இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 16 April 2009

குசும்பனின் குதூகலம் தொடரட்டும்

குசும்பா, உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய். இந்த ஓராண்டை விட இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீ இன்னும் நூறாண்டுகள் கடக்க எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குசும்பனுக்கும் சகோதரி மஞ்சுவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...!

22 Comments:

anujanya said...

குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

அய்யனார் தம்பதிக்கும் இன்று தான் திருமண நாள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

நண்பர்களை எத்தனை தளத்தில் வேண்டுமானாலும் வாழ்த்தலாம். குசும்பன், அய்யனார் இருவருக்குமே இன்றுதான் திருமணநாள்.

இரண்டு ஜோடிகளுக்கும் வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுரேகா.. said...

குசும்பன் மற்றும் அய்யனாருக்கு!

வாழ்த்துக்கள் கோடி...!

Kumky said...

இந்நன்னாளை போலவே எந்நாளும் இனித்திருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் குசும்பன் மற்றும் அய்யனாருக்கு.

Unknown said...

அரசியல் சூறாவளி.......!!

.

.

.

.

கார்டூன் சுனாமி .........!!!!

.


.


.


.


துபாய் பேரழகன்.........!!!

.


.


.


.

.

குசும்புப் புயல்....!!!


.


.


.


.


வீரப் பேச்சாளர்.......!!

.


.


.


.


.


.


.

நம்ம குசும்பன் தலைவருக்கு ......!!!!


" மணநாள் வாழ்த்துக்கள்......."


" வாழ்க வளமுடன்......."

கோபிநாத் said...

அண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

வால்பையன் said...

ஒரு வருடம் ஆகிவிட்டதா!

விழுப்புண் அவார்டு எப்போ வாங்க வர்றாராம்!

வாழ்த்துக்கள் தல!

ஆயில்யன் said...

திரு & திருமதி குசும்பன்

மற்றும்

திரு & திருமதி அய்யனார்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

G3 said...

திரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் :)

கோவி.கண்ணன் said...

//உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய்//

மாலைப் போட்ட ஆடு இன்னும் பிரியாணி ஆகமலா இருக்கு ?
:)

குசும்பன் இன்னிக்கு சிறப்பு சமையல் செய்வதில் பிசியா இருக்கான் போல, எங்கும் எட்டிப் பார்க்கல.

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் குசும்பன் ஜோடிக்கும்.. அய்யனார் ஜோடிக்கும்!

ஜோசப் பால்ராஜ் said...

வீட்டுல எலி
வெளில புலி குசும்பணுக்கு வாழ்த்துக்கள்.

அய்யனார் தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்.

Thamira said...

வாழ்த்துகள் பாஸ்.!

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

வாழ்த்து்(கள்)க்கள் !!!

காயத்ரி சித்தார்த் said...

//உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய்//

சத்திய வாக்குப்பா! :)

சரவணன் மற்றும் மஞ்சுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!.

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.
anbudan aruna

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் சரவணன் & மஞ்சு

cheena (சீனா) said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

பொடிப்பொண்ணு said...

குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்!

தருமி said...

குசும்பன் தம்பதிக்கும்,
அய்யனார் தம்பதிக்கும்
திருமண நாள் வாழ்த்துகள்.

குசும்பன் said...

மாம்ஸ் இந்த போட்டோவை எடுத்ததே நீங்கதானே மாம்ஸ் கை கட்டி போஸ் கொடுக்க சொன்னீங்க நினைவு இருக்கா?:))

நன்றி மாம்ஸ்!
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி!

Tamiler This Week