இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 6 March, 2008

மார்ச் மாத PIT போட்டிக்கு


பெரியோரே.. சிறியோரே.. ஆன்றோரே.. சான்றோரே.. இந்த மாசம் பிட் ல பிரதிபலிப்புனு போட்டி தலைப்பு குடுத்திருக்காங்க. இதுல எதுனா அந்த போட்டிக்கு தேறுமா பாத்து சொல்லுங்க சாமியோவ். 2 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் ஆழப்புழா ஆற்றில் படகு வீடுகளில் தங்கி சுற்றுலா சென்ற போது எடுத்தது. புதுசா எடுக்க நேரமும் இல்ல. என்னத்த எடுக்கிறாதுனும் தெரியல. :((

20 Comments:

said...

எல்லா படமும் நல்லாத்தான் இருக்கு. சுற்றுலா போனதுல வேற பிரதிபலிப்பு ஒண்ணும் இல்லையே?

said...

பொடி வைக்காம சொல்லனும்னா - "படம் நெம்பர் ஒந்தும் ரண்டும் நன்னாயிட்டுண்டு சேட்டா".

உத்திரி ரம்மியமான படங்களானும்
:)

said...

//என்னத்த எடுக்கிறாதுனும் தெரியல. :((///

குனிஞ்சுக்கிட்டு போட்டோ எடுத்தா தலையில் இருந்து நல்ல ரிப்ளக்சன் கிடைக்கும். முயற்ச்சி செய்து பாருங்க!!!

எடுக்கும் முன்பு கீழே சொல்லி இருப்பதை மறந்துவிடாதீங்க!!

1) போட்டு இருக்கும் தொப்பியை கழட்டிவிடவும்.

2) சிறிது தேங்காய் எண்ணெய் உள்ளங்கையில் விட்டு தலையில் தேய்த்துவிடவும். (இரு சொட்டுக்கு மேல் விட்டால் முகத்தில் குடு குடு என்று வழிந்துவிடும் அபாயம் இருக்கு)

3) ஒரு வெள்ளை துணியை எடுத்து ஷூவுக்கு பாலீஸ் போடுவடு போல் தலையை நன்றாக துடைக்கவும்.

said...

//கைப்புள்ள said...
பொடி வைக்காம சொல்லனும்னா - "படம் நெம்பர் ஒந்தும் ரண்டும் நன்னாயிட்டுண்டு சேட்டா".

உத்திரி ரம்மியமான படங்களானும்//

தள கைப்புள்ள வசனம் குறைவாக இருக்கும் மலையாள படம் பார்த்ததுக்கே இம்புட்டுன்னா!!!

தள நீங்க பெரிய ஆளுதான் தள... ஆமாம் கடைசியா பார்த்த படம் பேரு என்னா உக்கிர ராத்திரியா ஏன்னா ”உத்திரி ரம்மியமான” இப்படி என்னமோ சொல்லி இருக்கீங்க பிரியல அதான் கேட்டேன்.

கோபிகா said...

என்னங்க இதோ வருகிறேன் என்று சொல்லிட்டு நான் வாசித்துக்கிட்டு இருந்த வீணைய வாங்கிட்டு போனீங்க ஆள காணும்...

said...

எல்லாமே சூப்பர்... கடைசிப்படம் :)

said...

முனியான்டி விலாஸ்க்கு வந்தீங்க போல போட்டு வச்ச halfboil எடுக்காமயே போய்ட்டீங்களே ராசா. மத்தபடி படம் எல்லாம் சூப்பரு. வருகைக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
இளையகவி
http://dailycoffe.blogspot.com

said...

இந்தப் படங்களை நான் முந்தியே பார்த்திருக்கேனே :-) நல்லாயிருக்கு சஞ்சய்!

said...

@ நிஜமா நல்லவன்: ஏனிந்த கொலை வெறி. என்ன பற்றி விசாரித்து பாருங்கள் தெரியும். நான் எவ்வளவு நல்லவன் என்று. அட நானும் நிஜமா நல்லவன் தானுங்ணா உங்களை மாதிரியே.:)

said...

இத இதத்தான் எதிர்பார்த்தேன். ஒத்த பொடி டப்பாவ வச்சிக்கிட்டு அப்பப்ப பொடிவச்சு பேசிக்கிட்டு இருந்த உங்களை வைத்தே நான் நிஜமா நல்லவன்னு சொல்ல வச்சிட்டேனே? ஆனாலும் அந்த பிரதிபலிப்பு அவ்வளவு சீக்கிரமா மறைஞ்சிடுமா என்ன?

said...

@ கைபுள்ள : என்ன வச்சி கமெடி கீமெடி பண்ணலையே. :(
---
@ குசும்பன் : ஏப்ரல் 16ல் உங்கள் முன்னிலையில் முயற்சிக்கப் படும். :P
-----
@கோபிகா : சாரி செல்லம்.. அந்த கேப்ல தான் கனிகாவ கரெக்ட் பண்ணிட்டேன். நீ குசும்பனை பாத்துக்கோ. :))
-------
@நிமல் : ரொம்ப நன்றி நிமல்
-------
@ இளையகவி : நான் சுத்த சைவம் சாமியோவ். இதென்ன பெரிய ஆஃப்பாயில். ஏப்ரல் 15 இரவு நீங்க போட போற ஆஃப் பாயிலை விடவா இது அற்புதம்.? :P
--------
@ சேது அக்கா : ரசித்ததர்கு நன்றிக்கா. அதான் 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்ததுனு சொல்லிட்டேனே. நீங்க பார்க்காம இருக்க இருந்திருக்க முடியுமா? :)
-------
@நிந: இன்னுமா கொலை வெறி அடங்கல? :((((

said...

SanJai said...
@நிந: இன்னுமா கொலை வெறி அடங்கல? :((((
அப்படின்னா என்ன???????????

said...

SanJai said...
@நிந: இன்னுமா கொலை வெறி அடங்கல? :((((
அப்படின்னா என்ன???????????

said...

சஞ்சய்,

படங்கள் நல்லாருக்கு...ஆனாலும் போட்டிக்கு வேற எடுக்கலாம்..கொஞ்சம் டைம் ஒதுக்குங்க..

said...

@நிந: இன்னுமா கொலை வெறி அடங்கல? :((((

@பாசமலர் அக்கா : நன்றிக்கா.. வேற படங்கள் எடுக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா நிஜமா அதுக்கு டைம் இல்லைக்கா. அதும் இல்லாமா.. உண்மைய சொலனும்னா எனக்கு குறந்த பட்சம் நல்ல படங்கள் கூட எடுக்கத் தெரியலை. அதனால இனி போட்டியில கலந்துக்கறதே நிறுத்திக்கலாம்னு இருக்கேன். நானும் கட்சேரிக்கு போனேனு சொல்றதுல எனக்கு எப்போதுமே விருப்பம் இல்லை. அது அந்த செயலை களங்க படுத்துவது போல் ஆகும். இனி போட்டியில் கலந்துக்கும் நல்ல படங்களை பார்த்து ரசிக்கிறதோட நிறுத்திக்க வேண்டியது தான். எப்போவாச்சும் என்னால சுமாரான படமாவது எடுக்க முடிஞ்சதுனா அப்போ கலந்துகிறேன். :))

said...

முதல் படம் நல்லா இருக்கு... :)
வாழ்த்துக்கள் !!!

//உண்மைய சொலனும்னா எனக்கு குறந்த பட்சம் நல்ல படங்கள் கூட எடுக்கத் தெரியலை. அதனால இனி போட்டியில கலந்துக்கறதே நிறுத்திக்கலாம்னு இருக்கேன்.//

அப்படி சொல்லாதீங்க அண்ணாச்சி :(
படம் எடுக்க எடுக்க தான் இன்னும் மெருகேறும்... முயற்சி திருவினை ஆகும்னு சும்மாவா சொல்லி இருக்காங்க... ;)

said...

all photos are great.

said...

@நாதஸ் : அப்டியா சொல்றிங்க? :) .. நீங்க சொல்றத சரி தான் தல. ஆனா எல்லோரும் அந்த போட்டிக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்து அற்பணிப்பு உணர்வோட படங்கள் எடுத்து அனுப்பறாங்க. நான் ஏனோ தானோனு அனுப்பி அதை கொச்சை படுத்தற மாதிரி ஒரு குற்ற உணர்வு. அம்புட்டு தான். :))
எப்போவாச்சும் தலைப்புக்கு ஏத்த சுமாரானா படங்கள் எடுக்க முடிஞ்சா கலந்துப்பேன். தட்டி கொடுப்பதற்கு நன்றி நாதஸ். :))
---------

@சதங்கா : மிக்க நன்றி சதங்கா. இது போட்டிக்காக எடுத்த படங்கள் இல்லை. சுற்றுலா சென்ற போது எடுத்தது. போட்டி தலைப்புக்கு பொருந்துவது போல் தோன்றியதால் போட்டிக்கு அனுப்பி விட்டேன். :))

said...

// எப்போவாச்சும் தலைப்புக்கு ஏத்த சுமாரானா படங்கள் எடுக்க முடிஞ்சா கலந்துப்பேன் //
எல்லாப்போட்டிக்கும் படம் எடுக்க முயற்சி பண்ணுங்க அண்ணாச்சி அது போதும்... உங்களுடைய அழகான படங்கள் எங்களுக்கு கிட்டும்... :)
படம் எடுக்க எடுக்க உங்க எல்லாப்படமும் அழகாகிவிடும் !!! எல்லாம் பயிற்சி தான் ;)
வாழ்த்துக்கள் !!!

said...

Yellamae super sanjai. Kadaisi super.. yennaku pudichathu... Nalla oora suthareenga

Tamiler This Week