இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 20 November 2008

Reversible Specialist Nanthu f/o Nila

இதுல இரண்டாவது பாதியை பின்னாடி ( யாரு பின்னாடியா? அடிங்க! ) இருந்து படிக்கனுமாம்.. நந்துf/oநிலா சொல்றார். :)

77 Comments:

rapp said...

me the 1ST

rapp said...

கடவுள் பாதி, மிருகம் பாதியா வாழுற மகான் சஞ்சய் அண்ணன் வாழ்க வாழ்க:):):)

குசும்பன் said...

ஆண்டவா என்ன பாவம் செஞ்சேன் இதுபோல் போட்டோவ எல்லாம் பார்கவைப்பது மட்டும் இல்லாம் இதுபோல் எல்லாம் படிக்கவும் வைக்கிற!!!

என் கண்ணை நொல்லை ஆக்கிடு!!!

அளவிளா வேண்டுதலோடு
குசும்பன்

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

ராப் அவங்க கமெண்ட்டுக்கும் குசும்பன் அவங்க கமெண்டுக்கும் ஒரு பெரிய ரிபீட்டுடுடுடுடுடுடுடு..................

தாரணி பிரியா said...

இதை எல்லாம் பார்த்தா மருதமலை முருகனே மலையில இருந்து குதிச்சுருவார். அப்புறம் சாமி குத்தமாயிடும். அவ்வளவுதான்.

நிலா said...

அய்யோ பூச்சாண்டி பூச்சாண்டி...

வால்பையன் said...

godeht

இதுக்கு என்னங்க அர்த்தம்
பூச்சாண்டி தானா

வால்பையன் said...

சரி அது யாரு போட்டோ
மண்டபத்துல எடுத்ததெல்லாம் இங்கே போட கூடாது தெரியுமா?

வால்பையன் said...

அந்த தொப்பிகுள்ள பெரிய மர்மம் மறஞ்சிருக்குன்னு பேசிக்கிறாங்களே உண்மையா?

வால்பையன் said...

ரூபாய்க்கு மூணுன்னு வாங்கின கண்ணாடியெல்லாம் போட்டுகிட்டு எப்படி தான் போஸ் கொடுக்கிறிங்களோ

வால்பையன் said...

ஆனாலும் ரொம்ப தான் தைரியம்,
என்ன மாதிரி பச்ச புள்ளங்கெல்லாம் வர்ர பக்கம் இப்படியா படம் போடுரது

குசும்பன் said...

தில்லு இருந்தா அந்த தலையில் மாட்டி இருக்கும் கவசகுண்டலம் போல இருக்கும் தொப்பிய கழட்டிட்டு, கண்ணாடிய கழட்டிட்டு போஸ் கொடு மாம்ஸ் பார்கலாம்!!!
(முன்னாடி தொப்பி மட்டும் இப்ப ஓசை செல்லாவோடு சேர்ந்த பிறகு தூங்கும் பொழுதும் கண்ணாடி)

குசும்பன் said...

தமிழ்மணம் இந்த பதிவை தடை செய்ய கேட்டுக்கிறேன்!

இப்படிக்கு
கண்ணை பிடுங்கி காக்காய்க்கு போடும்
முயற்சியில்

குசும்பன்

கபீஷ் said...

நாய் என்ன பாவம் செஞ்சுது சஞ்சய்?

கபீஷ் said...

//இப்படிக்கு
கண்ணை பிடுங்கி காக்காய்க்கு போடும்
முயற்சியில்

குசும்பன்//
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

pudugaithendral said...

ராப் & குசும்பன் பின்னூட்டத்தை ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்க்கறேன்.

Thamiz Priyan said...

எனக்கு பயமா இருக்குங்ண்ணா...:(

Vidhya Chandrasekaran said...

அண்ணாத்தே riversibleன்னா என்ன அர்த்தம்??

Sanjai Gandhi said...

// rapp said...

கடவுள் பாதி, மிருகம் பாதியா வாழுற மகான் சஞ்சய் அண்ணன் வாழ்க வாழ்க:):)://
என்னாது அண்ணப்னா? தல.. இதுக்கு நீங்க அதை முன்னாடி இருந்தே படிச்சிக்கலாம் :((

Sanjai Gandhi said...

அளவில்லா பொறாமையுடன்

குசும்பன் :)

Sanjai Gandhi said...

தாரணி அக்கா.. உங்க சமையலை சாப்ட மாட்டேன்னு சொன்னதுக்கு இம்புட்டு பகையா? :))

Sanjai Gandhi said...

//நிலா said...

அய்யோ பூச்சாண்டி பூச்சாண்டி...//

ஒரு காலத்துல என் கன்னத்தில் முத்தமிட்டாள்.. இப்போ அவங்க அப்பா கூட சேர்ந்ததால இப்டி பேசறா.. எல்லாம் சேர்க்கை சரி இல்லை :))

Sanjai Gandhi said...

//வால்பையன் said...

அந்த தொப்பிகுள்ள பெரிய மர்மம் மறஞ்சிருக்குன்னு பேசிக்கிறாங்களே உண்மையா?//
அட நீங்க வேற.. அங்க மறைக்க ஒன்னுமே இல்லை.. அப்புறம் எங்க போய் மர்மத்தை பத்தி சொல்றது :))

Sanjai Gandhi said...

கபீஷ் .. அதை நந்து அண்ணா கிட்ட தான் கேட்கனும் :))

Sanjai Gandhi said...

கலா அககா.. இதெல்லாம் நல்லா இல்ல.. :(

Sanjai Gandhi said...

தமிழ்பிரியன்.. போட்டோவுக்கே பயந்தா எப்படி?
நம்ம நிஜமநல்லவரு குடும்பத்டோட இப்போ இங்க தான் இருககார்.. அவர் நெலமையை யோசிங்க..

Sanjai Gandhi said...

// Vidhya C said...

அண்ணாத்தே riversibleன்னா என்ன அர்த்தம்??//

மாலை 6 மணிக்கு மேல நந்து அண்ணா கார் ஓட்டறதை பாருங்க.. அல்லது 6 மணிக்கு மேல குசும்பன் நடக்கறதை பாருங்க.. புரியும் :))

Vidhya Chandrasekaran said...

ஓ அப்படி..சரி சரி..

rapp said...

அங்கிள் என்கிற பொதுப்பெயரில் அழைக்கலாமா?:):):)

pudugaithendral said...

கலா அககா.. இதெல்லாம் நல்லா இல்ல..//

நானும் அதேதான் சொல்றேன். நீங்க இப்படி படம் போட்டு பயமுறுத்தறது நல்லா இல்லை. கொழுமோர் காச்சி கொடுக்க கூட பக்கத்துல யாருமில்ல :(

Sanjai Gandhi said...

@ வித்யா : ஹ்ம்ம்ம்.. அப்படியே தான் :)

--------
@ தல ராப் : உங்களையும் குசும்பன் , வெண்பூ மாதிரி எதிரிகள் பட்டியலில் சேர்த்துட்டேன். :)

-----------
@ கலா அக்கா : இதுக்கு காரணம் முழுக்க முழுக்க நந்து f/o நிலா மட்டுமே.. நானில்லை.. :))

பரிசல்காரன் said...

எப்படி இருந்த இளஞ்சிங்கம் இப்படி ஆய்டுச்சு.... ஹையோ... ஹையோ...

ஆயில்யன் said...

பாஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!

(ஹய்யா நான் லீவுக்கு கோவைக்கு போறேனே!!!!!)

ஆயில்யன் said...

//குசும்பன் said...
ஆண்டவா என்ன பாவம் செஞ்சேன் இதுபோல் போட்டோவ எல்லாம் பார்கவைப்பது மட்டும் இல்லாம் இதுபோல் எல்லாம் படிக்கவும் வைக்கிற!!!

என் கண்ணை நொல்லை ஆக்கிடு!!!

அளவிளா வேண்டுதலோடு
குசும்பன்
//


குசும்பா! இப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது தப்பு!

கோவை பக்கம் போனா நம்மளை யாரு கவனிப்பா? (ந்ல்லவிதமா!)

Busy said...

///ஆயில்யன் said...

பாஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!

(ஹய்யா நான் லீவுக்கு கோவைக்கு போறேனே!!!!!)////


Nalla kaka podikarngappa

:)

:)

Sanjai Gandhi said...

பாருங்க பரிசல்.. இந்த பெரிசுங்க என்னா லொள்ளு பண்ணுதுங்கன்னு.. :(

Sanjai Gandhi said...

வாங்க வாங்க ஆயில்ஸ்.. டிசம்பர்ல வரீங்களாமே.. :))

இப்போ தான் ஒருத்தர் வீடு தேடி வந்து சொல்லிட்டு போனார்.. :)

Sanjai Gandhi said...

பிசி..ஹிஹி.. :)

ராஜி said...

Aiyo sanjai..
yen intha maathri visha paritchai...
appuram blog pakkam yaarum varama bayanthu oodiduvaanga:-)

ILA (a) இளா said...

பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு.

நந்து--அவருக்கு இதே வேலைதான்,லூஸ்லவிடுங்க பாஸூ

விலெகா said...

இரண்டு மூன்று நாளா ஆள காணும்னு பார்த்தா ஆளு இப்புடி மாறீ வாராரேய்யா:)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தாரணி பிரியா said...

//rapp said...
அங்கிள் என்கிற பொதுப்பெயரில் அழைக்கலாமா?:):):)//

இல்லாட்டி தாத்தா என்ற நிஜப் பெயரில் கூட அழைக்கலாம்

தாரணி பிரியா said...

ரிவர்ஸிபல் அப்படின்றதுக்காக 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டாவை எல்லாம் இப்படி பின்னாடி போடக்கூடாது.

Anonymous said...

//
ஆயில்யன் said...
பாஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!

(ஹய்யா நான் லீவுக்கு கோவைக்கு போறேனே!!!!!)
//

ஆயிலு, சஞ்சய்க்கு சளி புடிச்சுக்கும்.

Anonymous said...

கிகிகிகிகிகிகி

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு.

கரெக்ட், நானும் இதையேதான் நெனச்சேன். கொஞ்சம் அந்த சாயல் தான்.

எங்க இப்படியே பின்னூட்டம் போட்டோம்ம்னா ஆயில்ஸ் அண்ணாச்சி கும்மிடுவாங்களோன்னு நெனச்சேன்.

நல்லவேளை எனக்கு முன்னாடி அவங்க முன் மொழிஞ்சிட்டாங்க.

நைஸ் போட்டோ ஸ்நாப்

Vidhya Chandrasekaran said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

நைஸ் போட்டோ ஸ்நாப் \\

அமித்து அம்மா சூப்பரா காமெடி பண்றீங்க. இதுவே முடியலை. உங்க கமெண்ட்ட சீரியஸா எடுத்துக்கிட்டு அவரு அடுத்த ரவுண்டு போட்டோ ஷூட்டுக்கு போயிடப் போறாரு:(

தமிழன்-கறுப்பி... said...

49

Sanjai Gandhi said...

// ராஜி said...

Aiyo sanjai..
yen intha maathri visha paritchai...
appuram blog pakkam yaarum varama bayanthu oodiduvaanga:-)//

என்னவோ இப்போ மட்டும் எல்லாரும் என் ப்ளாக் படிக்க லைன் கட்டி நிக்கிற மாதிரி சொல்றிங்க.. :))

தமிழன்-கறுப்பி... said...

50

Sanjai Gandhi said...

ஹய்யய்யோ.. தமிழன் இதெல்லாம் சொல்லிட்டு பன்றதில்லையா? :))

பாருங்க நானே 50 அடிச்சிட்டேன் :)

Sanjai Gandhi said...

// ILA said...

பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு.

நந்து--அவருக்கு இதே வேலைதான்,லூஸ்லவிடுங்க பாஸூ//

ஆமா இளா.. ஒரு பொட்டியும் போட்டோஷாப்பும் வச்சிட்டு இவரு பன்ற அலும்பு தாங்கல :)

தமிழன்-கறுப்பி... said...

அடச்சே 50 போச்சே ;)

Sanjai Gandhi said...

//விலெகா said...

இரண்டு மூன்று நாளா ஆள காணும்னு பார்த்தா ஆளு இப்புடி மாறீ வாராரேய்யா:)))//

ஹலோ ஹலோ.. இஸ்டாப் இமேஜினேஷன்.. யார்னா தப்பா புரிஞ்சிக்க போறாங்க.. :(

Sanjai Gandhi said...

// தாரணி பிரியா said...

//rapp said...
அங்கிள் என்கிற பொதுப்பெயரில் அழைக்கலாமா?:):):)//

இல்லாட்டி தாத்தா என்ற நிஜப் பெயரில் கூட அழைக்கலாம்//

இதுக்கு தண்டனை உண்டு.

தமிழன்-கறுப்பி... said...

நல்ல வேளை நான் பதிவு பாக்கல...:)

Sanjai Gandhi said...

//தாரணி பிரியா said...

ரிவர்ஸிபல் அப்படின்றதுக்காக 20 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டாவை எல்லாம் இப்படி பின்னாடி போடக்கூடாது.//

அக்கா.. நீங்க பொறந்ததே இப்டி தானா? இல்லை இப்டி வளர்த்துட்டாங்களா?
..புத்திசாலியா.. :)))

Sanjai Gandhi said...

//சின்ன அம்மிணி said...

//
ஆயில்யன் said...
பாஸ் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!

(ஹய்யா நான் லீவுக்கு கோவைக்கு போறேனே!!!!!)
//

ஆயிலு, சஞ்சய்க்கு சளி புடிச்சுக்கும்.//

அவரு உண்மைய தானக்கா சொல்லி இருககார் :))

தமிழன்-கறுப்பி... said...

பொடியன்-|-SanJai said...
\\
ஹய்யய்யோ.. தமிழன் இதெல்லாம் சொல்லிட்டு பன்றதில்லையா? :))

பாருங்க நானே 50 அடிச்சிட்டேன் :)
\\

விடமாட்டிங்களே அதனாலதான் பாத்துக்கிட்டிருந்தேன்...;)

Sanjai Gandhi said...

// Thooya said...

கிகிகிகிகிகிகி//
வெவ்வெவ்வெ... :))
( எப்டி யூஸ் பண்றேன் பார்த்தியா? :)) )

தமிழன்-கறுப்பி... said...

பரிசல்காரன் said...
\\
எப்படி இருந்த இளஞ்சிங்கம் இப்படி ஆய்டுச்சு.... ஹையோ... ஹையோ...
\\

எப்ப ஒரு 15 வருசத்துக்கு முன்னாடியா...:))

தமிழன்-கறுப்பி... said...

குசும்பன் said...
\\
ஆண்டவா என்ன பாவம் செஞ்சேன் இதுபோல் போட்டோவ எல்லாம் பார்கவைப்பது மட்டும் இல்லாம் இதுபோல் எல்லாம் படிக்கவும் வைக்கிற!!!

என் கண்ணை நொல்லை ஆக்கிடு!!!

அளவிளா வேண்டுதலோடு
குசும்பன்
\\

விதி வலியது குசும்பா.. பாரு நானெல்லாம் படமே பாக்கல..:)

Sanjai Gandhi said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு.

கரெக்ட், நானும் இதையேதான் நெனச்சேன். கொஞ்சம் அந்த சாயல் தான்.

எங்க இப்படியே பின்னூட்டம் போட்டோம்ம்னா ஆயில்ஸ் அண்ணாச்சி கும்மிடுவாங்களோன்னு நெனச்சேன்.

நல்லவேளை எனக்கு முன்னாடி அவங்க முன் மொழிஞ்சிட்டாங்க.

நைஸ் போட்டோ ஸ்நாப்//

நெம்ப நன்னி.. அ.அம்மா :))
நிஜமாவே என் ஃப்ரண்டோட அம்மா ஒருத்தர் அப்டி தான் சொல்வாங்க. :)

தமிழன்-கறுப்பி... said...

நிலா said...
\\
அய்யோ பூச்சாண்டி பூச்சாண்டி...
\\

டைமிங்ல சூப்பர் கமன்ட் அடிக்கறதுக்கு உன்னை விட்டா யாரு நிலாக்குட்டி...:)

தமிழன்-கறுப்பி... said...

பொடியன்-|-SanJai said...
\\
தமிழ்பிரியன்.. போட்டோவுக்கே பயந்தா எப்படி?
நம்ம நிஜமநல்லவரு குடும்பத்டோட இப்போ இங்க தான் இருககார்.. அவர் நெலமையை யோசிங்க..
\\

அங்கதானா இருக்கார் கேட்டேன்னு சொல்லுங்கண்ணே..:)

சொல்லாம கொள்ளாம ஊருக்கு போயிருக்கார் அப்புறமா பாத்துக்கறேன்...;)

Sanjai Gandhi said...

//Vidhya C said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

நைஸ் போட்டோ ஸ்நாப் \\

அமித்து அம்மா சூப்பரா காமெடி பண்றீங்க. இதுவே முடியலை. உங்க கமெண்ட்ட சீரியஸா எடுத்துக்கிட்டு அவரு அடுத்த ரவுண்டு போட்டோ ஷூட்டுக்கு போயிடப் போறாரு:(//

வித்யா மம்மி.. ஒரு நாள் நான் செல்லாவோட ஆஃபிஸ் போயிருந்தேன்.. அப்போ அவங்க ஆஃபிஸ் வரண்டாவுல நடந்துட்டே போன் பேசிட்டு இருக்கும் போது இதை எதேச்சையா எடுத்திருக்கார். நானே அவரோட ஃப்ளிக்கர்ல இருந்து தான் இதை சுட்டேன்.. :))

Sanjai Gandhi said...

கடவுளை தரிசிக்க வேணாமா? பதிவுல இருக்கும் படத்தை பருங்க தமிழன்.. புண்ணியம் கிடைக்கும்.. :)

குசும்பன் said...

ILA said...
பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு. //

இதை சரத்குமார் கேட்டா அவர் ஹார்ட் அட்டாக்கில் பொசுக்குன்னு போய்விடுவார்!!!

ப்ரதீபா said...

Thanks for your comment in my blog:-)

Vidhya Chandrasekaran said...

\\ILA said...
பொசுக்குன்னு சரத்குமார் மாதிரி தெரிஞ்சிருச்சு. //
2011 சி.எம்ம கேவலப்படுத்தியதால் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும்.

\\குசும்பன் said...

இதை சரத்குமார் கேட்டா அவர் ஹார்ட் அட்டாக்கில் பொசுக்குன்னு போய்விடுவார்!!!\\
சரத்குமார் ஆட்சியில் உங்களுக்கு மின்சாரத்துறை கன்பர்ம்:)

பொடிப்பொண்ணு said...

போட்டோ எல்லாம் நல்லாத்தான் இருக்கு :)

வெண்பூ said...

முதல்ல இந்த ஆளுக்கு யாராவது பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வையுங்களேன்.. என்னால தாங்க முடியல..

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

ஆண்டவா என்ன பாவம் செஞ்சேன் இதுபோல் போட்டோவ எல்லாம் பார்கவைப்பது மட்டும் இல்லாம் இதுபோல் எல்லாம் படிக்கவும் வைக்கிற!!!

என் கண்ணை நொல்லை ஆக்கிடு!!!


/

ஆண்டவா எனக்கும் அப்படியே செஞ்சிடு!!

மங்களூர் சிவா said...

75

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

தில்லு இருந்தா அந்த தலையில் மாட்டி இருக்கும் கவசகுண்டலம் போல இருக்கும் தொப்பிய கழட்டிட்டு, கண்ணாடிய கழட்டிட்டு போஸ் கொடு மாம்ஸ் பார்கலாம்!!!
(முன்னாடி தொப்பி மட்டும் இப்ப ஓசை செல்லாவோடு சேர்ந்த பிறகு தூங்கும் பொழுதும் கண்ணாடி)
/

:)))))))))))))

ப்ரதீபா said...

Thank you so much SANJAY:-)

Tamiler This Week