இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 17 July, 2008

உங்கள் பதிவு தமிழ்மணம் சூடான இடுகையில் வர வேண்டுமா?

6 Comments:

said...

நெம்புகோல் பதிவராக இருந்துவிட்டு இப்போ திடீரென்று மொக்கைப் பதிவராய் மாறும் மர்மம் என்ன சஞ்சய்? :P

said...

/
நந்து f/o நிலா said...

நெம்புகோல் பதிவராக இருந்துவிட்டு இப்போ திடீரென்று மொக்கைப் பதிவராய் மாறும் மர்மம் என்ன சஞ்சய்? :P
/
ரிப்பீட்டு

said...

:)

said...

//நந்து f/o நிலா said...

நெம்புகோல் பதிவராக இருந்துவிட்டு இப்போ திடீரென்று மொக்கைப் பதிவராய் மாறும் மர்மம் என்ன சஞ்சய்? :P//

என்னாது.. நெம்புகோல் பதிவரா? மொதல்லா அப்டினா என்னனு சொல்லுங்க.. :(

said...

//மங்களூர் சிவா said...

/
நந்து f/o நிலா said...

நெம்புகோல் பதிவராக இருந்துவிட்டு இப்போ திடீரென்று மொக்கைப் பதிவராய் மாறும் மர்மம் என்ன சஞ்சய்? :P
/
ரிப்பீட்டு//

இதென்னா ஆக்கப்போரா கீது? மொதல்ல அதுக்கு வெளக்கல் சொல்லிபோட்டு ரிப்பீட்டு போடுங்க சாமி.. :(

said...

// Karthik said...

:)//

தம்பி.. நீயாச்சும் புரியற மாதிரி பின்னூட்டம் போடக் கூடாதா? :(

Tamiler This Week