இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 4 April, 2008

ஏப்ரல் மாத PIT போட்டிக்கு

கடந்த வாரம் ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. இந்த மாத PIT தலைப்புக்கு பொருந்துவது போல் தோன்றியது...
அபப்டியே இங்கயும் பாக்கலாம்.. http://www.flickr.com/photos/sanjaimgandhi/

13 Comments:

said...

நல்லா இருக்கு :)

said...

நன்றி ட்ரீம்ஸ் :)

said...

போட்டித்தலைப்புக்கும் முக்காவாசி படத்துக்கும் சம்பந்தமே தெரியலயே?

said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

இது வேறயா? வந்தமா கும்மி அடிச்சமா போனமான்னு இல்லாம கருத்து சொல்ல ஆரம்பிச்சா இதெல்லாம் போட்டுத்தான் ஆவனும்...

said...

//நந்து f/o நிலா said...

போட்டித்தலைப்புக்கும் முக்காவாசி படத்துக்கும் சம்பந்தமே தெரியலயே?//

அண்ணே.. முதல் படம் மட்டும் தான் போட்டிக்கு.. தனியே ஒரு தேனீ..
மத்தது எல்லாம் சும்மா துணைக்கு.. :P

said...

ஹ்ம்ம் இதுல உடனுக்குடன் அப்ரூவா? இதெல்லாம் கொஞ்சம் டைம் விட்டு பண்ணனும் அப்பத்தான் கெத்து...

said...

ஏண்ணே இப்டி கொல வெறியோட சுத்தறிங்க..? யாரும் வந்து திட்டற அளவுக்கு நான் பிரபலம் இல்லயே. எல்லாம் சும்ம வெட்டி பந்தாவுக்கு தான். அந்த கருத்து பதிவுகளுக்கு முன்னாடியே மாடரேஷன் போட்டுட்டேன். அடிக்கிற கும்மியில என் பதிவு ஒரு நாள் கூட தாமிழ்மணம்ல இருக்க மாட்டேங்க்குது. அதான் இந்த ஏற்பாடு. மத்தபடி எதுக்கும் பயந்து இல்லீங்கோ.

said...

அடடா கடசில நம்ம சஞ்செய்காந்திய இப்படி தனியே கட்டி போட்டுட்டாங்களே?

said...

முதல் படம் னு சொல்றீங்களே. எது.. பட்டாம் பூச்சு அதுவா ;)

said...

@நல்லவர் : ஏன் இந்த கொலை வெறி? :(((

@குட்டி : என்னாது.. பட்டாம்பூச்சியா? பாவி.. அது தேனீ.. :(

said...

Annae nan sonnathu.. antha "Break the Rule" pakkathula irukkae athuvanu keeten..

said...

// Kuttibalu said...

Annae nan sonnathu.. antha "Break the Rule" pakkathula irukkae athuvanu keeten..//

நல்லா இரு.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

எல்லா புகைபடமும் அருமை. நானும் புதுசா கடை திறந்து இருக்கேன் அப்படினு சொல்லிகிறேன்!

Tamiler This Week