இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 22 March 2009

Happy Birthday Dear Pavan kutty


எங்க சங்கத்து சிங்கமும், அபிஅப்பா & மாநக்கல் பிசிக்கு சவால் விட்டவருமான முழு நிர்வாணப் புகழ் பவன் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் எல்லா நலனும் பெற்று வளமோடும் ஆரோக்கியமாகவும் வாழ சங்கத்து சார்பிலும் வலையுலக ஆண்டிஸ் அங்கிள்ஸ் தாத்தாஸ் பாட்டிஸ் சார்பிலும் வாழ்த்துகிறேன். :)

16 Comments:

நாகை சிவா said...

Appy Birthday Pavan!

வாழ்க பல்லாண்டு!

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!
வாழ்க பல்லாண்டு!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பவன் குட்டி :))

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் பவன் குட்டி!

கீழை ராஸா said...

வாழ்த்துக்கள்....

துளசி கோபால் said...

பவன் குட்டி,

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் என் செல்லமே.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள்

மேவி... said...

valthukkal

அன்புடன் அருணா said...

happy birthday kutti...
anbudan aruNaa

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி பவன் குட்டிக்கு. :-)

உண்மைத்தமிழன் said...

பிறந்த நாள் அதுவுமே ஏன் பவன்குட்டி இப்படி டல்லா இருக்காரு..?!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பவனு..!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

// life is like a journey where you meet people on the way...some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone...//

100% true.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பல்லாண்டு வளமோடு வாழ வாழ்த்துகிறேன்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள் பவன்:)

வால்பையன் said...

என்னுடய வாழ்த்துக்களையும் சொல்லிறுங்க!

அபி அப்பா said...

மாப்பி வாழ்த்துக்கள் செல்லம்! சிபியை தோக்கடிச்ச சிங்கமே, நட்டுவை வாபஸ் வாங்க வச்ச தங்கமே நீ வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க!

Tamiler This Week