இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 22 February, 2009

அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் - ஜட்டிக்கதைகள்

எச்சரிக்கை : படத்தை பெரிதாக்கிப் பார்க்க வேண்டாம்.
அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் விடுகிறேன்.. உங்களால் உங்க பசங்க போட்டோவைத் தான் போட முடியும். உங்க போட்டோவை அதே மாதிரி பிரசுரிக்க தில் இருக்கா? முடிந்தால் என்னைப் போல் தைரியமாக உங்கள் படங்களை பதிவில் போடுங்கள் பார்க்கலாம். இந்த சவாலில் மாநக்கல் சிபியையும் சேர்க்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அது மொக்கை மெயில் குழும உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்பதால் விட்டுவிட்டேன். :))

Posted By...

19 Comments:

said...

அடங்கொய்யால! நல்ல டவுசர் பாண்டி கணக்கா இருக்கே!

ஹும் அப்பவே கண்ணாலம் பண்ணி வச்சிருக்கலாம். நம்மா புசு புசுன்னு முடி இருந்திருக்கு:-))

said...

கொய்யால கண்ணு அவிஞ்சி போச்சேய்யா
:))))))))))))))))))))))))

said...

/
அபி அப்பா said...

ஹும் அப்பவே கண்ணாலம் பண்ணி வச்சிருக்கலாம். நம்மா புசு புசுன்னு முடி இருந்திருக்கு:-))
/

:)))))))))))))
ரிப்பீட்டு

said...

அழகுதான்!

ஆனா நட்டு, பவன் படங்கள் மாதிரி போடணும்!

அப்பத்தான் ஒத்துக்குவோம்!

said...

//அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் - ஜட்டிக்கதைகள்"//

இந்த தலைப்பு தமிழ்மணத்துல வரலையே

said...

கண்ணா..

அழகா இருக்கடா செல்லம்..

அப்புறம் எப்படி இப்படி ஆன..?

said...

ரிஜக்டட்... ஜட்டி போடிருக்குற படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது

said...

சின்னப்புள்ள'யிலே கிரவுண்ட்'லே கொஞ்சம் புல் இருந்துருக்கே...... :))

said...

அவங்க போடுவாங்க நாங்க பார்க்கத் தயாரா ? சவாலுக்கு சவால் :)

said...

அடங்கொய்யால! நல்ல டவுசர் பாண்டி கணக்கா இருக்கே!

ஹும் அப்பவே கண்ணாலம் பண்ணி வச்சிருக்கலாம். நம்மா புசு புசுன்னு முடி இருந்திருக்கு:-)

said...

//அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் - ஜட்டிக்கதைகள்"//

இந்த தலைப்பு தமிழ்மணத்துல வரலையே

Anonymous said...

தலைப் பகுதியில ஏதோ கிராபிக்ஸ் டச்சப் மாதிரி இருக்கே?

said...

ஜூப்பர்.....

Anonymous said...

cute :)

said...

அழ‌கு ச‌ஞ்ச‌ய்:‍) (அரை நூற்றாண்டுக்கு முன்னாடி எடுத்த‌ போட்டோவை இவ்ளோ நாள் ப‌த்திர‌மா வ‌ச்ச‌ உங்க‌ளை பாரட்டிதான் ஆக‌ணும்:‍)))

said...

photo is very cute:-)

said...

சின்ன புள்ளைல ***** கூட அழகாதான் இருக்கும் :)

said...

தலையில விக்கு மாட்டி எடுத்ததா மாப்ள????

said...

முகத்துல லேச ஒரு வில்லக்கலை தெரியுதே!

Tamiler This Week