இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday, 12 May 2009

உப்புமா பதிவு

( இது கொதிக்கிற தண்ணில உப்புமா மிக்ஸ் சேர்த்ததும் எடுத்த படம். இதற்கு மேல் மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வச்சேன் )

சமீபத்துல( 1938ல இல்ல ) காலைல என் தங்கச்சி பின் நவீனத்துவ சூறாவளி ஸ்ரீமதிகிட்ட இருந்து போன். __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..) . இதென்ன கொடுமை.. என்னா விஷயம் சொல்லுன்னு சொன்னது தான் தாமதம்.. புலம்பித் தள்ளிட்டா. அக்கா கோவிலுக்கோ எங்கயோ போய்ட்டாங்களாம். இவளுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணலை. அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க? உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))

இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி. சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். இப்போ இந்த தங்கச்சி மாதிரி இன்னும் பல தங்கச்சிகளுக்கு உதவட்டும் என்றும் நாளைக்கு என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு. இது என்னோட வழக்கமான் உப்புமா பதிவு இல்லைங்க. உண்மையான உப்புமா பதிவு தான். ;))

உப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை. MTR மாதிரி சில உடனடி உப்புமா மிக்ஸ் கிடைக்கிது. 200கிராம் 15 ரூபாய் மட்டுமே. அளவாய் சாப்பிடுபவர்களுக்கு 150 கிராம் போதும். நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்.

செய்முறை :
2 கப் தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் உப்புமா மிக்ஸ் சேர்த்து நன்றாக கலக்கனும். பிறகு மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.


உடனடு உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)

114 Comments:

வால்பையன் said...

இந்த மாதிரி ஜங்க் புட் சாப்பிட எங்கரேஜ் பண்ணாதிங்க!

பக்கத்துல தோசைமாவு கிடைக்கும்.
இட்லி பொடி வாங்கிகலாம்!

அபி அப்பா said...

என்ன கொடுமை இது!

பேசாம இதுக்கு ஸ்ரீமதி பட்டினி கிடக்கலாம்!

Subha said...

நீங்க நளபாகத்துக்கும் எழுதலாமே சஞ்சய். ஒரு நொடியில் சமைப்பது எப்படினு சூப்பர் டிப்ஷ் கொடுப்பீங்க போலிருக்கே..புனிதா கிட்ட சொல்லி சேர்த்துக்க சொல்றேன் :)

Sanjai Gandhi said...

வாலு.. சும்மா பயமுறுத்தாதிங்க.. என் வாழ்க்கையே உப்புமா, நூடுல்ஸ், இட்லி வித் பொடி, தக்காளி சாதம் , புளியோதரைப் பொடி, எழுமிச்சை பொடி, டோஸ்டட் ப்ரட்ல தான் ஓடிட்டு இருக்கு. :(

Sanjai Gandhi said...

ஆமாம் அபிஅப்பா.. அவளே சமைச்சி சாப்பிடறதுக்கு பட்டினி கெடக்கலாம் தான். ஆனாலும் தங்கச்சி பாசம் போகுமா? அதான் டிப்ஸ். :)

Sanjai Gandhi said...

ஹிஹி.. சுபா ஒரு வழி பண்ற ஐடியால தான் இருக்கிங்க போல. :))

*இயற்கை ராஜி* said...

நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்//

side dish aa va?:-))

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி.

enna akkarai

enna akkarai

G3 said...

// இய‌ற்கை said...

நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்//

side dish aa va?:-))
//

கன்னா பின்னாவென ரிப்பீட்டேஏஏஏஏஏ :)))))))))

sakthi said...

இது என்னோட வழக்கமான் உப்புமா பதிவு இல்லைங்க. உண்மையான உப்புமா பதிவு தான். ;))

use fullana pathivu nu sollunga

sakthi said...

சமீபத்துல( 1938ல இல்ல ) காலைல என் தங்கச்சி பின் நவீனத்துவ சூறாவளி ஸ்ரீமதிகிட்ட இருந்து போன். __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..

sollunga

முரளிகண்ணன் said...

uppumaavukku side dish?

sakthi said...

2 கப் தண்ணீரை 1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கப் உப்புமா மிக்ஸ் சேர்த்து நன்றாக கலக்கனும். பிறகு மேலும் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.


aha romba easy aa erukee

sakthi said...

உடனடு உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)

paravaillai eluthunga nanga padikirom

pudugaithendral said...

எதிர்பதிவோடு சீக்கிரம் சந்திக்கிறேன்.

:))))

pudugaithendral said...

வாலு.. சும்மா பயமுறுத்தாதிங்க..//

அவர் பயமு்றுத்தலை உண்மையைத்தான் சொல்றாரு.
, நூடுல்ஸ், // இது மஹா பயங்கரம்

பேரண்ட்ஸ் கிள்ப்ல இதைப்பத்தி போஸ்ட் போட்டிருக்கேன்

Unknown said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏய் பிசாசு அண்ணா ஏன் என் மானத்த இப்படி வாங்கற?? :((

குசும்பன் said...

//அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க? உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))


மாமா சூசைட் செஞ்சுக்க போகிற அளவுக்கு அந்த பொண்ணுக்கு என்ன சோகம் மாம்ஸ்!

குசும்பன் said...

//__ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( ///

மானங்கெட்ட லூசு கூமுட்டை அண்ணா இதெல்லாம் நீ கேக்கவேமாட்டியா மட அண்ணா!

கோடிட்ட இடங்களை சரியா நிரப்பிட்டேனா மாம்ஸ்:))

குசும்பன் said...

//சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். //

மாமா அந்த பொண்ணா செஞ்சு சாப்பிட்டா அது சூசைட், நீ சொல்லிக்கொடுத்ததை சாப்பிட்டா அது மர்டர்!

குசும்பன் said...

//150 கிராம் போதும். நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்.//

ஒரு பாக்கெட்டி 5 சின்ன பாக்கெட் இருக்கும் என்பதை சொல்லவே இல்லியே மாமா!:))

நீ வாங்குவது பேமிலி பாக்கெட்தானே:)

குசும்பன் said...

//மிதமான சூட்டில் கலக்கனும். அம்புட்டு தான். மிகச் சுவையான உப்புமா ரெடி.//

மாமா குழந்தையாக இருந்தா பாலாடையிலும், பெரியவர்களாக இருந்தா ஸ்ட்ரா போட்டும் குடிக்கலாம் என்று சொல்லி இருக்கலாமே:)

குசும்பன் said...

ஒரு கிரைண்டரே
உப்புமா
பதிவு
எழுதுகிறது! அடேடே(ஆச்சர்யகுறி)

கவிதை கவிதை மாம்ஸ் புதன் கிழமை இதை யூஸ் செஞ்சுக்கமாமா:)

குசும்பன் said...

//நாளைக்கு என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு.//

நாளைக்கு கல்யாணமா மாம்ஸ்:)
ஓடிபோயா? அதான் ஊருக்கு போறேன் யாரும் வருகிறீர்களான்னு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு இருந்தியா?

ரைட் ரைட்:)

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏய் பிசாசு அண்ணா ஏன் என் மானத்த இப்படி வாங்கற?? :((//

இவ்வளோ மானத்தை வாங்கி இருக்கிறார் என்ன டீசண்டா திட்டுறீங்க, வாங்க கம்பெணி கொடுங்க இருவரும் சேர்ந்து திட்டலாம்:)

குசும்பன் said...

//. __ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..)///

அந்த இரண்டு டேஸிலும் என்ன என்ன வார்த்தை போட்டு திட்டி இருப்பாங்க? அல்லது திட்டலாம்? உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுங்க. பரிசுகளை அள்ளுங்க.

இவரை சிறந்தமுறையில் திட்டும் பின்னூட்டங்கள் தனிபதிவாக சேர்க்கப்படும், ஒருவரே எத்தனை முறைவேண்டும் என்றாலும் திட்டலாம்.

புதன் கிழமை வரை திட்டலாம். சிறந்த முறையில் திட்டியவர்களுக்கு பரிசுகளை வழங்குபவர் நந்து.

Unknown said...

//குசும்பன் said...
//__ அண்ணா இதெல்லாம் நீ கேக்கமாட்டியா__( ///

மானங்கெட்ட லூசு கூமுட்டை அண்ணா இதெல்லாம் நீ கேக்கவேமாட்டியா மட அண்ணா!

கோடிட்ட இடங்களை சரியா நிரப்பிட்டேனா மாம்ஸ்:))//

ஹை இது கூட நல்லா இருக்கே.. :)) தேங்க்ஸ் குசும்பன் அண்ணா.. :)) டைம்க்கு யூஸ் பண்ணிக்கிறேன்.. ;)))

Anonymous said...

அடப்பாவி சஞ்சய்.

போற போக்கப் பார்த்தா ஒரு பாக்கட் பால் வாங்கவும், அதை ஒரு பாத்திரத்தில் உற்றவும். சூடாக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகவும். அப்படின்னெல்லாம் பதிவு பேடுவ போல இருக்கே.

(இது பால் சூடாகும்போது எடுத்த படம்)

சுடுதண்ணி வக்கிறது எப்படின்னு ஒரு பதிவப் போடு ராசா. உனக்குப் பின்னால வர்ர தலைமுறைக்குப் பிரயோசனமா இருக்கும்.

Unknown said...

// குசும்பன் said...
ஸ்ரீமதி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏய் பிசாசு அண்ணா ஏன் என் மானத்த இப்படி வாங்கற?? :((//

இவ்வளோ மானத்தை வாங்கி இருக்கிறார் என்ன டீசண்டா திட்டுறீங்க, வாங்க கம்பெணி கொடுங்க இருவரும் சேர்ந்து திட்டலாம்:)//


வந்துட்டேன்.. :)) ஆனா, எனக்கு கெட்ட வார்த்தை தெரியாதே.. :(( எப்படி திட்ட??

குசும்பன் said...

தேங்க்ஸ் குசும்பன் அண்ணா.. :)) //

என்னது நானும் அண்ணாவா? அப்ப அந்த ----- எனக்கும் உண்டா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Athisha said...

இங்கே அனானி ஆப்சன் இல்லையா.. என்ன கொடும சார் இது

வால்பையன் said...

புரியலை

கோடிட்ட இடங்களை யாராவது நிரப்பவும்!

Unknown said...

//குசும்பன் said...
தேங்க்ஸ் குசும்பன் அண்ணா.. :)) //

என்னது நானும் அண்ணாவா? அப்ப அந்த ----- எனக்கும் உண்டா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமா இதுல பாரபட்சமே கிடையாது.. ;)) (இத கேட்டா சஞ்சய் அண்ணா சந்தோஷப்படுவானே.. :)) ஆனா, ஆளக் காணோம்.. :(( )

Athisha said...

\\
சுடுதண்ணி வக்கிறது எப்படின்னு ஒரு பதிவப் போடு ராசா. உனக்குப் பின்னால வர்ர தலைமுறைக்குப் பிரயோசனமா இருக்கும்.

\\

அந்த பதிவ பேரூர் கோயில் சுவத்துல வெட்டிவச்சுட்டு பக்கத்திலேயே உக்காந்துக்கு சொல்லுங்கண்ணே

குசும்பன் said...

வந்துட்டேன்.. :)) ஆனா, எனக்கு கெட்ட வார்த்தை தெரியாதே.. :(( எப்படி திட்ட??//

”சஞ்சய்” என்று சொல்லுங்க
அல்ல ”காங்கிரஸ் காரன்” என்று சொல்லுங்க!

இது எல்லாம் மோசமான கெட்ட வார்த்தை:)

Unknown said...

//வால்பையன் said...
புரியலை

கோடிட்ட இடங்களை யாராவது நிரப்பவும்!//

அண்ணா யாராவது நிரப்பனுமா?? இல்ல நானே.. ;))

குசும்பன் said...

அதிஷா said...
இங்கே அனானி ஆப்சன் இல்லையா.. என்ன கொடும சார் இது//

அது தேவையே இல்லை சும்மா ஜாலியா திட்டலாம் வாங்க!

Athisha said...

\\ புரியலை

கோடிட்ட இடங்களை யாராவது நிரப்பவும்! \\

எதை வச்சு நிரப்பணும்

Unknown said...

// குசும்பன் said...
”சஞ்சய்” என்று சொல்லுங்க
அல்ல ”காங்கிரஸ் காரன்” என்று சொல்லுங்க!

இது எல்லாம் மோசமான கெட்ட வார்த்தை:)//

நான் சஞ்சய்ன்னே சொல்றேன்.. எதுக்கு வம்பு?? (கூதுகலமா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க அண்ணா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ;)))

Athisha said...

சஞ்சய் காந்தி அதிமுகவில் இணைஞ்சுட்டாருங்க.. யாருங்க இன்னும் அவர காங்கிரசுகாரர்னு சொல்லி கலாய்க்கறது

வால்பையன் said...

அங்கிள் சஞ்சய் எங்கே போயிட்டார்!

குசும்பன் said...

அதிஷா said...
\\ புரியலை

கோடிட்ட இடங்களை யாராவது நிரப்பவும்! \\

எதை வச்சு நிரப்பணும்//

ம்ம்ம் அரை லோடு ஜல்லி, சிமெண்ட் வெச்சு கேள்விய பாரு:)

குசும்பன் said...

//வால்பையன் said...
அங்கிள் சஞ்சய் எங்கே போயிட்டார்!//

அது அவர் செஞ்ச உப்புமாவை சாப்பிட ஸ்ட்ரா வாங்க போய் இருக்கிறார்.

Athisha said...

ஆமா இது என்ன பதிவு.. எத பத்தி எழுதிருக்காங்க

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
நான் சஞ்சய்ன்னே சொல்றேன்.. எதுக்கு வம்பு?? (கூதுகலமா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க அண்ணா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ;)))//

அப்ப இதுவரை கும்மி அடிக்கவில்லை என்று நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா:))))))

Unknown said...

//வால்பையன் said...
அங்கிள் சஞ்சய் எங்கே போயிட்டார்!//

அண்ணா போன்ல பிஸி :)))

Unknown said...

//குசும்பன் said...
ஸ்ரீமதி said...
நான் சஞ்சய்ன்னே சொல்றேன்.. எதுக்கு வம்பு?? (கூதுகலமா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க அண்ணா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ;)))//

அப்ப இதுவரை கும்மி அடிக்கவில்லை என்று நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா:))))))//

நானா?? :O இல்லை இல்லவே இல்லை...

குசும்பன் said...

அதிஷா said...
ஆமா இது என்ன பதிவு.. எத பத்தி எழுதிருக்காங்க//

அதெல்லாம் நமக்கு எதுக்கு ஒய்! பேசாமா கும்முங்க! குத்துற குத்தில் சில்லு மூக்கு உடைஞ்சு ரெத்தம் குபுக்குன்னு வரனும்:)

Unknown said...

me the 50 :)

Athisha said...

மீ த 51

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
அங்கிள் சஞ்சய் எங்கே போயிட்டார்!//

அண்ணா போன்ல பிஸி :)))//

ஆமாம் ரெண்டு தொழிலதிபர்களும் பேசிக்கிட்டு இருக்காங்க!

இவர் வீனாப்போனவர் என்றால் அவர் இத்துப்போனவர். இருவதும் தொழிலதிபர்கள் என்ன கொடுமை இது வால்! உங்க கிளாஸ் மேட்டை சொல்றேன்:)

குசும்பன் said...

ஸ்ரீமதி உங்களை கும்ம போட்ட பதிவை அப்படியே அலேக்கா தூக்கி ஹைஜாக் செஞ்சு சஞ்சயை கும்மிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா சின்னபுள்ளதனமா 50, 100ன்னு சொல்லிக்கிட்டு. இப்படி இருந்தா எனி டைம் உங்க மேலே திருப்பிவிடப்படும்:)

Unknown said...

//குசும்பன் said...
அதிஷா said...
ஆமா இது என்ன பதிவு.. எத பத்தி எழுதிருக்காங்க//

அதெல்லாம் நமக்கு எதுக்கு ஒய்! பேசாமா கும்முங்க! குத்துற குத்தில் சில்லு மூக்கு உடைஞ்சு ரெத்தம் குபுக்குன்னு வரனும்:)//

ஐயோ சஞ்சய் அண்ணா பாவம் :((

வால்பையன் said...

//உங்க கிளாஸ் மேட்டை சொல்றேன்:) //

ஈரோடு இலக்கிய சிங்கத்தை வம்புக்கிழுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!

குசும்பன் said...

வால்பையன் said...
ஈரோடு இலக்கிய சிங்கத்தை வம்புக்கிழுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

ஓ அபி அப்பா சொன்ன கிழ சிங்கம் இதுதானா?:))))

Unknown said...

//குசும்பன் said...
ஸ்ரீமதி உங்களை கும்ம போட்ட பதிவை அப்படியே அலேக்கா தூக்கி ஹைஜாக் செஞ்சு சஞ்சயை கும்மிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா சின்னபுள்ளதனமா 50, 100ன்னு சொல்லிக்கிட்டு. இப்படி இருந்தா எனி டைம் உங்க மேலே திருப்பிவிடப்படும்:)//


அச்சச்சோ வேண்டாம் அண்ணா... :(( சஞ்சய் அண்ணா தான் நல்லவன்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்.. சோ நாம அவனையே கும்மலாம்.. ஓகே?? ;)))

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
ஐயோ சஞ்சய் அண்ணா பாவம் :((//

வேண்டாம் அப்புறம் நீங்க பலி ஆடா ஆகவேண்டி இருக்கும்! சாக்கிரதை!

(ஸ்மைலி போடவில்லை மேட்டர் படா சீரியஸ்)

வால்பையன் said...

//ஓ அபி அப்பா சொன்ன கிழ சிங்கம் இதுதானா?:)))) //

சே சே
இவரு உண்ணாவிரதமெல்லாம் இருக்கமாட்டாரு!

அபி அப்பா said...

\\வந்துட்டேன்.. :)) ஆனா, எனக்கு கெட்ட வார்த்தை தெரியாதே.. :(( எப்படி திட்ட??\\

என்னது கெட்ட வார்த்தை தெரியாதா? "குசும்பன்"ன்னு சொன்னா போதாதா! இதை விடவா கெட்ட வார்த்தை வேண்டும்:-))

Unknown said...

// குசும்பன் said...
ஸ்ரீமதி said...
ஐயோ சஞ்சய் அண்ணா பாவம் :((//

வேண்டாம் அப்புறம் நீங்க பலி ஆடா ஆகவேண்டி இருக்கும்! சாக்கிரதை!

(ஸ்மைலி போடவில்லை மேட்டர் படா சீரியஸ்)//

அச்சச்சோ வேண்டாம் :((

குசும்பன் said...

அபி அப்பா said...
என்னது கெட்ட வார்த்தை தெரியாதா? "குசும்பன்"ன்னு சொன்னா போதாதா! இதை விடவா கெட்ட வார்த்தை வேண்டும்:-))//

அபி அப்பா நீங்க டூ லேட்...முன்னாடியே நான் சொல்லிக்கொடுத்துவிட்டேன்:)

Unknown said...

// அபி அப்பா said...
\\வந்துட்டேன்.. :)) ஆனா, எனக்கு கெட்ட வார்த்தை தெரியாதே.. :(( எப்படி திட்ட??\\

என்னது கெட்ட வார்த்தை தெரியாதா? "குசும்பன்"ன்னு சொன்னா போதாதா! இதை விடவா கெட்ட வார்த்தை வேண்டும்:-))//

குசும்பன்னு சஞ்சய ஏன் அண்ணா சொல்லணும்?? அப்பறம் ஜாலியா சிரிச்சிகிட்டே போயிடுவான்... இப்போ திட்டினாலுமே அத தான் செய்யறான்.. இருந்தாலும்.. :))

குசும்பன் said...

ஸ்ரீமதி said...

அச்சச்சோ வேண்டாம் :((//

இது நல்லபுள்ளைக்கு அழகு!

குசும்பன் said...

குசும்பன்னு சஞ்சய ஏன் அண்ணா சொல்லணும்?? அப்பறம் ஜாலியா சிரிச்சிகிட்டே போயிடுவான்... இப்போ திட்டினாலுமே அத தான் செய்யறான்.. இருந்தாலும்.. :))//

அப்படி கேட்காதம்மா
குசும்பன் அண்ணான்னு சஞ்சய் அண்ணாவை ஏன் அபிஅப்பா அண்ணா சொல்லனும்

Unknown said...

இந்த மறுமொழி எல்லாம் தமிழ்மணத்துல வராது.. அதனால அண்ணாவுக்கு டேமேஜ் கம்மி தான்.. :))

Unknown said...

// குசும்பன் said...
அப்படி கேட்காதம்மா
குசும்பன் அண்ணான்னு சஞ்சய் அண்ணாவை ஏன் அபிஅப்பா அண்ணா சொல்லனும்//

இப்படி கேட்கனுமா அண்ணா சரி அண்ணா கேட்கறேன் அண்ணா போதுமா அண்ணா அண்ணா

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
இந்த மறுமொழி எல்லாம் தமிழ்மணத்துல வராது.. அதனால அண்ணாவுக்கு டேமேஜ் கம்மி தான்.. :))//

அதனால் என்ன தனி பதிவா போடுவோம் இல்லை ஓட்டு போட்டு முதல் பக்கத்தில் கொண்டுவந்துடலாம் எப்படி ஐடியா?

Unknown said...

// குசும்பன் said...
ஸ்ரீமதி said...
இந்த மறுமொழி எல்லாம் தமிழ்மணத்துல வராது.. அதனால அண்ணாவுக்கு டேமேஜ் கம்மி தான்.. :))//

அதனால் என்ன தனி பதிவா போடுவோம் இல்லை ஓட்டு போட்டு முதல் பக்கத்தில் கொண்டுவந்துடலாம் எப்படி ஐடியா?//

ம்ம்ம் சூப்பர் ஐடியா அண்ணா ;))

Unknown said...

me the 70 :)

Unknown said...

அந்த me the 70 எனக்காக இல்ல.. குசும்பன் அண்ணாவுக்காக.. ;))

குசும்பன் said...

நான் ஓட்டு போட்டுவிட்டேன்:)
சீக்கிரம் எல்லோரும் ஓட்டு போடுங்க!
முதல் பக்கத்தில் ஒருவாரம் வெச்சு இருக்கலாம்....

புல் டேமேஜ் 100% அது நான் கியாரண்டி

Sanjai Gandhi said...

அடப் பாவிகளா.. நந்தண்ணா கிட்ட சும்மா வெரும் 48 நிமிஷம் மட்டுமே பேசிட்டு வரதுக்குள்ள இம்புட்டு கும்மியா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((

Sanjai Gandhi said...

ஸ்ரீ.. உனக்கு அந்த பேய் SMS அனுப்பியே ஆகனும் இப்போ. குசும்பன் கூட கூட்டு சேராதா.. ரொம்ப பீல் பண்ண வேண்டி இருக்கும்.. அனாவசியமா பெங்களூருக்கு STD கால் பண்ண வச்சிடாத. :)

Sanjai Gandhi said...

அண்ணாச்சி, கவலையே படாதிங்க . அடுத்த பதிவு நூடுல்ஸ் எப்டி சமைக்கிறதுன்னு தான். :))

Sanjai Gandhi said...

வாலு, அந்த ஈரோட்டு இலக்கிய சிங்கம் பட்டம் பத்தி கூட இப்போ அவர்கிட்ட பேசினேன்.. இங்க வந்து பார்த்தா நீங்களும் அதையே சொல்லி இருக்கிங்க.. :))

Unknown said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அடப் பாவிகளா.. நந்தண்ணா கிட்ட சும்மா வெரும் 48 நிமிஷம் மட்டுமே பேசிட்டு வரதுக்குள்ள இம்புட்டு கும்மியா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :((//

அதான் நான் போன் பண்ணா எடுக்கலியா?? போ உன் பேச்சு கா..:(((

வால்பையன் said...

//வாலு, அந்த ஈரோட்டு இலக்கிய சிங்கம் பட்டம் பத்தி கூட இப்போ அவர்கிட்ட பேசினேன்.. இங்க வந்து பார்த்தா நீங்களும் அதையே சொல்லி இருக்கிங்க.. :)) //

நாங்க எப்பவோ அந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தாச்சு! நீங்க தான் லேட்டு!

Unknown said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஸ்ரீ.. உனக்கு அந்த பேய் SMS அனுப்பியே ஆகனும் இப்போ. குசும்பன் கூட கூட்டு சேராதா.. ரொம்ப பீல் பண்ண வேண்டி இருக்கும்.. அனாவசியமா பெங்களூருக்கு STD கால் பண்ண வச்சிடாத. :)//

Nooooooooooooooooooooooooooo.....

Unknown said...

me the 80 :)

Sanjai Gandhi said...

நந்தண்ணா கிட்ட ரொம்ப “முக்கியமான” மேட்டர் பேசிட்டு இருந்தேன். அதான் உன் போன் எடுக்கலை ஸ்ரீ.. :)

Unknown said...

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
நந்தண்ணா கிட்ட ரொம்ப “முக்கியமான” மேட்டர் பேசிட்டு இருந்தேன். அதான் உன் போன் எடுக்கலை ஸ்ரீ.. :)//

இரு இரு உன்னோட அடுத்த போஸ்ட்லயும் கும்மி அடிக்கிறேன் (குசும்பன் அண்ணாவோட வந்து..) ;))

தாரணி பிரியா said...

appo ini ungalai uppuma sanjaynu kuppitalama :)

தாரணி பிரியா said...

////Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஸ்ரீ.. உனக்கு அந்த பேய் SMS அனுப்பியே ஆகனும் இப்போ. குசும்பன் கூட கூட்டு சேராதா.. ரொம்ப பீல் பண்ண வேண்டி இருக்கும்.. அனாவசியமா பெங்களூருக்கு STD கால் பண்ண வச்சிடாத. :)////

pisasu eppadi pei SMS anuppum :)

தாரணி பிரியா said...

// ஸ்ரீமதி said...
// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
நந்தண்ணா கிட்ட ரொம்ப “முக்கியமான” மேட்டர் பேசிட்டு இருந்தேன். அதான் உன் போன் எடுக்கலை ஸ்ரீ.. :)//

இரு இரு உன்னோட அடுத்த போஸ்ட்லயும் கும்மி அடிக்கிறேன் (குசும்பன் அண்ணாவோட வந்து..) ;))
//

Sri kavalai padathe enge innum oru group iruku. avangalaiyum serthukulam.

தாரணி பிரியா said...

//என் வீட்டிலிருந்தே ஒரு ஜீவன் இதைப் படிச்சி கத்துக்கக் கூடும் என்ற எண்ணத்துடனும் தான் இந்த உப்புமா பதிவு//

ungalai kalayanam pannikittu antha ponnu kastapadarathu illama eppadi ellam vera kodumai paduthivinga.

தாரணி பிரியா said...

// அவ மரியாதையா சொன்ன எழுத்தெல்லாம் எதுக்குங்க.. விடுங்க..) .//

solli kudutha adutha time nangalum athai use seivomthane

தாரணி பிரியா said...

//சமீபத்துல( 1938ல இல்ல ) //

neega pirantha varushathai yaar ippo ketta thatta

தாரணி பிரியா said...

//உப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை.//

amama senja uppumavai sappitarathuthan kastama kariyam

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நந்தண்ணா கிட்ட ரொம்ப “முக்கியமான” மேட்டர் பேசிட்டு இருந்தேன். அதான் உன் போன் எடுக்கலை ஸ்ரீ.. :)

thappu thane sanjai

தாரணி பிரியா said...

//அளவாய் சாப்பிடுபவர்களுக்கு 150 கிராம் போதும்.//

appo ungalai pola sappitaravangalukku ethanai kilo venum

தாரணி பிரியா said...

hi sakthi vanga vanga

sakthi said...

தாரணி பிரியா said...

//உப்புமா செய்றது ஒன்னும் ரொம்ப கஷ்டமான காரியம் இல்லை.//

amama senja uppumavai sappitarathuthan kastama kariyam

athai vida kodumai enna erukku

sakthi said...

தாரணி பிரியா said...

hi sakthi vanga vanga


vanthiten tharani akkaaaaaaaaaaa

sakthi said...

me the 100

தாரணி பிரியா said...

//இய‌ற்கை said...
நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்//

side dish aa va?:-))//

periya repeatuuuu

sakthi said...

enna ithu potti illama 100 aa

sakthi said...

பக்கத்துல தோசைமாவு கிடைக்கும்.
இட்லி பொடி வாங்கிகலாம்!

gr8 idea

sakthi said...

100

sakthi said...

100

தாரணி பிரியா said...

ne the 101 moi ezhuthi irukken parthukonga :)

அன்புடன் அருணா said...

//உப்புமா மிக்ஸ் இல்லாமல் சேமியா அல்லது ரவை மூலம் வீட்டில் செய்வது போல எப்டி செய்றதுன்னு யாருக்காவது தெரியனும்னா சொல்லித் தரேன். :)) ஆனால் அதை அருணா அக்கா மட்டும் படிக்கக் கூடாது. ஹிஹி.. :)//

என்னை ஏம்பா வம்புலே மாட்டி விடுறே???
அன்புடன் அருணா

Unknown said...

// ( இது கொதிக்கிற தண்ணில உப்புமா மிக்ஸ் சேர்த்ததும் எடுத்த படம். இதற்கு மேல் மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வச்சேன் ) //

உப்புமாவுக்கு ஓவனா...?? தேனுங்கச்ன்னா... வெரகடுப்புல செஞ்சு பாருகோ நெம்ப சூப்பரா இருக்குமுங்.........!!!!... ( தென்ன மட்டைய மட்டும் வெச்சு எருச்சு போடாதீங்கோ ... மட்டையோட கப்பு அடிக்கும் )



// 200கிராம் 15 ரூபாய் மட்டுமே. //


இன்பர்மேசன் ஈஸ் வெல்த் ....



அருமை.... அடுத்த மாசத்துல இருந்து எங்க ரூமுளையும் சமைக்குறோம்.... இந்த மாதிரி நெரிய டிப்ஸ் குடுங்கோ...... நெம்ப யூஸ்புல்லா இருக்கும்....!!!! பேசாம இதுக்காக தனியா ஒரு ப்ளாக் ஆரபிச்சுடுங்க தலைவரே...!!!!


கலக்கல் உப்புமா....!! வாழ்த்துக்கள் ....!!!!

Poornima Saravana kumar said...

ஏங்க ஸ்ரீமதி எனக்கு ஒரு போனப் போட்டிருந்தா நானே செய்து அனுப்பியிருப்பேன் இல்ல:)

இப்படி செய்துட்டீங்களே!!

Poornima Saravana kumar said...

G3 said...
// இய‌ற்கை said...

நான் 2 பாக்கெட் வாங்கினால் அதை 3 வேளை பயன்படுத்தறேன்//

side dish aa va?:-))
//

கன்னா பின்னாவென ரிப்பீட்டேஏஏஏஏஏ :)))))))))

//

டபுள் நோ நோ ட்ரிபுள் ரிப்பீட்டேஏஏஏஏ

மதிபாலா said...

.பிடிச்சிருந்தா மட்டும் வோட்டு போடுங்க... /

எக்ஸ்கியூஸ்மி சார்.

உப்புமாவா இல்லை பதிவா?

ஆயில்யன் said...

மதிபாலா said...
.பிடிச்சிருந்தா மட்டும் வோட்டு போடுங்க... /

எக்ஸ்கியூஸ்மி சார்.

உப்புமாவா இல்லை பதிவா?

//


ரிப்பிட்டேய்ய்ய்ய்!

ரெண்டுமே சரியில்ல பின்னூட்டம்தான் ஒ.கே நான் இன்னா பண்றது....?
:))

ஆளவந்தான் said...

//
அவ மரியாதையா
//
அவள் மரியாதையா ???? இல்ல அவமரியாதையா ???

Anonymous said...

எதுக்கு இந்த க’ஸ்’டமெலாம். கெரகம், அந்த எம்.டி.ஆர வாங்கறதுக்குப் பதிலா, உப்புமாவையே பார்சல் வாங்கீட்டு நடையக் கட்டலாம்ல.....

மங்களூர் சிவா said...

/

இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுக்கு உப்புமாக் கூட செய்யத் தெரியலையேன்னு ரொம்ப கவலையா போச்சி. சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன்.
/

"இதைத்தான் மேயற மாடை ......................" அப்படின்னு பழமொழி சொல்லுவாங்க இல்ல????

மங்களூர் சிவா said...

/
அபி அப்பா said...

என்ன கொடுமை இது!

பேசாம இதுக்கு ஸ்ரீமதி பட்டினி கிடக்கலாம்!
/

மிகச் சரி!
:))

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

//அதனால அம்மணி கோதாவுல குதிச்சிட்டா. அப்டி என்னத்த தான் பிரமாதமா பண்ணிட்டான்னு நினைக்கறிங்க? உப்புமா தானுங்க. இதுல என்ன கொடுமைன்னா உப்புமா எப்டி பண்றதுன்னே தெரியாம பண்ணி இருக்கா.. :))


மாமா சூசைட் செஞ்சுக்க போகிற அளவுக்கு அந்த பொண்ணுக்கு என்ன சோகம் மாம்ஸ்!
/

அதானே :(((((((

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

//சிம்பிளா அவளுக்கு போன்லையே சொல்லிக் குடுத்துட்டேன். //

மாமா அந்த பொண்ணா செஞ்சு சாப்பிட்டா அது சூசைட், நீ சொல்லிக்கொடுத்ததை சாப்பிட்டா அது மர்டர்!
/

ரிப்பீட்டு!

Sanjai Gandhi said...

கும்மி அடிச்ச நல்லவங்களே.. எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. இப்டியா கொலை வெறியோட சுத்திட்டு இருக்கிங்க? :(

இயற்கையக்கா.. உனக்கு இருக்குமா ஆப்பு.. பாவி.. :(

Tamiler This Week