இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 1 April, 2009

Happy Birthday Nithya @ பொடிப்பொண்ணு

நம் சகப்பதிவரும் விஜய டிஆரின் வலையுலக சிஷ்யயையுமான பொடிபொண்ணு நித்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரு விஷேஷக் காரணத்துக்காக கொண்டாடுவதன் காரணம் புரிகிறதா? :)). அரசாங்க பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பட்ட மேல்படிப்புகளுக்கான தேர்வுகள் எழுதுவதில் விரைவில் 1000வது தேர்வை நெருங்கிக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். :))

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நித்யா. வாழ்க வளமுடன்..:)

21 Comments:

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நித்யா :)

said...

வாழ்த்து சரி..அதென்ன 1000 மாவது?
இந்த பொடிசுங்களையே நம்பகூடாதுப்பா.

said...

ஏப்ரல் 1 விஷேஷ காரணமா?
அது இதுதானா?
டி.ஆரின் வலையுலக சிஷ்யையா?
இதுக்கு பேரு வாழ்த்தா...இல்ல...?

said...

பொடி பொண்ணு நித்யாவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

said...

Happy Birthday Nithya

said...

எல்லோரையும் முட்டாளாக்க பிறந்த பொடிபொண்ணுக்கு வாழ்த்துக்கள்!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நித்யா..

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நித்யா :)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நித்யா

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நித்யா.

said...

அம்முனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்........!!!!" வாழ்க வளமுடன்..."

said...

என்னை வாழ்த்திய எல்லாருக்கும் மிகவும் நன்றி :) :)

said...

என்னையா பொடியரே! என்னை இப்படி வாரி விட்டுட்டீங்க !அவ்வ்வ்வ்

said...

/அரசாங்க பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பட்ட மேல்படிப்புகளுக்கான தேர்வுகள் எழுதுவதில் விரைவில் 1000வது தேர்வை நெருங்கிக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். :))//

இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே :P

said...

பொடி பொன்ணு உடல் நிலை தேவ்லாமா???

said...

பொடி பொன்ணு உடல் நிலை தேவ்லாமா???

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

@ அபி அப்பா & மங்களூர் சிவா

உடம்பு தேவலாம் இப்பொழுது :) :)

said...

திரு.பொடி “என்” சஞ்சய்,

உங்க பார்வைக்கு ஒரு அழைப்பின் சுட்டியை வைக்கிறேன்.

http://vediceye.blogspot.com/2009/03/blog-post_28.html

கலந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

கோவையை சேர்ந்த வேறு நண்பர்களுக்கும் சொல்லவும்.

ஸ்வாமி ஓம்கார்

டிஸ்கி : உங்கள் மின்னஞ்சல் தெரியாததால் இங்கே பின்னூட்டம் வழியாக வருகிறேன். மன்னிக்கவும்

said...

என் இனிய கோயம்பத்தூர் அன்பரே.....

பாசத்துக்குரிய லவ்டேல் மேடி பேசுகிறேன்......


எதுக்கு இவ்வளவு கேப்பு...........


சீக்கிரம் போடுங்க அடுத்த பதிவ.........


இல்லைனா தலையே வேடுச்சுரும் போல இருக்குது.......!!!!

Tamiler This Week