இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday 23 February, 2009
இந்தியர்களுக்கு 3 ஆஸ்கர் விருதுகள் - வாவ்.. வாழ்த்துக்கள்..
ஸ்லம்டாக் படத்தின் மீது ஏராளமான விமர்சங்கள் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் தூக்கி எறிய வைத்துவிட்டார்கள் இந்த இந்தியர்கள். ரஹ்மான் 2 ஆஸ்கர் விருதுகளும் பூக்குட்டி ஒரு ஆஸ்கர் விருதும் வென்று இந்திய திரைத்துறையின் திறமையை உலகறிய செய்திருக்கிறார்கள். பூக்குட்டியின் பெயர் அறிவிக்கும் போது பார்க்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானு பெயரை அறிவிக்கும் போது தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்தேன். உடல் சிலிர்த்துவிட்டது. ஒன்றல்ல இரண்டு விருதுகள். மிக சந்தோஷமான தருணம். வாழ்த்துக்கள் இருவருக்கும். மேலும் உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்.
..
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
மிக்க சந்தோஷமாக உண்ர்கின்றேன்! வாழ்த்துக்கள்!
ஆமாம். இந்த ஆஸ்கர், கிராமி நிகழ்ச்சிகளை அறவே வெறுக்கும் நான் ரகுமானுக்காக உட்கார்ந்து பார்த்தேன்.
வாழ்த்துக்கள்
நம்பளே வாங்குன மாதிரி ஒரு ஹேப்பி :)
//உடல் சிலிர்த்துவிட்டது.//
ஆமாம். அதுவும் ரஹ்மான் தமிழ்ல "எல்லா புகழும் இறைவனுக்கே சொல்லும்போது கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.
இன்னும் அந்த உணர்வுல இருந்து மீள முடியலை அப்துல்லா மாம்ஸ்.. இவ்ளோ நாள் இந்த விருதுகளை ரொம்பவே கிண்டல் பண்ணி இருக்கேன்.. ஆனா நமக்கு பிடிச்சவங்க வாங்கறப்போ அப்டி ஒரு சந்தோஷம்..
தாரணி அக்கா சொன்ன மாதிரி எனக்கும் கூட லேசாக கண்ணிர் வந்தது.. :))
இப்போ இன்னொரு சந்தோஷம்.. நம்ம ஹாலிவுட் சின்னத் தலைவி கேத் வின்ஸ்லெட்க்கும் விருது கிடைச்சிருக்கு..
பெரிய தலைவி : ஹிஹி..ஏஞ்சலினா ஜூலி. ;))
//நம்ம ஹாலிவுட் சின்னத் தலைவி கேத் வின்ஸ்லெட்க்கும் விருது கிடைச்சிருக்கு//
அவங்களுக்கும் வாழ்த்து சொல்லிடுங்க :).
WOW!!!
//இப்போ இன்னொரு சந்தோஷம்.. நம்ம ஹாலிவுட் தலைவி கேத் வின்ஸ்லெட்க்கும் விருது கிடைச்சிருக்கு.//
நீங்களும் நம்ம ஆளுதானா
வாழ்த்துவோம். வாழ்த்துவதில் மகிழ்வோம்:)!
:) வாழ்த்துக்கள் ARRக்கு.
////உடல் சிலிர்த்துவிட்டது.//
///
அதே அதே!
வாழ்த்துக்கள் ஏ.ஆர்.
நானும் பார்த்தேன்!
என் மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
Post a Comment