இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 15 October, 2008

சன் குழுமம் எப்போ திருந்தும்?


அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. குறைந்த பட்சம் பின்னனி இசையாவது மாத்தி இருக்கலாமேடா? இதுக்கு சன் டிவியை குறை சொல்றதா? இல்லை இசை அமைப்பாளரையா? சன் டிவின்னாலே காப்பி தானோ.. பேசாம சன் குழுமம் என்பதை காப்பி குழுமம் என்று வைத்துக் கொள்ளலாமே.. :(

19 Comments:

said...

me the first:):):)

said...

சிவாண்ணே, பாருங்க வெந்த புண்ணில் வேலப் பாய்ச்சறாங்க:):):)

Anonymous said...

u should blame the music director for this, not the sun tv.. :-)

Anonymous said...

//u should blame the music director for this, not the sun tv.. :-)//
agreed :)
ethuku sun tv ah thitturinga :))
naan intha paattu veliye vantha appove ithu rihanna copy cat song nu therinju pochu anna..aana tamillum nallathaan irunthathu :P

Anonymous said...

neenga congress kaararaa... peyare viththiyaasamaa irukke...

enga maama kudumbam congress...
avar peru nehru saami, magan peru rajeev ganthi, peththi peru inthira ganthi, peran peru sanjai gaanthi. appadi aethaavathu history irukka unga perukku.

unga koli kunju neththu padichchen. nalla irunthuchi

Anonymous said...

appuram ungalukku pen rasigaigal athigamaa iruppathan ragasiyam sollunga...

said...

soodu patta piragu thirunthum....aana "sun" kuzhumamradhala konjam late aagum!... nakka mukka:-)

said...

அந்த ரிஹானா அக்காவுக்கு இந்த link அனுப்பினா, பாட்டுக்கு ராயல்டி கேட்டு சன் டிவியை sue பண்ண மாட்டாங்க? அப்படியே படம் உலகம் பூரா பாப்புலரும் ஆயிடும். -- McChamy

said...

this is long back reported in our blog.

I think 20 days must be over. I have reported this in Yahoo chat & Paltalk chat.

said...

//McChamy //

ங்கொக்க மக்கா.. எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க.. :)))))

நிஜமா சூப்பரா இருக்குபா :))

said...

சன் டீவிய தூக்கி மத்திய சிறைச்சாலையில் வெச்சா திருந்தும்!

நான் சொன்னது டீவிய!

Anonymous said...

hello Mr. Sanjai i dont understand y u blame sun network for this, the blame shud be only on the music director. sun tv has bought the movie only after the songs were released and got hit among the people so sun tv has nothing to do in this. please think before you putting a blame just dont blame sun tv blindly for the sake of saying something againt them.

said...

சித்தப்பு ஆளு சும்மா கருவண்டு மாதிரி இருந்தா ஆனா இப்ப பாலீஸ் ஆகி சூப்பரா இருக்கா!

said...

என்னடா சன் டீவியை பத்தி இன்னைக்கு ஒரு பதிவையும் காணோமே பாத்தா


வந்துட்டீங்களா //

said...

படத்தோட டைரக்டர், இசையமைப்பாளரை திட்டுங்க. ஏன் தெவையில்லாமல் சன்னை இழுக்கிறீங்க.இப்படி ஒரு படத்தை ரொம்ப கஷ்டப்பட்டு ஹிட் ?? ஆக்கி இருக்காங்க.

said...

//காப்பி குழுமம் என்று வைத்துக் கொள்ளலாமே.. :(//


இங்கே நிறைய காப்பி குழுமங்கள் இருக்குதே

said...

இது அராஜக காப்பி தான்..ஆனா இந்த படம் எடுத்தப்புறம் தானே சன் டிவி வாங்கினாங்க? இதை தொடர்ந்து போட்டு டார்ச்சர் பண்றதை நிறுத்தி சன் குழுமம் எப்போ திருந்தும்?னு கேட்போம் :))

said...

நன்றி ராப் :)
-------------
அனானி.. தலைப்பை மட்டும் படிச்சிருக்கிங்க... பதிவையும் படிங்க சாமி.. எல்லாரும் என்னைய மாதிரியே இருக்கிங்க...:)
-----------
யக்கா தர்க்கா.. பதிவை முழுசா படிங்க.. :)
-----------
நான் காங்கிரஸ்காரன் தான் அனானி :)
------------
//Anonymous said...

appuram ungalukku pen rasigaigal athigamaa iruppathan ragasiyam sollunga...//

எவ்ளோ நல்லவரு இவரு.. :((

said...

நன்றி தர்ஷினி.. :)
-----------
நன்றி மிஸ்டர் மேக்-ச்சாமி :))
------------
நன்றி குப்பன் :)
---------------
நன்றி குசும்பன் :)
-------------
//குசும்பன் said...

சித்தப்பு ஆளு சும்மா கருவண்டு மாதிரி இருந்தா ஆனா இப்ப பாலீஸ் ஆகி சூப்பரா இருக்கா!//
அட்ப்பாவி.. :(
------------------
நன்றி அத்திரி :)
----------------
நன்றி வாலு...
---------------------
நன்ரி கப்பி.. நல்லா சொன்னிங்க போங்க.. இப்போல்லாம் சன் டிவி பாக்கிறவங்க எண்ணிக்கை கொறஞ்சிடிச்சாம் அந்த ட்ரெய்லர் பாத்து பாத்து :))

Tamiler This Week