இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 29 February 2008

ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே .. என்று பின்னூட்டமிடும் பதிவர்களை எச்சரிக்கிறேன்.


சமீக காலமாக மட்டுமில்லாமல் நீண்ட காலமாகவே நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில பதிவர்கள் இருக்கிறார்கள். யார் பதிவுக்கு போனாலும், அங்கு போய்.. "ஸ்ஸ்ஸ் ..அப்பாடா கண்ணை கட்டுதே" என்று கொஞ்சமும் பொறுபில்லாமல் பின்னூட்டம் இடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன உங்களுக்கெல்லாம் அப்படி ஒரு அலட்சியம்.? ஒரு முறை இரு முறை என்றாலும் பரவாயில்லை. சிலர் பல முறை கண்ணக் கட்டுகிறது என்று பின்னூட்டம் போடுகிறார்கள். இதை இது வரை கண்டிக்காத அல்லது இவர்களுக்கு சரியான அலோசனை வழங்காத டெல்பின் அம்மா போன்ற பதிவுலக மருத்துவர்களையும் கண்டிக்கிறேன்.

கண்ணை கட்டுவதை பின்னூட்டமாக தெரிய படுத்துவதில் என்ன பயன் ?.. உடனடியாக ஒரு நல்ல டாக்டரை பாருங்கள். உங்களுக்கு "சின்கோப்" நோய் இருக்கலாம். இதன் அறிகுறி தான் இப்படி அடிக்கடி கண்ணை கட்டுவது, தலை சுற்றுவது( அஜீத் ஊர் சுற்றுவது இல்லை), மயக்கம் வருவது போன்றவை. மூளைக்கு ரத்தம், ஆக்ஸிஜன் ஆகியவை போதுமான அளவு கிடைக்காமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வரும். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கபடலாம். இதய துடிப்பு குறையலாம். பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வர வாய்ப்பு அதிகம்.

இந்த கண்ணைகட்டும் மேட்டர் எதோ " சைக்கோசொமாட்டிக்" பிரச்சனையாம்ல. சோர்வு , டென்ஷன் இருக்கிறவங்களுக்கு இந்த பாதிப்பு வருமாம். யோகா, உடற்பயிற்சி போன்றவை செய்தால் இந்த பாதிப்புல இருந்து மீண்டுடலாமாம். அதனால இனிமே கண்ணை கட்டுச்சுனா அத யார் பதிவுலனா வந்து பின்னூட்டம் போடறத விட்டுட்டு நல்ல டாக்டரை பாருங்க. அல்லது யோகா, எச்சைசு மாதிரி எதுனா பண்ணுங்கோ. வர்ட்டா...

( ...இது சூடான இடுகைகள்ல வரும்ல:P...)

22 Comments:

ILA (a) இளா said...

ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே .. என்று பின்னூட்டமிடும் பதிவர்களை எச்சரிக்கிறேன். //

//கண்ணை கட்டுவதை பின்னூட்டமாக தெரிய படுத்துவதில் என்ன பயன் ?.. உடனடியாக ஒரு நல்ல டாக்டரை பாருங்கள்.//
நல்ல டாக்டர் ஃபிகர் எங்கே இருக்காங்கன்னு சொல்லிட்டா இன்னும் வசதியாவே இருக்குமே

மங்களூர் சிவா said...

//
ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே .. என்று பின்னூட்டமிடும் பதிவர்களை எச்சரிக்கிறேன்.
//

சரியாக கண்ணை திறந்து படிக்கவும் யாரும் இப்படி பின்னூட்டம் இடுவதில்லை.


"ஸ்ஸ்ஸ்ஸப்பா.. கண்ணை கட்டுதே "
என்றுதான் பின்னூட்டுகிறார்கள்!!

மங்களூர் சிவா said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. கண்ணை கட்டுதே

Tech Shankar said...

After reading your post..
For the first time i am posting...


ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே ..

is it enough for you

Sanjai Gandhi said...

@ இளா.
//நல்ல டாக்டர் ஃபிகர் எங்கே இருக்காங்கன்னு சொல்லிட்டா இன்னும் வசதியாவே இருக்கும//

என்ன தலைவா.. விட்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டா ரொம்ப சவுகரியமா இருக்கும்னு சொல்விங்க போல. ஹ்ம்ம்ம்.. கண்டிக்க ஆளில்லாம வளர்ந்துட்டு இருக்கிங்க. :(

Sanjai Gandhi said...

//நல்ல டாக்டர் ஃபிகர் எங்கே இருக்காங்கன்னு சொல்லிட்டா இன்னும் வசதியாவே இருக்கும//

அதை படிக்கும் போது எனக்கு கண்ணை கட்டிருக்கும். ;)
கி்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. கண்ணை கட்டுத//

உங்களுக்கும் நல்ல டாக்டர் ஃபிகர் அட்ரஸ் வேணுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

Sanjai Gandhi said...

//தமிழ்நெஞ்சம் said...

After reading your post..
For the first time i am posting...


ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே ..

is it enough for you//

அண்ணே.. நான் என்னண்ணே துரோகம் பண்ணேன். உன் மூஞிக்கு இதே ஜாஸ்தினு சொல்லி வாழ்திட்டிங்களே. இதுல மொத கமெண்ட் வேற.

இருங்க சாமி.. உங்க பேரையும் மைண்ட்ல வச்சிக்கிறேன். ;(

Dreamzz said...

ssssssss kanna kattuthey... appadinu sollamattenu appadinu solla mattenu appadinu sollamattenu....
apapdinu solluvenu...
apapdinu sollamatten..

enakku enna noinga?

Sanjai Gandhi said...

//Dreamzz said...

ssssssss kanna kattuthey... appadinu sollamattenu appadinu solla mattenu appadinu sollamattenu....
apapdinu solluvenu...
apapdinu sollamatten..

enakku enna noinga?
//

உனக்கு ஜில்பியா ஷுக்ரியா பால்பஜி குனியா நோய். நீ உடனடியா நல்ல நல்ல நர்ஸ பாரு. ;)

நிஜமா நல்லவன் said...

முடியல.

சேதுக்கரசி said...

முடியல.. அவ்வ்வ்!

(இப்படிப் பின்னூட்டமிடலாம்தானே?)

நந்து f/o நிலா said...

இந்த தலைப்புக்கெல்லாம் சூடான இடுகைல இடம் கிடைக்காது. அதுக்குன்னு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் வார்த்தைல்லாம் இருக்கு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

Sanjai Gandhi said...

//நிஜமா நல்லவன் said...

முடியல.//

அச்சச்சோ.. ரொம்ப கண்ணை கட்டுதா நல்லவரே. சீக்கிரமா ஒரு டாக்டர பாக்க முடியலைனாலும் ஒரு வயசான நர்ஸ் கிட்டயாவது கன்ஸல்ட் பண்ணுங்க. :P

Sanjai Gandhi said...

//சேதுக்கரசி said...

முடியல.. அவ்வ்வ்!

(இப்படிப் பின்னூட்டமிடலாம்தானே?)//

யக்கா .. ரொம்ப முடியலைனா என் டார்லிங் மீணு கிட்ட சொல்லுங்க.. முதுகுல 4 போடுவா.. எல்லாம் சரி ஆய்டும். :)

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

இந்த தலைப்புக்கெல்லாம் சூடான இடுகைல இடம் கிடைக்காது. அதுக்குன்னு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் வார்த்தைல்லாம் இருக்கு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம//

சொரிங்க ஆப்பிச்சர்.. அடுத்த வாட்டி ரேடியோ மிர்ச்சினு தலைப்பு வைக்கிறேன். இட்ஸ் ஹாட்... :P

நிஜமா நல்லவன் said...

SanJai said...
//நிஜமா நல்லவன் said...

முடியல.//

அச்சச்சோ.. ரொம்ப கண்ணை கட்டுதா நல்லவரே. சீக்கிரமா ஒரு டாக்டர பாக்க முடியலைனாலும் ஒரு வயசான நர்ஸ் கிட்டயாவது கன்ஸல்ட் பண்ணுங்க. :P////





அப்படி இப்படின்னு ஒரு வயசான நர்ஸ தேடி கண்டுபிடிச்சி கன்சல்ட் பண்ணலாம்னு போனா உள்ளே அந்த நர்ஸ் கூட யாரோ ஒரு பொடியன் பொடி வைக்காம கன்சல்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறாருன்னு சொல்லிட்டாங்க.

நிவிஷா..... said...

நான் அப்படி பின்னூட்டமிட மாட்டேன் அண்ணா

நட்போடு
நிவிஷா

பாச மலர் / Paasa Malar said...

இந்தப் பதிவு கண்ணைக் கட்டல..கட்டல..கட்டல..

Sanjai Gandhi said...

//நிஜமா நல்லவன் said...

அப்படி இப்படின்னு ஒரு வயசான நர்ஸ தேடி கண்டுபிடிச்சி கன்சல்ட் பண்ணலாம்னு போனா உள்ளே அந்த நர்ஸ் கூட யாரோ ஒரு பொடியன் பொடி வைக்காம கன்சல்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறாருன்னு சொல்லிட்டாங்க.//

அண்ணே.. நிஜமா நீங்க ரொம்ப நல்லவருங்கோ..
அவ்வ்வ்வ்வ்வ்வ் :((((

Sanjai Gandhi said...

//நிவிஷா..... said...

நான் அப்படி பின்னூட்டமிட மாட்டேன் அண்ணா

நட்போடு
நிவிஷா//

யக்காவ்...என்னாது அண்ணாவா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிபுட்டேன்.

ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..
பர்மிஷன் கேக்காம ஒருத்தரோட பர்சனல் ரூமுக்குள்ள கூட போகலாம்.. ஆனா பர்மிஷன் இல்லாம ஒரு பையனை அண்ணானு கூப்ட கூடாது. சரியா தங்கச்சி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

இந்தப் பதிவு கண்ணைக் கட்டல..கட்டல..கட்டல..//

சரி சரி.. வயசாய்ட்டாலும் உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுதுனு இப்படி எல்லாமா சொல்லி புரிய வைக்கனும்? :)))

Tamiler This Week