இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 11 August 2008

Best Languages Blog of month for July 2008.. By LinQ.


அட என்ன கொடுமைங்க இது? நானே என் ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுது. எங்க வீட்டு குட்டிபசங்க ஃபோட்டோ சேக்கறதுக்காக இன்னைக்கு என் வலைப்பூ பக்கம் வந்தேன். linQ பட்டைல எதோ மாறுவது போல் இருந்தது. என்னடானு பாத்தாக்கா "Best Languages Blog of month for July 2008" என்று இருந்தது. அதை அமுக்கிட்டு போனாக்கா அட ஆமாங்க .. வவாசங்கம் மற்றும் கோவியாருக்கு நடுவில் என்னோட வலைப்பூவையும் மொழிப் பிரிவில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வலைப்பூவாக தேர்ந்தெடுத்திருக்காங்க. அல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க. :))

நம்ம தலைங்க மங்களூர் சிவா 11வது ரேங்குடனும், கோவியார் 15வது இடத்திலும், லக்கியார் 16வது இடத்திலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்கள். ;))

ஹைய்யா...இந்த மாச கணக்குல பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சிருச்சி.... :))

16 Comments:

Aruna said...

//ஹைய்யா...இந்த மாச கணக்குல பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சிருச்சி.... :))//

அப்பாடா என்னா சந்தோஷம்????
விஷயம் கிடைக்கிறது இவ்வ்ளோ கஷ்டமா??
அன்புடன் அருணா

மங்களூர் சிவா said...

அசத்து ராசா!!

:))

நந்து f/o நிலா said...

முடியல

Sanjai Gandhi said...

//Aruna said...

//ஹைய்யா...இந்த மாச கணக்குல பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சிருச்சி.... :))//

அப்பாடா என்னா சந்தோஷம்????
விஷயம் கிடைக்கிறது இவ்வ்ளோ கஷ்டமா??
அன்புடன் அருணா//

ஆமாம்க்கா... அதான் இப்போ அவ்ளோவா பதிவுகள் பக்கம் கூட வரதில்லை.. :)

Sanjai Gandhi said...

// மங்களூர் சிவா said...

அசத்து ராசா!!

:))//

ஹ.. டேங்க்ஸ்பா :)

Sanjai Gandhi said...

// நந்து f/o நிலா said...

முடியல//

திஸ் இஸ் வாட் கால்ட் as ஸ்டொமக் ஃபயர். :D

வால்பையன் said...

என்னைய கூட ஜூன் மாசத்துக்கு தேர்ந்தெடுத்தாங்க!
ஆனா நான் அப்படி என்னத்த எழுதிட்டேன்னு தெரியல

வால்பையன்

Sanjai Gandhi said...

//வால்பையன் said...

என்னைய கூட ஜூன் மாசத்துக்கு தேர்ந்தெடுத்தாங்க!
ஆனா நான் அப்படி என்னத்த எழுதிட்டேன்னு தெரியல

வால்பையன்
//

y bood .. same blood.. :)
எழுதறத வச்சி குடுக்கிற மாதிரி தெரியலை.. visitors எண்ணிக்கையை பொறுத்து தருகிறார்கள் எனத் தோன்றுகிறது.

ராமலக்ஷ்மி said...

நேற்றே "வாழ்த்துக்கள்" சொல்லியிருந்தேன். காணாமல் போய் விட்டதே!

மறுபடி வாழ்த்துக்கள்!

புதுகை.அப்துல்லா said...

என்ன கொடுமை சஞ்சய் இது?(நான் ஓருத்தன் தான் உண்மையச் சொல்லுறேனோ?)

joke apart வாழ்த்துகள் சஞ்சய்.

பொடிப்பொண்ணு said...

வாழ்த்துக்கள் சஞ்சய் .. . கலக்கிட்டீங்க ட்ரீடுங்கோ !!!! :) :) :) :)

Sanjai Gandhi said...

லக்ஷ்மியக்கா
அப்துல்லா சார்
நித்தி.. எல்லாருக்கும் நன்றி. :)

பரிசல்காரன் said...

sorry (for englishing)

1st - Congrats!

Neenga kuduththrukkara linkla unga 92 postum varuhtu. lucky, koviyodathellaam irukkunneengale, ahu enga poi paarkkarathu?

Anonymous said...

வாழ்த்துக்கள்.

ரெசிடென்ஸி ட்ரீட் கொடுங்க. எப்ப?

Sanjai Gandhi said...

// பரிசல்காரன் said...

sorry (for englishing)

1st - Congrats!

Neenga kuduththrukkara linkla unga 92 postum varuhtu. lucky, koviyodathellaam irukkunneengale, ahu enga poi paarkkarathu?//

கீழ show all இருக்கும் பாருங்க. அத அமுக்குங்க. யாராவது புது பதிவு போட்டா தானாவே மெல வந்துடும்.

Sanjai Gandhi said...

//வடகரை வேலன் said...

வாழ்த்துக்கள்.

ரெசிடென்ஸி ட்ரீட் கொடுங்க. எப்ப?//
கொஞ்சம் நாள் பொறுங்க. யாராவது இளிச்சவாயனுங்க கூப்டுவானுங்க. அப்போ உங்களையும் கூட்டிட்டு போறேன். :P

Tamiler This Week