார்வையிடவும்.

Posted By..

8 Comments:

said...

மொத்தமா உங்க பேர்ல உங்க பினாமி பேர்ல இருக்குற சொத்து எவ்வளவுன்னு கேட்டா பதில் சொல்லுவாங்களா?

said...

ஏனுங்கண்ணா என்ன வேணாலும் கேக்கலாமா..!?

said...

வால்பையன் said...
மொத்தமா உங்க பேர்ல உங்க பினாமி பேர்ல இருக்குற சொத்து எவ்வளவுன்னு கேட்டா பதில் சொல்லுவாங்களா?


rompa mukkiyam than ithu

said...

இப்படி கேட்கலாமா.....
"சார், கார் திக் நு சொல்லுறிங்களே..... எந்த கார் சார் திக் அஹ இருக்கு...."

said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

said...

Posted By..
SanJaiGan:-Dhi

aama yaaru intha sanjaigandhi????
engaye kelvi patta peyar maathiri irukke!!!!

said...

அனானி ஆப்ஷன் இல்லையா???

said...

இந்த ப்ளாக் மட்டும் அப்டேட் ஆகலை அப்புறம் நிஜமாவே நலம் விரும்பி ஆக வேண்டி இருக்கும் :(

Tamiler This Week