இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 8 March 2009

Happy Birthday Krithik






இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் வீட்டு இளைய தளபதி க்ரித்திக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Posted By..

19 Comments:

ராமலக்ஷ்மி said...

க்ரித்திக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

அன்புடன் அருணா said...

அட....உங்க வீட்டு இளைய தளபதிக்கு இன்னிக்குப் பிறந்த நாளா??? எங்க வீட்டுக் குட்டி தேவதைக்குக் கூட இன்னிக்குத் தான் பிறந்த நாள்.....வாழ்த்துக்கள் க்ரித்திக்...

Raaji said...

Wish you very happy birthday krithik:-)

Raaji said...

Sithappa pol illamal nalla paiyanai nee vaaza valthukkal:-)))

RAMYA said...

க்ரித்திக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

//
அன்புடன் அருணா said...
அட....உங்க வீட்டு இளைய தளபதிக்கு இன்னிக்குப் பிறந்த நாளா??? எங்க வீட்டுக் குட்டி தேவதைக்குக் கூட இன்னிக்குத் தான் பிறந்த நாள்.....வாழ்த்துக்கள் க்ரித்திக்...

//

அருணா உங்க வீட்டு தேவதைக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

க்ரித்திக் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது வாழ்த்துக்கள்!!!

கவிதா | Kavitha said...

எங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

நிஜமா நல்லவன் said...

பொடியன் அண்ணா...இளைய தளபதிக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிடுங்க..!

நந்து f/o நிலா said...

அவனுக்காச்சும் உங்க குடும்ப நொரண்டு வராம இருக்கட்டும்னு வாழ்த்திக்கறேன்.

பொடிப்பொண்ணு said...

Happy Birthday Krithik! :)

Anonymous said...

Happy Bday Krithik :)

வால்பையன் said...

என்னுடய வாழ்த்துகளையும் சேர்த்துகோங்க!

Unknown said...

Happy birthday to u...
Happy birthday to u...
Happy birthday to Krithik..
Happy birthday to u... :))))

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கிரித்திக்

Karthik said...

நான் ரொம்ப்ப லேட்..! இருந்தாலும், பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
:))

Sanjai Gandhi said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பதிவை தமிழ்மணத்தில் இணைத்த ராமலக்ஷ்மி அக்காவுக்கு ஸ்பெஷல் நன்றிகள். :)

அருணா அக்கா வீட்டு குட்டிபாப்பாவுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அக்கா என் வாழ்த்தை அன்னைக்கே சொல்லிட்டிங்க தானே? :)

Arasi Raj said...

அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

மிக்க நன்றி நிலாம்மா.. :)

Tamiler This Week