இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 9 January, 2009

திருமங்கலம் தேர்தல் : அதிமுக வெற்றி

Posted by..

59 Comments:

said...

ஓட்டுப் பெட்டி எங்க சாமியோவ்? தூக்கிட்டு ஓடிப் போய்ட்டாங்களா? இப்ப எப்படி ஓட்டுப் போடுறது?

said...

பகல்லயே தூக்கமா?

said...

ஹிஹி.. ஜோதி சார்.. இந்த வார கும்மிக்கு நீங்க தான் மொத போணி.. உங்கள கூட எப்டி ’ஜோதி’யில ஐக்கியமாக்குறோம் பார்த்திங்களா.. :))

said...

வாலு.. தூக்கம் இல்லை.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. வீக் எண்ட் கும்மி.. இதுல தலைப்பு மட்டும் தான் இருக்கும். மேட்டர் இருக்காது.. வார இறுதியில் கும்முவதர்கு மட்டுமே இது.. :))

said...

//ஓட்டுப் பெட்டி எங்க சாமியோவ்? தூக்கிட்டு ஓடிப் போய்ட்டாங்களா? இப்ப எப்படி ஓட்டுப் போடுறது?//

ஜனநாயக முறைல தேர்தல்னா அப்படித்தான்!

நீங்க வெறுமனே விரல் நீட்டி மை மட்டும் வெச்சிக்கணும்!

said...

யோவ் மாப்ள வீக் எண்ட் ஜொள்ளு எங்கய்யா???

நரேஷ் குப்தா said...

இனி அவங்கவங்க பிராதை இங்கே சொல்லலாம்!

துணை ராணுவம் said...

எங்களுக்குத் துணையா யாராச்சும் வாங்கப்பா

எதிர்கட்சி said...

தென்னந்தோப்புலே ஆளும்கட்சி

ஆளும்கட்சி said...

பனந்தோப்புலே எதிர்கட்சி

விளங்காதவன் said...

நான் இப்போ எந்தக் கட்சி?

சோம்பேறி said...

கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு?

ஃப்ளாஷ் நியூஸ் said...

போடியிலிருந்து புதுகை அப்துல்லா விக்கல் மன்னிக்கவும் விலகல்!

(டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு)

விஷயகோந்து said...

//நரேஷ் குப்தா said...

இனி அவங்கவங்க பிராதை இங்கே சொல்லலாம்!//

அம்மாவும் ஐயாவும் மாறி மாறி பணத்தை வாரி இறைக்கும் அளவு சம்பாதித்துவிட்டதால் இந்த தேர்தலில் எங்களை வெற்றியாளராக அறிவித்து வாய்ப்பு தர வேண்டும்.

கலைஞர் said...

//"திருமங்கலம் தேர்தல் : அதிமுக வெற்றி"//

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு..

ராமலிங்க ராஜு said...

நான் கட்சி ஆரம்பிக்கப் போறேன்!

சரத்குமார் said...

இன்னும் தீர்ப்பே சொல்லலை.. இது வீக் எண்ட் கும்மிyயா கலைஞர்f/oஅழகிரி

said...

// நரேஷ் குப்தா said...
இனி அவங்கவங்க பிராதை இங்கே சொல்லலாம்!

//

நீங்க பதவில இருக்கதுதான் ஃபர்ஷ்டு பிராது :)

தேர்தல் ஆணையாளர் said...

//ராமலிங்க ராஜு said...

நான் கட்சி ஆரம்பிக்கப் போறேன்!//

அம்புட்டு தகுதியும் உனக்கு இருக்கு!

நீ ஒரு தேர்ந்த அரசியல் வாதி! உலக அளவுல வலம் வருவே!

வாழ்த்துக்கள்!

said...

பாவையில் இருந்து ச்சேய் கோவையில் இருந்து சஞ்சய் விலகல்.
(டங் சிலிப் ஆயிருச்சு)

ஃப்ராடு said...

// நரேஷ் குப்தா said...

இனி அவங்கவங்க பிராதை இங்கே சொல்லலாம்!//

அதெல்லாம் சொல்ல முடியாது.. வேணும்னா அவங்கவங்க ஃப்ராடை சொல்ல சொல்லுங்க..

நாசிக் said...

இந்த எலெக்ஷனுக்கு மட்டும் ஆளும்கட்சி, எதிர்கட்சின்னு மாறி மாறி நிறைய ஆர்டர் கொடுத்தாங்க!

எப்படியோ எங்களுக்கு போனஸ் வந்துடும்!

said...

வருங்கால ஜனாதிபதி அண்ணன் ராமலிங்க ராஜீ வாழ்க!

ஃபீல் பண்ணி கூவிட்டேன் :)

said...

// புதுகை.அப்துல்லா said...

பாவையில் இருந்து ச்சேய் கோவையில் இருந்து சஞ்சய் விலகல்.
(டங் சிலிப் ஆயிருச்சு)//

பாவையிலிருந்து விலகினாலும் கோவையிலிருந்து விலகினாலும் அது டாப்ஸ்லிப்பு.. நாட்டு டங்கு சிலிப்பு :))

சஞ்சய் said...

புதுகை!

உம்மை இங்கே கலாய்ச்சது நான் இல்லை!

சத்யம் said...

//வருங்கால ஜனாதிபதி அண்ணன் ராமலிங்க ராஜீ வாழ்க!

ஃபீல் பண்ணி கூவிட்டேன் :)//

முதலீடு பண்ணினாலும் எள்ளுதான்! என்கிட்டே வேலைக்கு இருந்தாலும் எள்ளுதான்!

லாபம் எனக்கு மட்டுமே!

நஷ்டம் மட்டுமே மத்தவங்களுக்கு!

said...

ராமலிங்க ராஜு பணம் எல்லாம் திருமங்கலத்துல விதைக்கப் பட்டிருக்காமே.. கடைசி நேரத்துல அது ஒன் வே ன்னு தெரிஞ்சி மனம் நொந்து தான் ராஜினாமா பண்ணிட்டாராமே..

பன்னீர் செல்வம் said...

நாங்கதான் ஜெயிச்சோம்னு அம்மா அறிவிக்கச் சொல்லீட்டங்க!

தேர்தல் ஆணையாளருக்கு இங்கே வேலை இல்லை! கெளம்பலாம்!

ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் said...

எங்களுக்கும் ராமலிங்க ராஜுக்கும் திருமங்கலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. :(

said...

யோவ்.. நீ காங்கிரஸ்யா.. மறந்துடுச்சா?? :))))

தேர்தல் ஆணையாளர் said...

ஆஹா!

சரி நாம கெளம்ப வேண்டியதுதான்!

இல்லாட்டி நம்ம மேலயே பிராது வரும்!

வயசான காலத்துல அதையெல்லாம் காதுல் கேக்க முடியாதுடாப்பா!

முரசொலி said...

// வெண்பூ said...

யோவ்.. நீ காங்கிரஸ்யா.. மறந்துடுச்சா?? :))))//

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை!
நிரந்தர நண்பர்களும் இல்லை!

கலைஞர் said...

கலைஞர், வைகோ என்று சென்னால் உதடுகள் ஒட்டாது!

அம்மா என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்!

கேபிள் ஆபரேட்டர்கள் said...

அப்போ எங்க கதி?

துப்பு துலக்கி said...

கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் சர்ச்சைக்குள்ளான "மிதாஸ்" ம் இப்போ சர்ச்சைக்குள்ளான "மேதாஸ்" ம் ஒண்ணுதானா?

சங்கீதா said...

யாரையாச்சும் போட்டுத் தள்ளணுமா?

என்கிட்டே வாங்க! நான் ஐடியா தரேன்!

(ஆனா என்னைக் கல்யாணம் பண்னிக்கணும்)

புதுகை அப்துல்லா said...

நான் புதுகையிலிருந்து விலகிக்கிறேன்! ச்சே! விக்கிக்கிறேன்!

ஹிக்..ஹிக்..

ஓட்டுப் போட வந்தவன் said...

எங்கே யாரையும் காணோம்?

!??????????????????????????????????????????????????????

said...

மிடாஸ் அம்மா & சின்னம்மா கம்பெனி,
மேடாஸ் ராமலிங்க ராஜீவோட புள்ளயாண்டான் வைச்சுருக்க கம்பெனி.

SATYAM அ திருப்பி போட்டா MAYTAS.

வெண்பூ said...

நான் சோத்துக்(பிரியாணி) கட்சி

said...

மிடாஸ் சரக்கோ, மேடாஸ் சரக்கோ...ரெண்டும் தள்ளாட வச்சுருச்சுல்ல :)

ஜோசப் பால்ராஜ் said...

நான் நமிதாவை நம்புவோர் கட்சி

சஞ்சய் said...

நான் பானுமதி ராமகிருஷ்ணா கட்சி

said...

//SanJaiGan:-Dhi said...
இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. //


எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு + அறிவிப்பு. நான் நேத்து காலேஜ் லீவு விட்டதால இன்னிக்கு திங்கட்கிழமையோன்னு நினைச்சேன்.

said...

// SanJaiGan:-Dhi said...
இதுல தலைப்பு மட்டும் தான் இருக்கும். மேட்டர் இருக்காது.. )//

இல்லைன்னா மத்த நாட்கள்ல என்னமோ மேட்டரோட எழுதற மாதிரி

said...

//SanJaiGan:-Dhi said...
வார இறுதியில் கும்முவதர்கு மட்டுமே இது.. :)) //

உங்களை கும்மறதுக்கு எல்லா நாளுலயும் இங்க எல்லாரும் ரெடி. அந்த அளவுக்கு உங்க மேல பாசக்கார கூட்டம் உருவாகி இருக்கே

said...

//சஞ்சய் said...
நான் பானுமதி ராமகிருஷ்ணா கட்சி
//
அட நமீதாக்கா கோவிச்சுக்க போறாங்கன்னா

said...

//விளங்காதவன் said...
நான் இப்போ எந்தக் கட்சி?
//

சஞ்சய் கூட சேராம இருந்திங்கன்னா விளங்குனவங்க கட்சி இல்லாட்டி எப்பவுமே விளங்காதவன் கட்சிதான்.

said...

// புதுகை.அப்துல்லா said...
யோவ் மாப்ள வீக் எண்ட் ஜொள்ளு எங்கய்யா??? //

அண்ணா என்ன இது?

said...

ஹை 50வது கமெண்ட் நானே நானே

said...

இதுக்கும் மேல இங்கன கும்மின புதுசா ரெஸ்யூம் ரெடி செய்ய வேண்டி இருக்கும். அதனால போறேன். பை

Anonymous said...

அய்யோ பாவம்.
அடுத்த முதலமைச்சர் கருப்புப் புரட்சி
வெற்றி பெற செய்த குடியெல்லாம் வீண்தானா?
ஓ! தேவதாஸ்!தேர்தல் இது தானா?

said...

:))

said...

/சஞ்சய் said...
நான் பானுமதி ராமகிருஷ்ணா கட்சி
//

திரு சஞ்சய்,
நீங்கள் பேரறிஞர் அண்ணாவை மனதில் வைத்து இந்த கம்மென்டை போட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

said...

அச்சச்சோ. ஜோதி சார்.. அந்த கமெண்ட் நான் போட்டதில்லை.. கும்மியில் யாரோ போட்டிருக்கிறார்கள்.

அண்ணாவுக்கும் அந்த பெயருக்கும் என்ன சம்பந்தம்? அண்ணா காலத்து அரசியல் எல்லாம் எனக்கு தெரியாதே.

said...

//
SanJaiGan:-Dhi said...
அச்சச்சோ. ஜோதி சார்.. அந்த கமெண்ட் நான் போட்டதில்லை.. கும்மியில் யாரோ போட்டிருக்கிறார்கள்.

அண்ணாவுக்கும் அந்த பெயருக்கும் என்ன சம்பந்தம்? அண்ணா காலத்து அரசியல் எல்லாம் எனக்கு தெரியாதே.
//

அதுக்குதான் சென்னையில நடக்குற (அஃபிஷியல் & அன் அபிஷியல்) பதிவர் சந்திப்புகள மிஸ் பண்ணக்கூடாது.. முக்கியமா நர்சிம், அப்துல்லா, மு.க. (அட, முரளி கண்ணன்பா), தாமிரா, புருனோ இவங்ககூட டிஸ்கசன.. :))))

said...

//அதுக்குதான் சென்னையில நடக்குற (அஃபிஷியல் & அன் அபிஷியல்) பதிவர் சந்திப்புகள மிஸ் பண்ணக்கூடாது.. முக்கியமா நர்சிம், அப்துல்லா, மு.க. (அட, முரளி கண்ணன்பா), தாமிரா, புருனோ இவங்ககூட டிஸ்கசன.. :))))//

ஓ.. இவாளெல்லாம் அரசியல் பதிவர்களா வெண்பூ? :))

said...

அரசியல பத்தி அதிகமா தெரிஞ்சவங்க..

ஆனா பதிவுல அரசியல் இருக்காது.. அதே மாதிரி, பாவம், பதிவுலக அரசியலும் தெரியாத நல்ல மனுசங்க.. :)))

said...

டேய் குடுக்குற காசுக்கு மட்டும் கூவுங்க !!!!!!

Tamiler This Week