இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 21 February, 2009

பொடிப்பொண்ணு நித்யா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

நம் சக பதிவர் பொடிப்பொண்ணு நித்யா ஒரு மோசமான விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தாலும் முதுகில் ஏற்பட்ட மோசமான காயத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டிருப்பதால் , அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.

33 Comments:

said...

சீக்கிரம் குணமாக பிரார்த்தனைகள்.

said...

அச்சோ என்னாச்சுப்பா?
பொடிப் பொண்ணு பூரண குணமடைய வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

said...

மிக‌ விரைவில் குண‌ம‌டைய‌ பிரார்த்த‌னைக‌ள்

said...

அட்டா. பொடிப்பொண்ணு சீக்கிரம் நல்லாகி வரட்டும்.

said...

விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்..

-பதுமை.

said...

விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

said...

அவர் விரைந்து நலம்பெறட்டும்.!

said...

சீக்கிரம் குணம் அடைய என் பிராத்தனைகள்!

said...

நலம் பெற வேண்டுகிறேன்----

said...

சீக்கிரம் குணம் அடைய என் பிராத்தனைகள்!

said...

சீக்கிரம்....
குணமாகும்படிக்கு வாழ்த்துக்கள்!

said...

விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்!

said...

விரைவில் நலம் பெற தினம் பிரார்த்திக்கிறேன். கூட்டுப் பிரார்த்தனை வலிமையானது.

said...

சகோதரி குணம் பெற பிரார்த்திக்கின்றேன்.

said...

சீக்கிரம் குணம் அடைய என் பிராத்தனைகள்!

said...

அச்சோ என்னாச்சுப்பா?
நித்யா பூரண குணமடைய பிரார்த்தனைகள்

said...

என்னாச்சு..?

உடம்பை பார்த்துக் சொல்லு..

நல்லாயிரும்பா..

என் அப்பன் முருகனை வேண்டிக்கிறேன்..

said...

விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள்...

said...

விரைவில் குணமடைய பிராத்தனைகள்

said...

விரைவில் நலமுற பிரார்த்தனைகள்

said...
This comment has been removed by the author.
said...

பொடிப் பொண்ணு நித்யா பூரண குணமடைய பிரார்த்தனைகள்.

said...

நானும் மனதார...

said...

என்னப்பா சஞ்சய்! என்ன சொல்ற! இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்!நித்யா சீக்கிரம் நல்லா வந்துடுவான்னு மனசு சொல்லுது!ஆண்ட்வன் கிட்டேன் என் வேண்டுதல்கள்!

said...

அடடா...
பொடிப்பொண்ணு விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்...

said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

said...

என் சார்பா ஆறுதல் சொல்லிருங்க!

அப்படியே ஆப்பிளும், ஹார்லிக்ஸும்
(உங்க காசுல தான்)

said...

விரைவில் நலம் பெறட்டும்.

said...

நித்யா சீக்கிரம் குணமடைய ப்ரார்த்தனைகள்

said...

பொடிப்பொண்ணு விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

said...

நித்யா விரைவில் குணமாகி வர பிரார்த்தனைகள் !

அவரது வலைப்பூ முகவரியையும் தரலாமே ?

said...

ஹை ஹை நான் திரும்பி வந்துட்டேன் :) முக்கால்வாசி குணமாகிடிசுங்கோ :)

சாலை Median ல சும்மா நின்னுக்கிட்டுருந்த என்னை ஒரு பைக் காரன் வேகமாக இடித்து தள்ளி விட்டுட்டான். அப்புறம் அலறி அடிச்சு ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க . எலும்பு முறிவு எதுவும் இல்லை நல்ல வேலை :)

ஆபீசுக்கு பத்து நாள் மட்டம் :)

சஞ்சய் இதை ஒரு பதிவாவே போட்டுட்டாரு !!!!! உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி சஞ்சய் !

எனக்காக இவ்வளவு பேரு வாழ்த்திருகீங்க .... வேண்டிக்கிட்டு இருக்கீங்க :) :) தொலைபேசியிலும் ஆறுதல் சொன்னீங்க :) :) ரொம்ப ரொம்ப நன்றி !!!!!

அதுனால தான் எனக்கு சீக்ரமா சரியாகிடுச்சோ என்னவோ :)

கஷ்ட காலத்துல தான் நம்மளோட நலம் விரும்பிகள் தெரியும்னு சொல்லுவாங்க ! எனக்கு நிறைய இருக்காங்கனு இப்போ தான் தெரிஞ்சுகினேன் :) :)

எனக்காக வேண்டிக்கிட்ட மற்றும் வாழ்த்திய வித்யா , அருணா , இயற்கை , ஐஸ் , நிலா அப்பா , திகழ்மிளிர் , தாமிரா , குசும்பன் , செந்தழல் ரவி , SK , King , சந்தனமுல்லை, ராமலக்ஷ்மி , தமிழ் பிரியன் , ச்சின்னப் பையன் , மங்களூர் சிவா , உண்மைத் தமிழன் , இராம் , நாகை சிவா , புன்னகை , Priya Kannan , தமிழன்-கறுப்பி, அபி அப்பா, தஞ்சாவூரான் , வால்பையன் , வெயிலான் , அமிர்தவர்ஷினி அம்மா , லேகா பக்க்ஷே , ரிஷான் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தனியாக நன்றி சொல்ல முடியவில்லை என்பதால் தான் சேர்த்து சொல்றேன் ...
தப்பா எடுத்துக்காதீங்க :)

இந்த விபத்தையே ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன் :)


பை பை !

said...

கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுறாடா.. :))

//எலும்பு முறிவு எதுவும் இல்லை நல்ல வேலை :)//
அதெல்லாம் எலும்பு இருக்கிறவங்களுக்குத் தான் முறியும்.. உனக்கில்ல.. :))

Tamiler This Week