இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 2 March, 2009

அபிஅம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அபிஅம்மா என்று அறியப்படும் என் பாசமிகு கிருஷ்ணா அக்காவுக்கு இன்று பிறந்தநாள். அபிஅப்பாவின் லொள்ளுகளையும் குசும்புகளையும் வென்று கிருஷ்ணாக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாகவும் வளமுடனும் நலமுடனும் வாழ அன்புத் தம்பியின் இதயப் பூர்வமான நல் வாழ்த்துக்கள். எப்போதும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான சொந்தம்.

Posted By..

11 Comments:

said...

அபி அம்மாவிற்கு என் உளம் கனிந்த
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

said...

அபி அம்மாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!:)

said...

மிக்க நன்றி சஞ்சய், ரம்யா, தங்கமாங்கனி! மிக்க நன்றி!

said...

அபி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சஞ்சய், நல்ல வேளை அபி அப்பாவுக்கு இதன் மூலம் ஞாபகம் வந்திருக்கும். தப்பித்துக் கொண்டிருப்பார். நானும் உன்கிட்ட முக்கியத் தேதிகளைச் சொல்லி வைக்கிறேன் :)

அபி அப்பா, பர்ஸ் எடை குறைந்து வானில் பறக்கிறதா? :)))

அனுஜன்யா

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்த அங்கன போய் சொல்லிபோட்டேன் பொடிசு.

said...

ப்ளாக் அருமையா டிசைன் பண்ணிருக்கிங்க!
நல்லா இருக்கு பார்க்கவே!

வாழ்த்துக்கள் அபிஅம்மாவுக்கு!

said...

அபி அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்:)

said...

அபியின் அம்மா, அப்பா.. பகிர்ந்து கொண்ட சஞ்சய் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Anonymous said...

அபி அம்மாவிற்கு என் உளம் கனிந்த
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

said...

அபி நட்டு அம்மாவுக்கு இங்கும் என் வாழ்த்துக்களைப் பதிந்திடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்! வாழ்த்துக்கள்!

Tamiler This Week