இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 22 October, 2008

இந்திய வின்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்

சந்திரயான் - 1 ஆளில்லா வின்கலத்தின் நிலவு பயணத்தை வெற்றிகரமாக துவங்கி இருக்கும் நம் இந்திய வின்வெளி விஞ்ஞானிகளுக்கு நம் இனிமையான நல்வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு கிடைத்த பெருமையான தீபாவளி பர்சு இது தான். நம் விஞ்ஞானிகளின் வின்வெளிப் பயணத்தில் மேலும் பல மைல்கற்களை எட்டவேண்டுமென வாழ்த்துவோம்.

5 Comments:

said...

yes. great news indeed.


(pls add more details on this :) )

said...

அடுத்தவாரம் அம்மாவாசை வருதே அப்போ நிலாவில் எப்படி இறங்குவாங்க?

said...

//அடுத்தவாரம் அம்மாவாசை வருதே அப்போ நிலாவில் எப்படி இறங்குவாங்க?//


வால் அவர்களே அதை பற்றி எல்லாம் நீங்கள் கவலை பட வேண்டாம். இந்த விசயத்தை நமது ஆற்காடு வீராசாமிகிட்ட குடுத்துடாங்க. அவரு பூமியில் இருந்து நிலவுக்கு மின்சாரம் அனுப்ப பல ப்ராஜெக்ட் வசுருகிராரு

said...

Great News!
:)

said...

நன்றி சர்வேசன். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுவிட்டது.. :)
----------
வாலு.. வொய் திஸ் மர்டர் வெறி?:)
------------
நன்றி மதுரை நண்பன் :)
------------
நன்றி கார்த்திக் :)

Tamiler This Week