இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 15 October, 2008

வால்பையனும் ப்ளீச்சிங்பவுடரும் ஒருவர் தான் - ஆதாரம் இங்கே

வால்பய்யன் தான் ப்ளீச்சிங் பவுடர்.. இல்லை இல்லை.. நல்லதந்தி தான் வால்பையன்... இல்லை இல்லை ப்ளீச்சிங் பவுடர் தான் நல்லதந்தி..என்று ஆளாளுக்கு புரளியை கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

வால்பய்யன் தான் ப்ளீச்சிங் பவுடர் என்பதற்கு இதோ ஆதாரம். ஒரு நண்பரின் புதிய சாதனைக்கு வாழ்த்து சொல்வதற்காக ஒரு மெயில் த்ரட் ஆரம்பிக்கப் பட்டது. அதில் வால்பய்யனும் ப்ளீச்சிங் பவுடரும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

படத்தை பெரிசு பண்ணி பாருங்க.. வால்பையன் தன் வழக்கமான ஐடியில் வந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். பின் ப்ளிச்சிங் பவுடர் என்ற ஐடியில் வந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். தன் ப்ளீச்சிங் பவுடர் ஐடிக்கு அவர் ஒரிஜினல் பெயரான அருண்குமார் என்றே பெயர் வைத்திருக்கிறார். கீழே அன்புடன் ப்ளீச்சிங் பவுடர் என்று போட்டிருக்கிறார். ஆகவே இதன் மூலம் வல்பையன் + ப்ளீச்சிங் பவுடர் = அருண்குமார் என்று அறிவிக்கப் படுகிறது.. :)))

நன்றி : நாமக்கல்சிபி
மற்றும் வால்பய்யன் & ப்ளீச்சிங்பவுடர் ( அடுத்தடித்து மெயில் அனுப்பி மாட்டினதுக்கு ) :)))

30 Comments:

said...

ஐயயோ மாட்டிகிட்டேனா

said...

bleeching powder-இன் ஒரு பதிவில் வால்பையன் என்ற பெயரில் கிட்டத்தட்ட 20 பின்னூட்டங்கள் இடப்பட்டிருந்தன. அப்போதே நினைத்தேன் ஏதோ வில்லங்கம் இருக்குது என்று. நல்ல தந்தி கூட bleeching powder-இன் இன்னொரு அவதாரமோ என்னவோ. இப்படி எல்லாம் மோசடி செய்துதான் தன் பதிவுகளை பிரபலபடுத்தவேண்டுமா என்ன. பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்.

said...

:-))))...

said...

//bleeching powder-இன் ஒரு பதிவில் வால்பையன் என்ற பெயரில் கிட்டத்தட்ட 20 பின்னூட்டங்கள் இடப்பட்டிருந்தன. அப்போதே நினைத்தேன் ஏதோ வில்லங்கம் இருக்குது என்று. நல்ல தந்தி கூட bleeching powder-இன் இன்னொரு அவதாரமோ என்னவோ. இப்படி எல்லாம் மோசடி செய்துதான் தன் பதிவுகளை பிரபலபடுத்தவேண்டுமா என்ன. பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்.//

ஆரம்பிச்சிட்டாங்கையா! :)

said...

//இப்படி எல்லாம் மோசடி செய்துதான் தன் பதிவுகளை பிரபலபடுத்தவேண்டுமா என்ன.//

இப்படி செஞ்சாத்தான் பிரபலமாக முடியுமா என்ன?.

said...

விளையாட்டாக செய்திருக்கிறீர்களா தெரியாது.. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.. அதனால் பயமாக உள்ளது.. :((

said...

//இப்படி செஞ்சாத்தான் பிரபலமாக முடியுமா என்ன?.// - இதுவும் ஒரு வழி. பின்னூட்டகளத்தை திறந்துவிட்டு ஆபாச பின்னூட்டங்களை அனுமதிப்பதின் மூலமும் பிரபலம் ஆக முடியும். இன்னொரு வழி, வேண்டுமென்றே செய்திகளை திரித்து தன் சொந்த சரக்கையும் உள்நோக்கத்துடன் வெளியிடுவதன் மூலமும் பிரபலம் ஆகலாம். பதிவர், பெயரில்லாமல் வந்து ஆபாச பின்னோட்டம் இடுவதுகூட இதில் அடக்கம்.

said...

// Robin said...

//இப்படி செஞ்சாத்தான் பிரபலமாக முடியுமா என்ன?.// - இதுவும் ஒரு வழி. பின்னூட்டகளத்தை திறந்துவிட்டு ஆபாச பின்னூட்டங்களை அனுமதிப்பதின் மூலமும் பிரபலம் ஆக முடியும்.//

ராபின்.. இது ஆதங்கமா வயித்தெரிச்சலா என புரியவில்லை.. ஒரு பகுதியில் பொதுக் கழிவறையும் திறந்து தான் இருக்கும்.. வீடும் திறந்து தான் இருக்கும்.. நீங்கள் மலம் கழிக்க எங்கே போவிற்கள்? திறந்திருக்கும் வீட்டிற்கா அல்லது திறந்திருக்கும் கழிவறைக்கா?

திறந்திருப்பதால் தான் கழிவறைக்குள் நுழைகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.அதற்காக எல்லோரும் வீட்டுக் கதவை எப்போதும் சாத்தியேவா வைக்க முடியும்?

என் பின்னூட்டப் பெட்டி திறந்தே தான் இருக்கு.. இதுவரை எனக்கோ எனக்கு பின்னூட்டமிடுபவர்களுக்கோ ஆபாசப் பின்னூட்டம் எதும் வந்ததில்லை.. என்னைப் போலவே பலருக்கும் அப்படி எதுவும் நேர்ந்ததில்லை..எனவே பொதுவாக குறை சொலல் வேண்டாம் ராபின்.

said...

பொய்யச் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.

said...

//என் பின்னூட்டப் பெட்டி திறந்தே தான் இருக்கு.. இதுவரை எனக்கோ எனக்கு பின்னூட்டமிடுபவர்களுக்கோ ஆபாசப் பின்னூட்டம் எதும் வந்ததில்லை.. என்னைப் போலவே பலருக்கும் அப்படி எதுவும் நேர்ந்ததில்லை..எனவே பொதுவாக குறை சொலல் வேண்டாம் ராபின்.// இது என்னுடைய சொந்த அனுபவம். பின்னூட்டக்கலம் என்று நினைத்து ஒரு திறந்தவெளி கழிப்பறைக்குள் நுழைந்து நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து விட்டேன்.ஆபாச பின்னூட்டமிடுபவர்களுக்கு எங்கு தங்கள் அசிங்கம் செல்லுபடியாகும் என்று தெரியும் என்று நினைக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்காது.

said...

// தன் ப்ளீச்சிங் பவுடர் ஐடிக்கு அவர் ஒரிஜினல் பெயரான அருண்குமார் என்றே பெயர் வைத்திருக்கிறார். கீழே அன்புடன் ப்ளீச்சிங் பவுடர் என்று போட்டிருக்கிறார். ஆகவே இதன் மூலம் வல்பையன் + ப்ளீச்சிங் பவுடர் = அருண்குமார் என்று அறிவிக்கப் படுகிறது.. :)))
//

ச்சே பொறி வச்சு புடுச்சுடாங்களே :(((. எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துச்சு, என்னடா நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சி மெயில் அனுப்பிச்சிருக்காங்களேனு.

கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம் :((

said...

//ராபின்.. இது ஆதங்கமா வயித்தெரிச்சலா என புரியவில்லை// நான் பதிவுகள் எதுவும் எழுதியது இல்லை என்பதால் வயித்தெரிச்சல் படவேண்டிய அவசியமில்லை ;)
இது என்னுடைய ஆதங்கமே.

said...

நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்!

said...

அப்ப ப்ளீச்சிங் பவுடர்தான் வால்பையனா??

(என்ன காந்தி செத்துட்டாரான்னு கேக்கற மாதிரி கேக்கறேனா?) :)

Anonymous said...

http://valpaiyan.blogspot.com/2008/09/blog-post_25.html

என் கருத்துகளை என் பெயரில் வெளியிட்ட முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கோழை அல்ல நான்.

நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.


எனக்கு வால்பையன் பிளாக்கை தவிர வேறொரு பிளாக் உண்டு. அதுவும் இதே அக்கவுண்டில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல தளங்களிலிருந்து முக்கியமான தகவல்களை தொகுத்து அதில் வழங்குகிறேன், இதற்காக நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான மரியாதையின் பொருட்டு அந்த பிளாக்கை எனது வாடிக்கையாளர்கள் மட்டும் பார்க்குமளவுக்கு மாற்றி வைத்திருக்கிறேன், இது தவிர நான் வேறு எந்த ப்ளாக்கிலும் எழுதுவதில்லை.


:-((((

said...

இது ஜாலியா நீங்க எல்லாரும் விளையாடுற விளையாட்ட, இல்லை நிஜமாவா? பல்பு வாங்க வெக்க கலாய்க்கறீங்களா?:(:(:(

said...

இது ஜாலியா நீங்க எல்லாரும் விளையாடுற விளையாட்ட, இல்லை நிஜமாவா? பல்பு வாங்க வெக்க கலாய்க்கறீங்களா?:(:(:(

Anonymous said...

அதாவது

வால்பையனின் நிஜ பெயர் - அருண்
bleaching powderன் நிஜப்பெயர் - அருண்

இது மட்டும் புரிகிறது.

இரண்டும் ஒரே அருண் என்று எப்படி கூறுகிறீர்கள்

--

மற்றப்படி அனானியாக blog எழுதுவது எல்லாம் பெரிய தப்பு இல்லை.

நான் கூட என் பெயரில் ஒன்றும் அனானியாக் ஒன்றும் தான் எழுதுகிறேன் :) :) :)

--

said...

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில்...

நான் ஓன்னும் சொல்ல விரும்பவில்லை.

Anonymous said...

வெண்பு மற்றும் புதுகை அப்துல்லாவின் பின்னூட்டங்கள் வலி தெரிகிறது.

அதைப்போல் நொந்து போயிருப்பவர்கள நிறைய பேர் இருக்கலாம்

இது குறித்து வால்பையன் / bleaching powder தெளிவு படுத்தி விடுவது நலம்.

அப்படியே நல்ல தந்தி யார் என்றும் தெரிவித்தால் நலம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

இத்த மீள் பதீவு பண்ணணுமோ?

http://surveysan.blogspot.com/2008/09/blog-post_4750.html

said...

அனானிகளும் முகமூடிகளும் ஜாக்கிரதை

said...

எனது பெயர் அருண்ராஜ்
ப்ளீச்சிங் பவுடரின் பெயர் அருண் குமார் என்று இருக்கிறது.

இப்போதும் சொல்கிறேன் நான் என் பெயரில் மட்டுமே எழுதுகிறேன்.
ஒருவேளை மல்டி பர்சனால்டி டிசார்டர் இருக்குதான்னு ருத்ரன் சார கேட்டா தெரியும்.

said...

எனது பெயர் அருண்குமார்
வால்பையனின் பெயர் அருண்ராஜ் என்று இருக்கிறது.

இப்போதும் சொல்கிறேன் நான் என் பெயரில் மட்டுமே எழுதுகிறேன்.
ஒருவேளை மல்டி பர்சனால்டி டிசார்டர் இருக்குதான்னு ருத்ரன் சார கேட்டா தெரியும்.

Anonymous said...

ஹி..ஹி ..ஹி ..
என் பேரும் அருண் தான் ...ஆனா நானும் அவன் இல்ல ....

அப்போ எப்படி யாரு இவரு ..இவரு யாருன்னு கண்டுபிடிக்கலாம் ..
ப்ளீசிங் பௌடர் , நல்ல தந்தி , பக்கி மூவரும் ஒரே ஆளா இல்ல வேறு ஆட்களா ?
இவருக்கும் வல்ல்பையனுக்கும் என்ன தொடர்பு ? ..வால் பொண்ணு யாரு ?

ஒரு போட்டி வைப்போமா ? ..

http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_15.html

நரசிம்மண் said...

பக்கி நீ யாரு ...வாலும் ப்ளீசிங்கும் தான்..டவுட்டே .நீ என்ன இடய்ல...

போ போ போய் வேலையப்பாரு ...

தந்தி ரெம்பவும் நல்லவரு ..யாரும் அவர எதுவும் சொல்லாதீங்க

Anonymous said...

புத்தி சாலி நரசிம்மன் ....
கண்டு பிடிச்சிவிடீர்களே ...

//நீ என்ன இடய்ல...//

நான் தான் வாலை டெய்லி ப்ளீசிங் பவுடர் போட்டு குளிப்பாட்டுறேன் ...

said...

ஆமாம் வால்பையன்.. நல்லா மாட்டிக்கிட்டிங்க :))
-----------
ராபின் கூல் யார்.... :)
-----------
நன்றி விஜயானந்த் :)
------------
நல்லத்தந்தி.. எதிர்பார்த்தது நடக்குதுபா..:)
-------------
பயம் வேண்டாம் வெண்பூ.. எல்லாம் சும்மா லுலுயாய்க்கு தான்.. :)
-------------
நோ ரென்ஷன் ஜிம்ஷா.. :)
-----------
ஹலோ ப்ளீச்சிங்.. அடங்கமாட்டிங்கிளா.. :))
------------

said...

நன்றி பரிசலார் :)
-------------
நன்றி சுந்தர்ஜி :)
-----------
ராப்.. இது சும்மா ஜாலிக்கு தான்.. :)
------------
சும்மா எதுனா சொல்லிட்டு போங்க அப்துல்லா.. :))
--------------
நன்றி சர்வேஸ்... :)
---------
நன்றி பக்கிலுக் :)
-------------
நன்றி நரசிம்மன் :)
------------

Tamiler This Week