இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 16 July, 2008

தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்?

தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

..... சொன்னவர் : திரு.மு. சுந்தரமூர்த்தி ( தமிழ்மணம் நிர்வாகிகளுல் ஒருவர் போலும் )

... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்? தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்?

18 Comments:

Anonymous said...

LTTE Prabhaakaran!

Anonymous said...

Pottu Amman

Anonymous said...

Subramania Swamy

Anonymous said...

நமீதா

Anonymous said...

LOOSE MOHAN

Anonymous said...

நக்கல் வேண்டாம். அவர்கள் நல்லவர்கள். விட்டுவிடுங்கள். என்ன கொஞ்சம் வாய் தான் ஜாஸ்தி. எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும்.

- கலைஞர்

said...

ஒரு நாள் ஓசை செல்லா அண்ணாச்சிய பார்த்ததுக்கே இந்த எபக்ட்டா, அவரை போலவே கலர் கலராக எழுத்து அளவை மாற்றி மாற்றி டரியல் ஆக்குறீர்கள்.
படிக்க முடியவில்லை

said...

நான் இந்த ஆட்டத்துக்கே வர்லப்பா! எஸ்கேப்பூஊஊஊ!

said...

//... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்? தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்?//

தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் கீழே போய் பார்த்தீர்கள் என்றால் Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization என்று இருக்கும். சந்தேகம் தீர்ந்ததா சஞ்சய் காந்தி ஐயா?

said...

//மு. சுந்தரமூர்த்தி said...

//... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்? தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்?//

தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் கீழே போய் பார்த்தீர்கள் என்றால் Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization என்று இருக்கும். சந்தேகம் தீர்ந்ததா சஞ்சய் காந்தி ஐயா?
//

எல்லாம் சரிதான் சுந்தரமூர்த்தி ஐய்யா..

//Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization //
//இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை//

இதற்கு என்ன அர்த்தம்? அப்போ ஜார்ஜ் புஷ் ஆணையை தமிழ்மணம் ஏற்காதா? அதிகாரப் பூர்வமாக இதை தமிழ்மணத்தில் அறிவிக்க துணிவு இருக்கா? :))

//Managed by Tamil Media International Inc - A US registered Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization //

.. உண்மையில் தெரியாமல் கேட்கிறேன். கூகுள் வழி விளம்பரங்கள் மூலம் சம்பாதித்தாலும் அந்த நிறுவனம் "nonprofit organization" என்ற பிரிவில் வருமா?

nonprofit organizationல் விளம்பரத்திற்கு என்ன வேலை? :))

said...

ஐய்யா அனானி தெய்வங்களா.. ஏன் இந்த கொலை வெறி? விட்டுடுங்கய்யா.. உங்க புள்ள குட்டிகளுக்கு புண்ணியமாப் போகும்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

said...

// குசும்பன் said...

ஒரு நாள் ஓசை செல்லா அண்ணாச்சிய பார்த்ததுக்கே இந்த எபக்ட்டா, அவரை போலவே கலர் கலராக எழுத்து அளவை மாற்றி மாற்றி டரியல் ஆக்குறீர்கள்.
படிக்க முடியவில்லை//

ஹிஹி... நீங்க கூட ஒருகாலத்துல இப்படி தான் எழுதுவீங்களாமே.. அப்டியா மாம்ஸ் ?:P

Anonymous said...

/.. உண்மையில் தெரியாமல் கேட்கிறேன். கூகுள் வழி விளம்பரங்கள் மூலம் சம்பாதித்தாலும் அந்த நிறுவனம் "nonprofit organization" என்ற பிரிவில் வருமா?

nonprofit organizationல் விளம்பரத்திற்கு என்ன வேலை? :))/

nonprofit org என்பது நடத்துறவன் பிரிச்சு துன்னல்லங்குற அர்த்ததுலதான் ராசா.

ஒன்னோட பிளாக்கு தலைமேல கூகுல் வெளம்பரம் தொங்குதே. நீயி என்ன காப்பரேட் ஆளா? :)

Anonymous said...

//ஹிஹி... நீங்க கூட ஒருகாலத்துல இப்படி தான் எழுதுவீங்களாமே.. அப்டியா மாம்ஸ் ?:P//

He is different. He hung his boots long back.

http://kusumban.blogspot.com/

Anonymous said...

பெங்களூரு Softwareஆசாமிய உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டின மாதிரி இவனுங்களை தட்டினா அப்புறம் சொல்லுவாங்க யார் ஆணைக்கு கட்டு படுவோம்ன்னு!

said...

நான் இந்த ப்ளாக் படிக்கவே இல்லைங்கோ..

said...

@ அனானி :
//nonprofit org என்பது நடத்துறவன் பிரிச்சு துன்னல்லங்குற அர்த்ததுலதான் ராசா.

ஒன்னோட பிளாக்கு தலைமேல கூகுல் வெளம்பரம் தொங்குதே. நீயி என்ன காப்பரேட் ஆளா? :)//

ஹிஹி.. நான் " நான் ப்ராஃபிட்" ஆளு இல்லை. :)

said...

//வெண்பூ said...

நான் இந்த ப்ளாக் படிக்கவே இல்லைங்கோ.//

உங்க பின்னூட்டம் கூட இங்க இல்லீங்கோ.. :)

Tamiler This Week