இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 17 March, 2009

வெறி பிடித்த விஜய் - என்னாச்சி இந்த பய புள்ளைக்கு

பலவீனமான இதயம் கொண்டவர்களும் குழந்தைகளும் அதிக சத்தம் வைத்து கேட்க வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.

43 Comments:

said...

enna sollrathunu theriyalapa

said...

அவர் கோபப்பட்டதற்கு நாம் ஏன் டென்சனாகனும்.. :((

said...

மக்கா திருந்துங்கப்பா!

said...

//பலவீனமான இதயம் கொண்டவர்களும் குழந்தைகளும் அதிக சத்தம் வைத்து கேட்க வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.///

நல்லவேளை முன்னாடியே சொல்லியிருந்தீங்க !

இருந்தும் லைட்டா பயந்துட்டேன் :((

said...

//தமிழ் பிரியன் said...

அவர் கோபப்பட்டதற்கு நாம் ஏன் டென்சனாகனும்.. :((///

அதானே!!!!!!!!!!!!

said...

/வெறிபிடித்த , சொரணை கெட்ட” ரசிக மகா ஜனங்களா..//

இது யேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்! :(((

எதுக்கோ எதையோ புடிச்சுக்கிட்டு டென்ஷனாகுறீங்க அண்ணே :((

said...

//என்னை விட பாசமானவனும் இல்லை.. என்னை விட மோசமானவனும் இல்லை..
ஊர்: தம்பிசெட்டிபட்டி ( தருமபுரி மாவட்டம்) இப்போ கோவையில்...//


உங்களைப் பத்தி நீங்களே கொடுத்த அறிமுகம். இதுல விஜய் கோபப்பட்டதுக்கு நீங்க டென்ஷனாகுறது எப்படிங்க...

:-)

said...

என் கோவம் விஜய் மேல இல்லை கவனப்பிரியன். அவர் ரசிகர் மேல தான்.
ரசிகன் தான் என் தலைவ்ன், கடவுள்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு அவர்கள் குடுக்கிற காசுல தான் இவர்கள் பொழப்பே ஓடுது. அப்டி இருந்தும் இவர் கிட்ட இப்டி அவமானப் பட்டும் திருந்தாம பின்னாடியே அலையறாங்களே அதனால தான் கோவம்.

இவங்கள இதுக்கா பெத்து வளக்கிறாங்க?

said...

// தமிழ் பிரியன் said...

அவர் கோபப்பட்டதற்கு நாம் ஏன் டென்சனாகனும்.. :((//

அவர் கோவப்படுவது அங்கு பேசிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள் மேல். அவர்கள் என்ன இவரின் அடிமைகளா? அதான் லைட்டா டென்ஷன் தமிழ் அண்ணாச்சி. அங்க அவமானப்பட்ட ரசிகர்களுக்குத் தான் சொரணை இல்லை என்பதற்காக நமக்கும் இருக்கக் கூடாதா?

said...

///வெறிபிடித்த , சொரணை கெட்ட” ரசிக மகா ஜனங்களா..////

ஆயில்யன், நான் எல்லா நடிகர்களின் எல்லா ரசிகர்களையும் சொல்லலை. ரசிகனாக இருப்பது தவறு இல்லை. அவமானப் பட்டு கிடக்கும் ”வெறிபிடித்த , சொரணை கெட்ட” ரசிகர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கேன்.

said...

:(

said...

சினிமால 20 பேர் 40 பேரயெல்லாம் அன்னாயாசாமா பந்துவெளயாடினதெல்லாம் உண்மைன்னு நெனச்சிட்டான் போல இந்த புடுங்கி.
என்ன ஒரு கோவம்..அந்தளவுக்கு பொருமையில்லாத டாகடர் என்னா மசுருக்கு மீட்டிங் போடனும்...?
தனியா பேட்டி கொடுத்துட்டு போவ வேண்டியதுதான்..
இவனுங்கல்லாம் கடவுள் அவதாரம்னு மனசுக்குள்ற நெனப்பு...அடிங்.

said...

இதெல்லாம் என்ன சவுண்டு!
எங்க தலை டீ.ஆர் சவுண்டு விட்டாருன்னா எல்லோரும் ஆடி போயிருவிங்க!

said...

//எங்க தலை டீ.ஆர் சவுண்டு விட்டாருன்னா //
அதுவும் இங்கிலீசுல..

said...

அவர் கோபப்பட்டதற்கு நாம் ஏன் டென்சனாகனும்.. :))

said...

/
அவர் கோவப்படுவது அங்கு பேசிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள் மேல். அவர்கள் என்ன இவரின் அடிமைகளா?/

இதை நாம் யோசிப்பதைவிட அவரின் ரசிகர்கள் யோசித்தால் நலம்...:)

said...

// ”வெறிபிடித்த , சொரணை கெட்ட” ரசிக மகா ஜனங்களா..
//

த்தோடா.. யார் சொல்ரா பாரு?

ண்ணா.. அப்படியே வேட்டி கிழிச்சது, உங்க அன்னைய பத்தி அம்மா சொன்னது, எல்லாம் கொஞ்சம் நினைச்சு பாருங்க.. சத்யமூர்ர்த்தி பவன்ல மண்டை உட்டைஞ்சது எல்லாம் ஞாபகம் இல்லையா?

என்ன நடந்ததுனு முழுசா தெரிஞ்சிக்காம, வீடியோவட ஒரு பார்ட் பார்த்துட்டு இது தேவையா?????????

said...

ராசா கார்க்கி, நல்லா பார்க்கனும். நான் எலலா ரசிகர்களையும் சொல்லலை. வெறித்தனமா இருக்கிறவங்களை மட்டும் தான். உங்களுக்கு வலிச்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. எவ வேட்டியை கிழிச்சானோ அவனை விமர்சனம் பண்ணுங்க. நான் எவன் வேட்டியையும் கிழிக்கலை. அதனால இதை விமர்சிக்க உரிமை இருக்கு. விமர்சனத்துகுரியதை தான் விமர்சனம் பண்ண முடியும். அவர் புனித காரியமே கூட பண்ணி இருக்கட்டும். ரசிகனை கேவலமா நடத்தறதை ஏன் பொறுத்துக்கனும்?

said...

சில நண்பர்களின் வேண்டுகோளுக்காக விடியோ மட்டும் பார்வைக்கு. ரசிகன் என்ற பேரில் எவன் எப்டி போனா ”எனக்கும்” என்ன? நல்லா இருங்கடே.. :)

என் 2 வரி விமர்சனம் நீக்கப் படுகிறது.

said...

அடிமைகளின் தேசமிது.
அரசியல்..சினிமா..அதிகாரம்..இன்ன பிற .
அடிமைகளாக இருப்பதையே சுகமாக நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படுவது குறித்து ஏதேனும் வருத்தப்பட்டால் நீங்கள் எதிர் கேள்வி மட்டுமே கேட்கப்படுவீர்கள்.
எந்த சொரனை உள்ளவனும் இதை பொறுத்துக்கொள்ள முடியாதவாறுதான் அந்த வீடியோ உள்ளது.
டாக்குட்டர்ர்ர்ர்ர்ர்ர் படம் வெந்தால் மட்டும் நாமெல்லாம் காசு கொடுத்து பார்த்து அவரை வாழ வைக்கவேண்டும். ஆனா கடவுள் அவதாரமான அவர் யார பார்த்து எந்த விதமாக கேள்வி கேட்டாலும் நாம் தலையிட கூடாது..

said...

:((
anbudan aruNaa

said...

விஜய் கோவப்படாம இருக்க என்ன புத்தரா?

ரசிகர்கள் போடும் பிச்சையில் தான் விஜய் வாழ்கிறார் என்று சொல்வது தவறு,

தயாரிப்பாளர் கொடுக்கும் ஊதியத்தில் தான் விஜய் வாழ்கிறார்.

தப்பாக பேசக்கூடாது!

said...

ஒருவனுக்கு கோவம் வருவதும் அதை வெளிப்படுத்துவதும் இயல்பு, விஜய் பொது இடங்களில் அமைதியாக இருப்பதை வைத்து நீங்கள் அவரை சாந்த சொரூபியா நினைத்து இருந்தால் தவறு உங்களுடையது!

said...
This comment has been removed by the author.
said...

//வெறி பிடித்த விஜய் - என்னாச்சி இந்த பய புள்ளைக்கு...//

வெறி= விசர்...பிடிசிசுட்டுதெனுவிட்டு...என்னாச்சுன்னு எங்களக் கேட்டா???

said...

லூஸ்ல விடு மாப்ள :)

said...

ரொம்ப வருத்தமா இருக்கு இந்த வீடியோ பாத்து.

என்னதான் காரணம் சொன்னாலும் ‘டேய்'ங்கற வார்த்தைப் பிரயோகமெல்லாம் தவிர்க்கணும் இல்லியா?

எல்லாத்துலயும் ரஜினிய ஃபாலோ பண்ற இவரு, ஒருவேளை கொஞ்ச காலம் ரஜினிக்கு ஸ்ட்ரெஸ்னால ஆச்சே.. அப்படி ஆய்ட்டாரோ..

ஸாரி கார்க்கி.. உன் பின்னூட்டத்த ஒத்துக்க முடியல. உன் சட்டைல அழுக்குடா-ன்னா.. இருந்துட்டு போட்டும், உன் சட்டைலயும் இருக்கே-ங்கற!

இது அக்மார்க் முட்டாள்தனம். (சாரி..)

குழும நண்பனான உன்னைத் திட்டீட்டேன். போதுமா?

said...

ண்ணா... என்னங்ணா... இதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு....சும்மா தமாசுங்ணா.... விடுங்ணா... அடுத்த படத்ல சங்கவிய ஆட வெச்சிடுவோம்ணா....அதுக்கப்புறம் வந்து எல்லாரையும் பாக்குறங்ணா...(கம்பெனி சீக்ரட்ட வெளியே சொல்லிடாதீங்ணா...)

said...

:))

said...

ஆயில்யன் said...
\\
//தமிழ் பிரியன் said...

அவர் கோபப்பட்டதற்கு நாம் ஏன் டென்சனாகனும்.. :((///

அதானே!!!!!!!!!!!!
\\

அண்ணே நானெல்லாம் விஜய் ரொம்ப அமைதியானவர்னு நினைச்சுட்டிருந்தேன் அண்ணே இப்படி ஒரு மகா ரசிகனின் மனதை கலைத்து விட்டாரே...

;)

said...

அடுத்தமுறையாவது ஒரு ந்ல்ல படம் கொடுக்கட்டும்!!! இல்லாட்ட தல கதி ஆகிடும்!!

said...

அன்பின் சஞ்செய் - அதிகம் கோபப்பட வேண்டாம் - கூட்டத்தில் என்ன நடந்தது - தெரியாது - அங்கிருப்பவர்கள் - கலந்துகொண்டவர்கள் - அமைப்பாளர்கள் கோபப்படவேண்டும்

said...

சஞ்செய்,

விஜய் காங்கிரசில் சேரப் போவதாக கேள்விபட்டேன்
:)

said...

கோவையில் ஒரு பொதுகூட்டத்தில் முன்னால் இருக்கும் சில பொடியன்கள் குறும்பு செய்ய.எம்ஜியாரும் "டேய் பேசாம உடகாருடா" என சொல்ல கேட்டிருக்கேன். ஆனால் விஜய் மாதிரி கத்தவில்லை

-/ஒரு மூத்தப் பதிவர் மெயிலில்.

said...

கோவியாரே, கோவிந்தாவும் நக்மாவும் பத்தலையா? இவர் வேறையா? :((

இவங்க பன்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலைடா நாராயணா.. :(

Anonymous said...

//பலவீனமான இதயம் கொண்டவர்களும் குழந்தைகளும் அதிக சத்தம் வைத்து கேட்க வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.//

கிகிகி

said...

//பரிசல்காரன் said...
ரொம்ப வருத்தமா இருக்கு இந்த வீடியோ பாத்து.

என்னதான் காரணம் சொன்னாலும் ‘டேய்'ங்கற வார்த்தைப் பிரயோகமெல்லாம் தவிர்க்கணும் இல்லியா?

எல்லாத்துலயும் ரஜினிய ஃபாலோ பண்ற இவரு, ஒருவேளை கொஞ்ச காலம் ரஜினிக்கு ஸ்ட்ரெஸ்னால ஆச்சே.. அப்படி ஆய்ட்டாரோ..

ஸாரி கார்க்கி.. உன் பின்னூட்டத்த ஒத்துக்க முடியல. உன் சட்டைல அழுக்குடா-ன்னா.. இருந்துட்டு போட்டும், உன் சட்டைலயும் இருக்கே-ங்கற!

இது அக்மார்க் முட்டாள்தனம். (சாரி..)

குழும நண்பனான உன்னைத் திட்டீட்டேன். போதுமா//

நீங்க சொன்னதும் சரிதான் சகா. எதுக்கு சாரி? முதல்ல சாரி சொன்னதுக்கு மன்னிப்பு கேளுங்க..

இப்ப விஷயத்துக்கு வருவோம். அவருகிட்ட வேலை செய்றவங்கல கத்தினா அது தப்பா? இந்த பதிவிலே டேயை விட மட்டமான வார்த்தைகள உபயோகிச்ச சஞ்சய ஏன் நீங்க ஒன்னும் சொல்லல?

நான் விஜய், ரசிகர்கலையே, நிருபர்களோயோ கத்தியதை சரியென்று சொல்லவில்லை. வேண்டுமென்றே இந்த வீடியோ ஒரு பகுதி மட்டும் வெளியிடப்பட்ட அரசியலை யாரும் கவனிக்காம சகட்டு மேனிக்கு விஜயை கிண்டலடிப்பதை தான் வெறுக்கிறேன்.

நீங்க நான் தப்பா நடக்கறப்ப உரிமையோட திட்டனும். இந்த சாரியெல்லாம் வேணாம். ஆனா அதே மாதிரி சஞ்ஜயையும் திருந்த்துங்க. ஏன்னா அவரும் நம்ம குழு தானே?

Anonymous said...

//கோவையில் ஒரு பொதுகூட்டத்தில் முன்னால் இருக்கும் சில பொடியன்கள் குறும்பு செய்ய./

பொடியன்கள்?
நீங்க?

said...

இவனுக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்

said...

இவன் கெடக்குறான் வேன்துபோன மண்டையன்.....!! இதுக்கெல்லாம் இவனை சொல்லி குத்தமில்ல.....!! இவனை தலைவா .....!! தெய்வமே.....!! நாளைய முதல்வர்......!!! அப்புடீனுட்டு சுத்தீட்டு திரியிரானுன்களே .... அவுனுங்கள சொல்லணும்.........!!!

அவனவன் அப்பனாத்தா .... பெத்த பசங்க வாழ்க்கையில நல்லபடியா வாழ்ந்து முன்னேரனுமுன்னு நெனச்சிகிட்டு இருக்குறாங்க......!! ஆனா கக்கூஸ் வாயனுங்க.... ரசிகர் மன்றம்கிற பேருல கூத்தடிக்குரானுங்க......!!!

said...

பகீர் சத்தம்தான்.

said...

:((
anbudan aruna

said...

நட்சத்திர வாழ்த்துகள் !

Tamiler This Week