இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday 21 April 2009

Deekshitha - என் அக்கா மகள்22 Comments:

said...

Me the firstae :))

said...

super cute :))))

said...

so cute :)

said...

சுவற்றில் கால் பதித்து நிற்கும் ஸ்டைல் செம சூப்பரேய்ய்ய்ய் :)))

said...

Kutti ponnu super.... :))) fotosum super... :)))

said...

Cute..

said...

போட்டோல போஸ் குடுத்த தீக்ஷிதா பெரிய நடிகையா வந்தாலும் வருவாங்க :)

said...

அசத்தல் :)

said...

சோ ஸ்வீட்:)

எல்லா படமும் சூப்பர்...

அதிலும் மாடு முட்ட வர்ர மாதிரியான போஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:)

said...

ஆறாவது போட்டோவில் குட்டிம்மா விசிலடிக்குதா என்ன??? இதெல்லாம் கத்துக் குடுத்துட்டீங்களா??
அன்புடன் அருணா

said...

ஒத்துக்கிறேன்

போட்டோவுக்கு போஸ் கொடுக்கவும் ஒரு திறமை வேணும்ன்னு ஒத்துகிறேன்!

said...

ஆஹா ...... அம்முனி நெம்ப சூப்பரா போஸ் குடுத்துரிக்குரீங்கோ ....!!! இந்த மாமனுக்கு ஆட்டகிராப் ப்ளீஸ்.........!!!!

said...

ஆஹா ...... அம்முனி நெம்ப சூப்பரா போஸ் குடுத்துரிக்குரீங்கோ ....!!! இந்த மாமனுக்கு ஆட்டகிராப் ப்ளீஸ்.........!!!!

said...

Vaandu semma cute :-)

said...

Ungga ponna..cute ah irukke eppadi?

said...

அத்தனை போஸும் அருமை:)!

முதல் படம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

விசில் அசத்தல். [கிராமத்து அத்தியாயத்திலேயே பார்த்தது]

said...

உங்க வீட்டிலிருந்து அடுத்த தொழிலதிபர்/அரசியல்வாதி ரெடி போல இருக்கே :)
அழகா இருக்காங்க.

said...

நன்றி ஜி3 அக்கா.. :)

நன்றி தூயா.. சாட்ல வேற மாதிரி சொல்லி திட்ன.. :)

ஆயில்யன், எனக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. ;)

நன்றி ஸ்ரீமா(தி) :)

நன்றி தாமிரா ( நான் இப்டியே கூப்டறேனே.. நல்லா இருக்கு ) :)

நன்றி சின்ன அம்மிணி அக்கா.. சினிமா எல்லாம் வேண்டாம்.. :))

மிக்க நன்றி எஸ்கே. :)

ரசிச்சி கமெண்ட் போட்டதுக்கு நன்றி பூர்ணி. :)

said...

ஆமா அருணாக்கா.. நான் விசிலடிச்சதை பார்த்து அவளும் முயற்சி பண்ணா .. :) இந்த வாரம் அவளும் ஊருக்கு வருவா. நானும் போவேன்னு நினைக்கிறேன். அப்போ நல்லாவே கத்து குடுத்துட வேண்டியது தான். :)

நன்றி வால்.. உங்க ப்ரொஃபைல் போட்டோ போசை விடவா? கலக்கரிங்களே.. :)

நன்றி மேடி. :)

நன்றி புனிதா ஆண்டி. இவ என் அக்கா மகள். :)

நன்றி லக்ஷ்மியக்கா.. அங்க பார்த்த அதே போட்டோ தான். :)

வாம்மா பட்டாம் பூச்சி.. இவ என் அக்கா மகள். அரசியலுக்கு வாய்ப்பு இல்லை. தொழிலதிபரா வேண்டுமானால் வரலாம். அவ அப்பா இப்போவே அதுக்கான வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கார். :)

said...

முதல் படம் கவிதை!

பிற படங்கள் அசத்தல்.

said...

மொறை பொண்ணா சஞ்சய்!?

said...

மிக்க நன்றி முத்துக்குமரன். :)

ஜோதி சார்.. அக்கா மகள். அப்டினா முறை பொண்ணு தானே. ஆனா பயங்கர ரவுடிப் பொண்ணு... எப்போவும் வாடா போடா என்று மிகவும் மரியாதையுடன் பேசுவாள். :)

Tamiler This Week