இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 5 January, 2009

ஹிஹி.. சும்மா..

அட ஒன்னு”மில்லி”ங்க.. புதுசா டிசைன் பண்ண வலைப்பதிவு கையொப்பம் ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ) சோதனை செய்யத்தான் இந்த பதிவு.. நீங்க வழக்கம் போல உங்க வேலையை பார்க்கலாம்.. ரெடி... இஸ்டார்ட் மீஜிக்....:))

Posted By..

28 Comments:

said...

அட, நான்தான் முதலா? நல்லாருக்கு:)!

said...

நல்லாருக்கு :)

said...

நல்லாருக்கு..
(சே எப்படில்லாம் புழுக வேண்டிருக்கு)

said...

//வித்யா said...

நல்லாருக்கு..
(சே எப்படில்லாம் புழுக வேண்டிருக்கு)//

ரிப்பீட்டு....

said...

//வித்யா said...

நல்லாருக்கு..
(சே எப்படில்லாம் புழுக வேண்டிருக்கு)//

ரிப்பீட்டு....//

ரிப்பீட்டு....

Anonymous said...

ஸ்ரீலங்கா ராணுவம் இறந்த பெண்புலிகளை நிர்வாணப்படுத்திக் கேவலப்படுத்தியதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் செய்தியாகச் சொல்ல வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் என்று சொல்லி தடுத்து விட்டதாக செய்தி உலாவுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

said...

என்னப்பா நடக்குது இங்கே??
அன்புடன் அருணா

said...

யோவ் மொக்ஸ், இதுக்கெல்லாம் பதிவா? இதுக்கு வேல வெட்டியில்லாம நானும் பின்னூட்டம் போடுறேனே.. சை.!

said...
This comment has been removed by the author.
Anonymous said...

/ஸ்ரீலங்கா ராணுவம் இறந்த பெண்புலிகளை நிர்வாணப்படுத்திக் கேவலப்படுத்தியதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் செய்தியாகச் சொல்ல வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் என்று சொல்லி தடுத்து விட்டதாக செய்தி உலாவுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?/

என்ன சஞ்செய் சம்பந்தம் இல்லாம இதுமாதிரி இங்கே. எதுக்கு அனுமதிக்கிறீங்க? காங்கிரஸ் தலைவருங்க சொன்னா எதுக்கு உங்களை கேட்கனும்? நீங்க காங்கிரஸ் அனுதாபின்னா அவுங்க செய்யறது எல்லாத்தும் ஆமா போடறவருன்னு நெனைச்சுட்டாங்க போலருக்கே. இனிமே அனுமதிக்காதீங்க

said...

நல்லாருக்கு யார் செஞ்சு கொடுத்தா?

said...

நல்லாருக்கு :)

said...

நல்ல இருக்கிறது

said...

எல்லாம் சரிதான். ஆனா கடைசியில எதுக்கு ஆச்சரியக்குறி

கேள்விக்குறி இருந்தா கரெக்டா இருக்கும் :)

said...

//ஸ்ரீலங்கா ராணுவம் இறந்த பெண்புலிகளை நிர்வாணப்படுத்திக் கேவலப்படுத்தியதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் செய்தியாகச் சொல்ல வந்தபோது தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் என்று சொல்லி தடுத்து விட்டதாக செய்தி உலாவுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
//

அனானி, உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைவர் ராகுல்காந்தியாகவே இருந்தாலும் கண்டிக்கிறேன். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்களும் மனிதர்கள் தான். அவர்களை இது போன்று நடத்துவதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

Anonymous said...

Well said SanJay. tamilnadu Congress should be condemned if it is true.

said...

என்ன கொடுமை சஞ்சய் இது?

வலைப்பதிவு கையொப்பம் பற்றி பதிவு போட்டாலும், விடுதலைப்புலிகள் பற்றி கமெண்ட் வருது? நீங்க கட்சி மாறினால் தான் தப்பிக்கலாம் போல.
:)

said...

நீங்க தான் மொத..
நன்றி லக்‌ஷ்மியக்கா :)

---------------
நன்றி மெய்யாலுமே நல்லவரே.. :)

------------------
விதயா மம்மி.. எனக்கும் ஒரு காலம் வரும்.. :)

----------------

நான் ஆதவன்.. நான் பொல்லாதவனாக்கும்.. :))

-----------------

ச்சின்னபையன்.. என்னாதிது ச்சின்னப் புள்ளத் தனமா? :))
---------------

அருணாக்கா.. என்னா கேள்வி இது? எல்லாரும் தெரிஞ்சா என்ன திட்றாங்க.. சும்மா போற போக்குல ஒரு மொத்து மொத்திட்டு போவிங்களா.. அத வுட்டு டீட்டெய்ஸ் கேட்டுகிட்டு... :))

--------------

தாமிரா.. வொய் ப்ளட்.. சேம் ப்ளட்.. மேட்டரே இல்லாம ஒரு பதிவு.. மேட்டரே இல்லைனாலும் அதுக்கு பின்னூட்டம்.. கிகிகி...:))

said...

அனானி, நான் எதும் அனுமதிக்கலை.. இங்கே மட்டுறுத்தல் இல்லை.. ஆகவே தானாகவே பப்ளிஷ் ஆகும்.. விடுங்க நம்ம மேல இருக்கிற மரியாதைல தானே உரிமையோட கேக்கறார்.. அதுக்கு பதிலும் சொல்லிட்டேன்.. :)

--------------

ஹலோ மிஸ்டர் டெயில்பாய்.. நானே டிசைன் பண்ணதாக்கும்.. :)

-------------

தாரணி யக்கா..
மொத கமெண்டு நல்லா இருக்கு.. ஆனா 2வது கமெண்டுல வேலையை காட்டிட்டிங்களே.. :)

-------------
நன்றி திகழ்மிளிர்.. :)

---------------

கார்த்திக், நம்ம நண்பர்கள் தான் எல்லா இடத்துலையும் இருக்காங்களே.. நம்ம மேல உரிமை இருக்கிறதால இதெல்லாம் கேட்கிறாங்க.. சந்தோஷமான விஷயம் தானே.. :)

said...

:-))

said...

மனதுக்குள் :- வர வர இந்த பெருசுங்க படம் தாங்கவே முடியலப்பா !! என்ன பண்றது ?

பின்னூட்டத்தில் :- ரொம்ப நல்லா இருக்கு சஞ்ஜெய் கலக்குறீங்க போங்க.

said...

//நம்ம மேல உரிமை இருக்கிறதால இதெல்லாம் கேட்கிறாங்க.. சந்தோஷமான விஷயம் தானே.. :)

i think i could learn one or two things from you. great!

hope i didnt hurt anyone's senti in my previous comment.

said...

:)

said...

//அனானி, உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைவர் ராகுல்காந்தியாகவே இருந்தாலும் கண்டிக்கிறேன். பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்களும் மனிதர்கள் தான். அவர்களை இது போன்று நடத்துவதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.//

மாப்ள,
கேட்கவே சந்தோசமா இருக்கு.
அப்டியே பயங்கரவாதிகள் யார், விடுதலை போராட்ட வீரர்கள் யார்னும் கொஞ்சம் தெளிவடைந்துட்டன்னா இன்னும் சந்தோசமா இருக்கும்.

said...

நோக்கு என்மேல பாசம் நெம்ப இருக்குன்னு எனக்குத் தெரியும், ஆனா என் ப்ளாக் டெப்ளேட்டத்தான் நீயும் உபயோகிப்பன்னு அடம்புடிக்கிறளவுக்கு என்மேல பாசம் வைச்சுருக்கன்னு இப்பத்தான்யா தெரிஞ்சுது.
கண்ணுல ஜலம் வர்றது போ.

said...

நன்றி கும்கி :)

நன்றி கிழக்கவி சாரி இளையகவி :)

நன்றி கார்த்திக்.. :)

தூயா.. இப்போ எதுக்கு சிரிக்கிற? மேல என்னை ‘பாராட்டி’ வந்திருக்கிற கமெண்ட்ஸ் பார்த்தா? :)

மாப்ள சோசப்பு.. லைட்டா அடங்கறது.. :)

அடியேய்.. என் வலைப்பூவின் தலைப்பு பார்.. கோ க்ரீன்.. அதுக்கேத்தமாதிரி டெம்ப்ளெட் மாத்தி ரொம்ப நாளாச்சி,, நீ எல்லாம் புதுசு கண்ணா புதுசு.. :)

said...

மாப்ள எனக்கு ஒரு டவுட்டு!!!

கோ கிரீன்னா என்ன?? பச்ச பச்சயா பேசப் போறீயா??? :))))

said...

சோதனை தாங்க முடியல சாமி :((

Tamiler This Week