இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 26 July, 2008

ஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது.


வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி , மின்வெட்டை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் பண்றாய்ங்களாமாம். மக்கள் நலனில் சரத்திக்கு எவ்ளோ அக்கறை இருந்தா இதை செய்வார்? இதை போய் இந்த கூகுள் நக்கல் அடிச்சி வச்சிருக்கு பாருங்க. படத்தை பெரிசு பண்ணி பாருங்க புரியும்.

அந்த ஆர்ப்பாட்ட செய்தியை பொழுது போக்கு பிரிவில் வகைபடுத்தி இருக்கு. இதை பார்த்தால் சரத் எவ்ளோ வருத்தப் படுவார். அவரோட மக்கள் நலன் சார்ந்த விஷயம் கூகுளுக்கு பொழுதுபோக்கா தெரியுதா? :))

ஆகவே.. வருங்கால முதல்வரை நக்கல் அடித்த கூகுளை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அலைகடலென திருண்டு வாரீர்..வரீர்..வாரீர்..

( இதை நகைச்சுவை பிரிவுல போட்ற போகுது.. :P )

21 Comments:

said...

ha..ha..ha.. unmaiyathaana solli irukkaanga :))

said...

சினிமாகாரங்க பெயர் வந்தாலே அது பொழுதுபோக்குதான்னு முடிவு பண்ணிடுச்சு கூகில். ;-)

said...

:)))))))))))))

said...

தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியலும் ஒரு பொழுது போக்கு தானே. விளையாட்டு செய்திகளில் போட்டால் ஆட்சேபிக்கலாம்

said...

நகைச்சுவை நையாண்டி என்று வகைப்படுத்தாமல் விட்டார்களே !

said...

சமூக சேவை செய்வது அவரின் பொழுதுபோக்காக இருக்குமோ!?!?

said...

Even during cauvery issue too google did the same.
Check this
http://blogthiyagu.blogspot.com/2008/04/blog-post.html

said...

சரத்துக்குப் பொழுது போக்குதானே? கூகிள் சரியாத்தானே சொல்லியிருக்கு.இதுக்குப் போய் கோவிச்சுகிறீங்க?

said...

அய்யகோ!!!! வருங்கால முதல்வருக்கே இந்தக் கதியா????

சரத்துக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எதிர்த்து, விஜயகாந்த், கார்த்திக் உட்பட அனைத்து வருங்கால முதல்வர்களும் இனைந்து கூகுளை எதிர்த்துப் போராடவேண்டும்...

said...

:):):)

said...

//சமூக சேவை செய்வது அவரின் பொழுதுபோக்காக இருக்குமோ!?!?//

வழிமொழிகிறேன் :):):)

said...

//வருங்கால முதல்வரை நக்கல் அடித்த கூகுளை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்///

ஹலோ அல்ரெடி 2011 க்கு விஜயகாந்து முதல்வர் என்று சீட்டில் துண்டு போட்டு வெச்சாச்சு! பின் எந்த ஆண்டுக்கு சரத் முதல்வர் என்று அவர் சொன்னால் அட்வான்ஸ் புக்கிங் செய்ய ரெடியாக இருக்கும். ஏன்னா சொம்புவும் அவுங்க அப்பா ராசேந்தரும் தனி கட்சி ஆரம்பிக்கபோறாங்களாம்!!!

said...

@ அப்துல்லா : நன்றி

@ மை ஃப்ரண்ட் : இப்போலாம் சினிமாக்காரங்க அரசியலுக்கு வரதே பொழுது போக்கு தானே. :)

@ தமிழ்பிரியன் : நன்றி

@ முரளிகண்ணன் : தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல.. அரசியல்வாதிகளுக்கே அது பொழுது போக்கு தானே. :)

@ கோவி.கண்ணன் : அதான் நமக்கே தெரியுமே .:)

said...

:-)))))

said...

@ ம.சிவா : சமூக சேவை மட்டுமல்ல.. எவருக்கு எல்லாமே பொழுது போக்கு தான். :)

@தியாகராஜன் : அது தானியங்கி நிரலி நண்பரே. சரத்குமார் என்ற பெயரை பார்த்ததும் பொழுது போக்கில் வகைபடுத்தி இருக்கு. உங்கள் பதிவை விரைவில் பார்க்கிறேன். நன்றி.

@ ராஜ நடராஜன் : நன்றி தல.. :)

@ ஜக்தீஷ் :
//சரத்துக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எதிர்த்து, விஜயகாந்த், கார்த்திக் உட்பட அனைத்து வருங்கால முதல்வர்களும் இனைந்து கூகுளை எதிர்த்துப் போராடவேண்டும்...//
உண்மையான வருங்கால முதல்வர் விஜய் அவர்களை மறந்த உங்கள் நுண்ணரசியலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

@ ராப் : தலைவி.. நம்ம தலைவர் அரசியலுக்கு வந்தாலும் கூகுள் இப்டிதான் செய்யும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நாமும் போராடுவோம். :)

@ மஞ்சு : ஷ்ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க. ராமதாஸ் காதுல விழுந்துட போகுது. அவர் தான் 2011க்கு புக் பண்ணி இருக்கார். அடுத்து விஜயகாந்த். அதற்கடுத்து சரத், அடுத்து கார்த்திக், அடுத்து விஜய் அப்பால சிம்பு.. அப்பால.. ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்போவே கண்ண கட்டுதே.. :(

said...

//ச்சின்னப் பையன் said...

:-))))//

ஆனாலும் இந்த சின்ன பையனுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப் படாது. :P

said...

மங்களூர் சிவா said...
\\\
சமூக சேவை செய்வது அவரின் பொழுதுபோக்காக இருக்குமோ!?!?
\\\

தல அப்ப நீங்க சரத்குமார் கட்சியா..;)

said...

:))

said...

:D :D

said...

சஞ்சய், நீங்க சொன்னது போல் நானும் ‘ஏ ஃபார் ஆப்பிள்' பதிவை போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

said...

//@ ராப் : தலைவி.. நம்ம தலைவர் அரசியலுக்கு வந்தாலும் கூகுள் இப்டிதான் செய்யும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நாமும் போராடுவோம். :)
//

ஆமாங்க அவர் இப்பவே ஊடகங்களால் தவிர்க்க முடியாத சக்தியா மாறிட்டார், அவர் பேட்டி போடாமல் ஒரு பத்திரிக்கையும் விக்க மாட்டேங்குது, தமிழ்மணத்துல சூடான இடுகைல வரணும்னு அவரை இழுக்கறாங்க, நாம இப்பவே போராடினால்தான் நாளைக்கு கட்சிக்கு களங்கம் ஏற்படாம காப்பாத்த முடியும்

Tamiler This Week