இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 26 June, 2008

ஃபார்வர்ட் மெயில் அனுப்பறது குற்றமா?

ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதோட தலைப்பு மட்டும் மாத்தி நான் அதை எனக்கு தெரிஞ்ச சுமார் நாநூத்தி சொச்சம் பேருக்கு அனுப்பினேன். அது ஒரு குற்றமா? ஆளாளுக்கு என்ன வதைக்கிறாய்ங்க.. எனக்கு அழுகை அழுகையா வருது...

கவிதா : ungalukka..................romba azhaga irukkanga...............
... அவ அழகா தான் இருக்கா.. ஆனா எனக்கானு கேக்கறது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? :(..

மகி : Machiii
Romba thanksda,enaku intha ponnu romba pudichi iruku so seekirama avanga veetla pesi mudivu pannuda mama.............(Really i like her verymuch from KD movie)
... அடப்பாவி... மச்சினு ஆரம்பிச்சி மாமானு முடிச்சிட்டியேடா.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((.. உன்னை எல்லாம் நல்லவன்னு நம்பி அனுப்பிட்டேனே மச்சி... :(.. பாவம்டா இஸ்ரேல் மக்களும் உன் யுனிவர்சிட்டியும்.. :((

காந்தி அக்கா : I believed once I saw the subject and took the mobile to call you, to congratulate!!!!
.... ஹிஹி.. என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :P... அந்த மெயிலை பார்த்ததும் இந்த மூஞ்சிக்கு இதுவா என்று நெனைச்சிட்டாங்க போல.. :)))

மைஃப்ரண்ட் : pichu puduven pichu.. :-)))))))
... ஏன்.. ஏன்.. ஏன்.. என்ன தப்பு இதுல? .. எதுக்கு இந்த கொலைவெறி மிரட்டல்? :(.. இவங்க சித்தார்த்த சைட் அடிப்பாங்களாம்.. நான் இந்த பொண்ண பாக்க கூடாதாம்.. என்ன கொடுமை அனு இது? :)

வெங்கடேஷ் : Dear, this is my lover, dont feeeeeellllllllllllllll
... டேய்.. டேய்... மகா பாவி...ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கைய்யேனு ஏண்டா இப்டி அலையற? ஒழுங்கா அண்ணா யுனிவ் ல டாக்டர் பட்டம் வாங்கற வழிய பாருடா கர்மம் புடிச்சவனே.. :)

பால்(Paul) : Hi Sanjoo,
Thanks ma, enakkaga ivlo kashtapattu oru azhagana ponnu paarthu fotos anuppichadhukku ;)
aanaa paaru,
naan eearkanavay oru ponnai paarthen avo manasai enkitta parikoduthutta.
so, naa indha ponnai eereduthum paakka maatten.
Sorry, thappa ninaichukkathey :)
.... இதுக்கு மகி மாதிரி மாமான்னே சொல்லி இருக்கலாம்.. :(... சாப்பாடு கிடைக்காம கொலை பட்டினியில இருக்கிறவன் உங்களுக்கு எப்படி சாமி சோறு போடுவான்.. யோசிக்காம பதில் வருதே ராசா.. :(.. BTW... உங்க கிட்ட மனச பறிகுடுத்த( அதெப்படி குடுக்கறது? :P ) பொண்ண நெனச்சி பரிதாபப் படாம இருக்க முடியலை பால். :))

ஹரி : unakke idhu overa illa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
... என்ன பன்றது.. ஓவரா தான் இருக்கு.. ஆனாலும் பொண்ணு அழகா இருக்கே... புத்தி வேணாம்னு சொல்லுது.. மனசு வேணும்னு சொல்லுதே.. ( எதோ சினிமால கேட்ட வசனம்... ஆமா.. புத்திக்கும் மனசுக்கும் என்ன சாமி வித்தியாசம்? :( .. புதசெவி.. )

சேதுக்கரசி அக்கா :ethanai pEr idhE ponnai pArthirukkaangalo!! :)
... நோ .. நோ... இப்படி எல்லாம் தம்பி மனசு கஷ்டபடற மாதிரி பேசப் படாது... :P

ஷிவா : Yaarukku Maaps ponnu paatheenga??????
.. காண்டு.... உங்களுக்கு பாத்தேன்னு நெனைச்சிங்களாக்கும் ;(... ஊட்டியில இல்லாத ஃபிகர்ஸா மாம்ஸ்.. அதும் இல்லாம ஒரு முறை உங்களுக்கு கல்யாணம் கூட நடந்துடுச்சே.. :)

மங்களூர் சிவா ( ஆர்க்குட்ல): கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சா? வாவ்.. கங்ராட்ஸ்..
.. யோவ் மாமா.. என்ன நக்கலா?.. எனக்கும் ஒரு காலம் வரும்டி... எவ கைல கால்லயாச்சும் விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சி அந்த கல்யாணத்துக்கு உங்கள கூப்ட்டு உங்க மூஞ்சில கரிய பூசல.... ( சாரி..இதுக்கு மேல சவால் விட தைரியம் வரல :P )

இம்சையரசி ஜிடாக்ல வந்து அந்த படம் தெரியலை.. உடனே திரும்ப அனுப்புங்கனு சொன்னாங்க.. அட புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இவ்ளோ ஆர்வமா கேக்கறாங்களே.. அனுப்பி வைப்போம்னு அனுப்பினேன்.. அப்போவும் தெரியலையாம்... சரி .. இவங்க நேரம் நல்லா இருக்கு போலனு நெனைச்சி அமைதி ஆய்ட்டேன்.. ஆனாலும் அம்மணி விடலை.. அவங்க அலுவலக ஐடிக்கு அனுப்புங்கனு சொன்னதோட மட்டும் இல்லாம எல்லா படங்களையும் அனுப்பாதிங்க.. 1 , 2 மட்டும் அனுப்புங்கனு அன்பா கேட்டாங்க.. கூடவே ஒரு மிரட்டல் . " எதுனா மொக்கையா இருந்தது.. கொன்னுடுவேன்".. இப்டி எல்லாம் மிரட்டினா எப்படி? :(.. சரி அனுப்பிட்டு எஸ்கேப் ஆய்டலானு அனுப்பி வச்சிட்டேன்... நல்ல வேளை கொஞ்சம் சாதரனமாவே பதில் வந்தது.. :))

அடுத்து கொஞ்ச நேரத்துல ஒரு பாசக்கார நண்பர் தொலை பேசினார்...
"அடேய் பாவி.. ஜிடாக்ல தலைப்பை பார்த்ததும் போன் பண்ணி விஷ் பண்ணலாம்னு போன் எடுத்தேன்.. ஆனா நீ கொஞ்சம் வில்லங்கமான ஆள். அதும் இல்லாம உனக்கெல்லாம் கல்யாணம்னு ஒரு சம்பவம் நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை.. அதனால மெயில் ஓபன் பண்ணி பாத்துட்டே உனக்கு கால் பண்ணலாம்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே தான் இருந்தது.. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா" ... இன்னும் ரொம்ப பாசமா பேசிட்டு இருந்தார்.... அதுக்கு அண்ணன் வடிவேல் அவர்களின் வசனத்தை சொன்னதும் எதுமே பேசாம போன் கட் பண்ணிட்டார்.. :)))
..... என்ன தல பண்றது?... இருக்கிறவன் வளத்துகிறான்.. இல்லாதவன் வச்சிகிறான்.. இத போய் பெரிசா எடுத்துகிட்டு...:P
(... லைட்டா மானம்கெட்டத் தனமா இருக்குல :P. ஹிஹி......

இதெல்லாம் கூட பரவால்லைங்க... எங்க சித்தப்பா ரிப்ளை பாருங்க

" Good Selection"

... என்னா ஒரு வில்லத் தனம்? காலா காலத்துல பையனுக்கு ஒரு பொண்ணு பாத்தா இப்படிலாம் ஊர்ல இருக்கிற சினிமாக்காரிங்களை எல்லாம் பாத்து வழிஞ்சிட்டு இருபபனா? :(.. ..சரி சரி.. அப்டி என்ன தலைப்பு.. என்ன மெயில்னு கேக்கறிங்களா? :)

தலைப்பு : பொண்ணு பாத்தாச்சி
...உள்ளடக்கம்...

அஸ்கி புஸ்கி : சமீபமாக தமிழில் வலைபதியும் ஒரு பெண் பதிவர் வழக்கமாக தாமதாம அலுவலகம் சென்று சீக்கிறமாக வீட்டிற்கு வருபவர். சில தினங்களாக காலையில் சீக்கிறமாகவே அலுவலகத்திற்கு சென்று மாலையில் தாமதமாக வீட்டிற்கு வருகிறாராம். இதற்கு காரணம் அவரின் தாய் ஊருக்கு சென்றுவிட்டதால் இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம். ரொம்ப பொடி வச்சி பேசறனோ? :P

74 Comments:

said...

உங்க பதிவை விட தமனா படங்கள் சூப்பர்...

நன்றி படத்துக்கு

said...

ஒரு பார்வர்ட் மெயில் அனுப்புறது குற்றமா ..இல்லைங்க..ஒரு பார்வர்ட் மெயில் 5 பேர் அனுப்பினால்? கோபம் வர மாதிரி தெரியுதுங்க..1 பார்வர்ட் மெயில் ஐ 50 பேர் பார்வர்ட் பண்ணி ஒரே ஆளுக்கு அனுப்பினா ..கொலை வெறி ஆகுதுங்க ...அதுலயும் சஞ்சய் மாதிரி கொஞ்சம் பிட்டை சேர்த்து போட்டு அனுப்பினா...இருங்க அருவா வா எடுத்துட்டு வரேன்

:-))))))))

said...

//கூடுதுறை said...

உங்க பதிவை விட தமனா படங்கள் சூப்பர்...

நன்றி படத்துக்கு//

என்னது என் பதிவை விடவா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பவானி ஜமுக்காளம் போத்தி அடிக்க அந்தியூர் முக்குல ஆள் ரெடி பண்ணி இருக்கேன்.. :))

said...

// கிரி said...

ஒரு பார்வர்ட் மெயில் அனுப்புறது குற்றமா ..இல்லைங்க..ஒரு பார்வர்ட் மெயில் 5 பேர் அனுப்பினால்? கோபம் வர மாதிரி தெரியுதுங்க..1 பார்வர்ட் மெயில் ஐ 50 பேர் பார்வர்ட் பண்ணி ஒரே ஆளுக்கு அனுப்பினா ..கொலை வெறி ஆகுதுங்க ...அதுலயும் சஞ்சய் மாதிரி கொஞ்சம் பிட்டை சேர்த்து போட்டு அனுப்பினா...இருங்க அருவா வா எடுத்துட்டு வரேன்

:-))))))))//

அரிகிரி தெரியும்.. நீங்க அநியாயத்துக்கு அருவா கிரியா இருக்கிங்களே :P

said...

//பவானி ஜமுக்காளம் போத்தி அடிக்க அந்தியூர் முக்குல ஆள் ரெடி பண்ணி இருக்கேன்.. :))//

நான் அந்தியூர் முக்கு போக மாட்டேனே... பழைய பாலம் வழியாக எஸ்கேப்.......................

said...

//கூடுதுறை said...

//பவானி ஜமுக்காளம் போத்தி அடிக்க அந்தியூர் முக்குல ஆள் ரெடி பண்ணி இருக்கேன்.. :))//

நான் அந்தியூர் முக்கு போக மாட்டேனே... பழைய பாலம் வழியாக எஸ்கேப்.......................// காளிங்கராயன்பாளையம் முதல் அந்தியூர் வரையிலும் அதே க.பா முதல் கு.பா அதானுங்க குமாரபாளையம் வரையிலும் ஆள் இருக்கும். பாத்துக்கோங்க.. :P

said...

/
.. யோவ் மாமா.. என்ன நக்கலா?.. எனக்கும் ஒரு காலம் வரும்டி... எவ கைல கால்லயாச்சும் விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சி அந்த கல்யாணத்துக்கு உங்கள கூப்ட்டு உங்க மூஞ்சில கரிய பூசல.... (
/

சவாலை நான் ஏத்துக்க்கிடறேன்!!

said...

10 ஆட்டோ வந்தாலும் நான் ரெடி...
உங்க ஆளுங்க ரெடியா...

இப்போது சிங்கை சைனாக்காரரிடம் பேசிக்கொண்டுதான் உள்ளேன்...

said...

/
புத்தி வேணாம்னு சொல்லுது.. மனசு வேணும்னு சொல்லுதே..
/

ஜொல்லூம்!! ஜொல்லும்!!!
ஏன் ஜொல்லாது!?!!?

said...

/
அடுத்து கொஞ்ச நேரத்துல ஒரு பாசக்கார நண்பர் தொலை பேசினார்...
"அடேய் பாவி..

உனக்கெல்லாம் கல்யாணம்னு ஒரு சம்பவம் நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை..
/

அந்த பாசக்கார நண்பர் ஈரோட்டுகாரர்தானே!!!!
:))))))))))

said...

/
நெனைச்ச மாதிரியே தான் இருந்தது.. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா" ... இன்னும் ரொம்ப பாசமா பேசிட்டு இருந்தார்....
/

டவுட்டே இல்லை அவர்தான்!!!
:)))))

said...

/
(... லைட்டா மானம்கெட்டத் தனமா இருக்குல :P. ஹிஹி......

/

அப்பிடி எல்லாம் எதாச்சும் இருந்தா சரிதான்!!

:))

said...

/
இதெல்லாம் கூட பரவால்லைங்க... எங்க சித்தப்பா ரிப்ளை பாருங்க

" Good Selection"
/

ஒரு சித்தப்பாருக்கு அனுப்பற மெயிலா இது!?!?
ச்ச்ன்ன புள்ளதனமா!!

said...

/
இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம்.
/

ஹி ஹி யாருன்னு நான் சொல்ல மாட்டேன்பா!!

:)))))))))))

said...

15

said...

இந்த அக்காவை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே..

சஞ்சய் அங்கிள்..உங்க அழகுக்கு,உங்க அறிவுக்கு,உங்க குணத்துக்கு,உங்க தெளிவுக்கு இவங்க எல்லாம் பொருத்தமே இல்ல..

வேற நல்ல அக்காவா பாருங்க அங்கிள்..

said...

:-)))))))))
நாங்க சித்தார்த்தை சைட் அடிப்போம். ஆனா அவரைத்தான் கட்டிக்கபோறோம்ன்னு சொல்லமாட்டோமாக்கும். :-)))

தெளிவா இருப்போம்ல. ;-)

said...

//நாங்க சித்தார்த்தை சைட் அடிப்போம். ஆனா அவரைத்தான் கட்டிக்கபோறோம்ன்னு சொல்லமாட்டோமாக்கும். :-)))//

மத்தவங்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டு மை ஃபிரண்டுக்கு கோடி நன்றிகள்!

யண்ணே சஞ்சய், அண்ணி தமனா சூப்ப்பர்ராக இருக்காங்க!! சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ(நான் கல்யாணம் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு):))

said...

//மத்தவங்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டு மை ஃபிரண்டுக்கு கோடி நன்றிகள்!//

காயத்ரி, அக்காவுக்கு ஜலதோஷம் புடிச்சிக்குச்சு.. உன்னோட பாசத்துக்கு அளவே இல்லைம்மா. :-)))

அண்ணே, தங்கச்சி சொல்றதுபோல கல்யாணம் பண்ணிக்கிட்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் சீக்கிரமா கல்யாணம் சாப்பாடு அனுப்புங்க. இல்லன்னா ரெண்டு பேருக்கும் விமான டிக்கேட்ஸ் அனுப்புங்க. நாங்க அங்கே வர்ரோம். :-))

said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏன் அனு உனக்கு 'தண்ணி'ல கண்டம் கடல்தாண்டி பறக்க்க மாட்டேன்னு சொன்னியே !?!?

இப்ப எப்பிடி?????

:)))

said...

/
Thamizhmaangani said...

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ(நான் கல்யாணம் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு):))
/

ஏம்மா 100 ரூபா வேணும் லன்ச்சுக்குன்னா குடுக்க மாட்டாப்டியா சஞ்சய் ?

எதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை அதுக்கு!?!?

:)))))

said...

//ஏன் அனு உனக்கு 'தண்ணி'ல கண்டம் கடல்தாண்டி பறக்க்க மாட்டேன்னு சொன்னியே !?!?

இப்ப எப்பிடி?????//

நான் என்ன ஹை ஜம்பா பண்ண போறேன்.. கடல் தாண்ட பயப்பட்டுக்கிட்டு.. விமானத்துல ஏறி உட்கார்ந்த கோயம்பத்தூருல வந்து இறங்க போறேன்.

இல்லன்னா சித்தார்ததை புடிச்சு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் கதையா இந்தியா வந்து சேருவேன். ஆனா, சித்தார்ட் மலேசியா வந்து என்னை பத்திரமா கூட்டிட்டு போக சஞ்சய்தான் ஏற்பாடு பண்ணனும். ;-)

said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

சித்தார்ததை புடிச்சு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் கதையா இந்தியா வந்து சேருவேன். ஆனா, சித்தார்ட் மலேசியா வந்து என்னை பத்திரமா கூட்டிட்டு போக சஞ்சய்தான் ஏற்பாடு பண்ணனும். ;-)
/

சஞ்சய் இது எப்ப இருந்து?????

said...

24

said...

25

said...

25

said...

:-P

said...

// மங்களூர் சிவா said...

/
.. யோவ் மாமா.. என்ன நக்கலா?.. எனக்கும் ஒரு காலம் வரும்டி... எவ கைல கால்லயாச்சும் விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சி அந்த கல்யாணத்துக்கு உங்கள கூப்ட்டு உங்க மூஞ்சில கரிய பூசல.... (
/

சவாலை நான் ஏத்துக்க்கிடறேன்!!//

தெளிவா படிக்கணும்... கண்ல வெளகெண்ணை ஊத்திட்டு படிக்கனும்.. வெளகெண்ணையாட்டம் படிக்க கூடாது... //( சாரி..இதுக்கு மேல சவால் விட தைரியம் வரல :P )//

இதையும் படிக்கனும்ல...
.. சாரே.. இப்போ இருக்கிற நிலமைல தைரியமா சவால ஏத்துப்பேனாக்கும் :P...

said...

//கூடுதுறை said...

10 ஆட்டோ வந்தாலும் நான் ரெடி...
உங்க ஆளுங்க ரெடியா...

இப்போது சிங்கை சைனாக்காரரிடம் பேசிக்கொண்டுதான் உள்ளேன்...//

இது யாரு? :(

said...

// மங்களூர் சிவா said...

/
புத்தி வேணாம்னு சொல்லுது.. மனசு வேணும்னு சொல்லுதே..
/

ஜொல்லூம்!! ஜொல்லும்!!!
ஏன் ஜொல்லாது!?!!//

ஹிஹி..

said...

// மங்களூர் சிவா said...

/
அடுத்து கொஞ்ச நேரத்துல ஒரு பாசக்கார நண்பர் தொலை பேசினார்...
"அடேய் பாவி..

உனக்கெல்லாம் கல்யாணம்னு ஒரு சம்பவம் நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை..
/

அந்த பாசக்கார நண்பர் ஈரோட்டுகாரர்தானே!!!!
:))))))))))//

ஈரோட்டுக்காரர் தான்.. ஆனால் இவர் அவரில்லை.. :P

said...

தம்பி சஞ்சய் ராமசாமி, உங்க உடுப்பி தான் வீட்டுக்கு வீடு சன் டைரக்ட் விக்கறாங்களா? :p

said...

// மங்களூர் சிவா said...

/
நெனைச்ச மாதிரியே தான் இருந்தது.. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா" ... இன்னும் ரொம்ப பாசமா பேசிட்டு இருந்தார்....
/

டவுட்டே இல்லை அவர்தான்!!!
:)))))//

மீண்டும் இவர் அவரில்லை.. ;) இவரிடம் அவர் போல் "ரொம்ப" டிடர்ஜென்டா பேச மாட்டேன். :))

said...

// மங்களூர் சிவா said...

/
(... லைட்டா மானம்கெட்டத் தனமா இருக்குல :P. ஹிஹி......

/

அப்பிடி எல்லாம் எதாச்சும் இருந்தா சரிதான்!!

:))// ஹிஹி.. அதெல்லாம் அப்போவே மறந்துடுவோம்ல.. :))

said...

//மங்களூர் சிவா said...

/
இதெல்லாம் கூட பரவால்லைங்க... எங்க சித்தப்பா ரிப்ளை பாருங்க

" Good Selection"
/

ஒரு சித்தப்பாருக்கு அனுப்பற மெயிலா இது!?!?
ச்ச்ன்ன புள்ளதனமா!!//

ஹிஹி.. எங்க அம்மாவுக்கு மெயில் ஐடி இல்ல. இருந்தா அவங்களுக்கும் அனுப்பி இருப்பேன். :) என் தம்பிக்கு கூட அனுப்பி இருக்கேன்.. :))

said...

//மங்களூர் சிவா said...

/
இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம்.
/

ஹி ஹி யாருன்னு நான் சொல்ல மாட்டேன்பா!!

:)))))))))))//

ரொம்ப பொடி வைக்காதிங்க... :)

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

இந்த அக்காவை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே..

சஞ்சய் அங்கிள்..உங்க அழகுக்கு,உங்க அறிவுக்கு,உங்க குணத்துக்கு,உங்க தெளிவுக்கு இவங்க எல்லாம் பொருத்தமே இல்ல..

வேற நல்ல அக்காவா பாருங்க அங்கிள்..//

சரிங்க ரிஷான் அண்ணா. தம்பிக்கு நீங்களே ஒரு நல்லா பொண்ணு பாருங்க ரிஷான் அண்ணா. ரிஷான் அண்ணா பாக்கற எந்த பொண்ணயும் இந்த தம்பி கட்டிக்க ரெடி ரிஷான் அண்ணா.:)))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

:-)))))))))
நாங்க சித்தார்த்தை சைட் அடிப்போம். ஆனா அவரைத்தான் கட்டிக்கபோறோம்ன்னு சொல்லமாட்டோமாக்கும். :-)))

தெளிவா இருப்போம்ல. ;-)//
நானும் பொண்ணு பாத்தாச்சினு தானே சொன்னேன். இந்த பொண்ண கட்டிக்க போறேன்னு சொலலையே..

ஹிஹி.. நாங்களும் லைட்டா தெளிவுதானுங்க அம்மணி.. :))

said...

// Thamizhmaangani said...

மத்தவங்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டு மை ஃபிரண்டுக்கு கோடி நன்றிகள்!//

தங்கச்சி யூ டூ? :(

// யண்ணே சஞ்சய், அண்ணி தமனா சூப்ப்பர்ராக இருக்காங்க!! சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ(நான் கல்யாணம் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு):))//

கவலைபடாதே.. உன் ஆசையை இந்த அண்ணன் நிறைவேற்றுவான். அண்ணி அழகா இருக்கிறது எல்லாம் ஓகே தான். உன் அண்ணனை அவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கனும்ல.. நீ அவள சம்மதிக்க வை. உனக்கு கல்யாண சோறு போட நான் ரெடி :))

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
காயத்ரி, அக்காவுக்கு ஜலதோஷம் புடிச்சிக்குச்சு.. உன்னோட பாசத்துக்கு அளவே இல்லைம்மா. :-)))

அண்ணே, தங்கச்சி சொல்றதுபோல கல்யாணம் பண்ணிக்கிட்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் சீக்கிரமா கல்யாணம் சாப்பாடு அனுப்புங்க. இல்லன்னா ரெண்டு பேருக்கும் விமான டிக்கேட்ஸ் அனுப்புங்க. நாங்க அங்கே வர்ரோம். :-))//

என்னாது விமான டிக்கெட்டா? ஆமா நீங்க எல்லாம் யாரு? :(

said...

// மங்களூர் சிவா said...

ஏன் அனு உனக்கு 'தண்ணி'ல கண்டம் கடல்தாண்டி பறக்க்க மாட்டேன்னு சொன்னியே !?!?

இப்ப எப்பிடி?????

:)))//

பறக்கும் போது தண்ணி அடிக்கிற பழக்கம் இல்லையாம். அதனால பிரச்சனை இருக்கது மாம்ஸ்.. :))

said...

//மங்களூர் சிவா said...
ஏம்மா 100 ரூபா வேணும் லன்ச்சுக்குன்னா குடுக்க மாட்டாப்டியா சஞ்சய் ?

எதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை அதுக்கு!?!?

:)))))//
என்னாது 100 ரூபாயா? என் தங்கச்சி என் கல்யாணம் முடியற வரைக்கும் விரதம் இருக்க போறாளாம். அதனால எதும் சாப்பிட மாட்டா.. :))

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
நான் என்ன ஹை ஜம்பா பண்ண போறேன்.. கடல் தாண்ட பயப்பட்டுக்கிட்டு.. விமானத்துல ஏறி உட்கார்ந்த கோயம்பத்தூருல வந்து இறங்க போறேன்.
//

அதானே... :)

// இல்லன்னா சித்தார்ததை புடிச்சு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் கதையா இந்தியா வந்து சேருவேன். ஆனா, சித்தார்ட் மலேசியா வந்து என்னை பத்திரமா கூட்டிட்டு போக சஞ்சய்தான் ஏற்பாடு பண்ணனும். ;-)//

இது ஓவரு.. அப்பா ஊருக்கு வந்து திருச்சியில ஒரு மாப்பிள்ளை பாத்து சம்பந்தம் பேசிட்டு வந்தாரே.. அப்போ அந்த பையன் வாழ்க்கை?..
சாரி அனு.. லைட்டா உளறிட்டேன்.. :)

said...

//
இது ஓவரு.. அப்பா ஊருக்கு வந்து திருச்சியில ஒரு மாப்பிள்ளை பாத்து சம்பந்தம் பேசிட்டு வந்தாரே.. அப்போ அந்த பையன் வாழ்க்கை?..
சாரி அனு.. லைட்டா உளறிட்டேன்.. :)//

இது உண்மை இல்ல. ஏன் தெரியுமா சஞ்சய்? ஊருல இருக்கிறது அக்காக்களும், அக்கா பொண்ணுங்களும். அண்ணன் திருமணம் ஆகி இப்போத்தான் 2 வயது குழந்தை இருக்கு. அதனால ஊருக்கே தெரியும் இது வதந்தின்னு. :-)

இப்போ என்ன செய்வீங்க. இப்போ என்ன செய்வீங்க? ;-)

said...

// மங்களூர் சிவா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

சித்தார்ததை புடிச்சு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் கதையா இந்தியா வந்து சேருவேன். ஆனா, சித்தார்ட் மலேசியா வந்து என்னை பத்திரமா கூட்டிட்டு போக சஞ்சய்தான் ஏற்பாடு பண்ணனும். ;-)
/

சஞ்சய் இது எப்ப இருந்து?????//

அடப்பாவி மக்கா.. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு இருக்கேன்.. ஏன் இந்த கொலை வெறி தாக்குதல் மாம்ஸ்? :(((

அட.. எல்லைல மாட்டிகிட்டா என்னோட அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இவங்கள காப்பாத்தனும்ல.. அதை சொல்றாங்க மாம்ஸ்.. ( அவ்வ்வ்.. எப்டிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு? :((( )

ஏம்மா.. மலேசியா மங்கம்மா... இங்க யாரு எவரு இருக்கங்கனு பாத்து எதும் பேசக் கூடாதா? எப்டி கப்புனு புடிச்சி அமுக்கறாய்ங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
இது உண்மை இல்ல. ஏன் தெரியுமா சஞ்சய்? ஊருல இருக்கிறது அக்காக்களும், அக்கா பொண்ணுங்களும். அண்ணன் திருமணம் ஆகி இப்போத்தான் 2 வயது குழந்தை இருக்கு. அதனால ஊருக்கே தெரியும் இது வதந்தின்னு. :-)

இப்போ என்ன செய்வீங்க. இப்போ என்ன செய்வீங்க? ;-)//

அட இதென்னா சின்னபுள்ளத் தனமா இருக்கு.. உங்க வீட்டுகுள்ளயேவா உங்களுக்கு மாப்பிள்ளை பாப்பாங்க? சொந்த காரங்க எவ்ளோ பேர் இருக்காங்க? உங்க அப்பாவோட நண்பர்கள் எவ்ளோ பேர் இருக்காங்க.. அதும் இல்லாம சொந்தத்துல தான் மாப்ள பாக்கனும்னு எதும் சட்டம் இல்லையே..

சரி விடுங்க.. இப்போ என்ன? .. அனுவுக்கு அவங்க அப்பா திருச்சியில மாப்ள பாக்கலை.. எல்லாரும் நான் முன்னாடி சொன்னதை மறந்துடுங்க. :) போதுமா அனு.?

said...

//சரி விடுங்க.. இப்போ என்ன? .. அனுவுக்கு அவங்க அப்பா திருச்சியில மாப்ள பாக்கலை.. எல்லாரும் நான் முன்னாடி சொன்னதை மறந்துடுங்க. :) போதுமா அனு.?//

அதுக்கெல்லாம் சான்ஸ் கொடுக்கிறதே இல்ல.. சொந்தமா தேடலாம்ன்னு ப்ளான். சரி, சித்தார்த் மாதிரி யாராவது கோயம்பத்தூர்ல இருந்தால் ரெக்கமண்ட் பண்றது? :-)

said...

48

said...

49

said...

50.. :-D

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அதுக்கெல்லாம் சான்ஸ் கொடுக்கிறதே இல்ல.. சொந்தமா தேடலாம்ன்னு ப்ளான். சரி, சித்தார்த் மாதிரி யாராவது கோயம்பத்தூர்ல இருந்தால் ரெக்கமண்ட் பண்றது? :-)//

சாரி அனு.. இங்க என்ன தவிர எல்லா பசங்களும் நல்லா லட்சனமா இருக்காங்க.. சோ.. அழகான லட்சனமான பையன் வேணுமா இல்ல சித்தார்த் மாதிரி வேணுமா?

said...

நல்லா இருங்கண்ணே !

நல்லாவே இருக்காங்க

ஸோ நீங்க நல்லா இருங்க!

(என்னாடா இவன் இவ்ளோ நல்லா சொல்றானே ஒரு வேளை பொறாமையில சொல்றானோ அப்படின்னு மட்டும் தப்பா என்னைய நினைக்காதீங்க ஒ.கே!)

said...

வைகாசில கல்யாணம்னு நீங்க சொன்ன உடனே சரி வழக்கம் போல பொடி போட ஆரம்பிச்சுட்டீங்கன்னு கண்டுக்கல. ஆனா சாட் ல இந்த படத்தை பத்தி மங்களூர் சிவா நச்சுன்னு ஒரு கமெண்ட் சொன்னார். அத இங்க சொல்ல முடியலையே:(

said...

/
நிஜமா நல்லவன் said...

வைகாசில கல்யாணம்னு நீங்க சொன்ன உடனே சரி வழக்கம் போல பொடி போட ஆரம்பிச்சுட்டீங்கன்னு கண்டுக்கல. ஆனா சாட் ல இந்த படத்தை பத்தி மங்களூர் சிவா நச்சுன்னு ஒரு கமெண்ட் சொன்னார். அத இங்க சொல்ல முடியலையே:(
/

இப்பிடி என்னைய பத்தி பொரளி பேசறத ஒரு பொழப்பாவே பண்ணுப்பா!!

நல்லா இருய்யா!! நல்லா இரு!!

:)))))

said...

தமண்ணா சூப்பர்...

நாங்க எல்லாம் KDலயே அவுங்க ஃபேனாகிட்டோம் ;)

said...

//மங்களூர் சிவா said...
இப்பிடி என்னைய பத்தி பொரளி பேசறத ஒரு பொழப்பாவே பண்ணுப்பா!!

நல்லா இருய்யா!! நல்லா இரு!!

:)))))//

சொல்லுறதையும் சொல்லிட்டு அப்புறம் என்ன பொரளி? ஆனா நீ பெரிய போராளிப்பா:)

நல்லா இருய்யா!! நல்லா இரு!!

:)))))

said...

//ஆயில்யன் said...

நல்லா இருங்கண்ணே !

நல்லாவே இருக்காங்க

ஸோ நீங்க நல்லா இருங்க!//

ஹிஹி.. ரொம்ப டேங்க்ஸ்ணா :))

// (என்னாடா இவன் இவ்ளோ நல்லா சொல்றானே ஒரு வேளை பொறாமையில சொல்றானோ அப்படின்னு மட்டும் தப்பா என்னைய நினைக்காதீங்க ஒ.கே!)//

ச்ச.. ச்ச.. உங்கள போய் அப்ப்டி எல்லாம் நெனைப்போமா? எனக்கு தெரிஞ்சி "நிஜமா நல்லவர்" நீங்க தான். :)

said...

//நிஜமா நல்லவன் said...

வைகாசில கல்யாணம்னு நீங்க சொன்ன உடனே சரி வழக்கம் போல பொடி போட ஆரம்பிச்சுட்டீங்கன்னு கண்டுக்கல. ஆனா சாட் ல இந்த படத்தை பத்தி மங்களூர் சிவா நச்சுன்னு ஒரு கமெண்ட் சொன்னார். அத இங்க சொல்ல முடியலையே:(//

அவர் செம காண்டுல இருக்கார். எதும் பெரிசா எடுத்துக்காதிங்க :P.. அடுத்து ஹேமா சின்ஹா தான் டார்கெட்.. :))

said...

// மங்களூர் சிவா said...

இப்பிடி என்னைய பத்தி பொரளி பேசறத ஒரு பொழப்பாவே பண்ணுப்பா!!

நல்லா இருய்யா!! நல்லா இரு!!

:)))))//
என்னாது.. பொரளியா?
ஆமாமா.. இவரு ரொம்ப நல்லவரு.. :)

said...

//வெட்டிப்பயல் said...

தமண்ணா சூப்பர்...

நாங்க எல்லாம் KDலயே அவுங்க ஃபேனாகிட்டோம் ;)//

அது சரி... நான் இப்போ அவங்க ஃப்ரிட்ஜ் ,ஏர் கூலர், ஏசி எல்லாம் ஆய்ட்டேன்.. :P

said...

//அஸ்கி புஸ்கி : சமீபமாக தமிழில் வலைபதியும் ஒரு பெண் பதிவர் வழக்கமாக தாமதாம அலுவலகம் சென்று சீக்கிறமாக வீட்டிற்கு வருபவர். சில தினங்களாக காலையில் சீக்கிறமாகவே அலுவலகத்திற்கு சென்று மாலையில் தாமதமாக வீட்டிற்கு வருகிறாராம். இதற்கு காரணம் அவரின் தாய் ஊருக்கு சென்றுவிட்டதால் இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம். ரொம்ப பொடி வச்சி பேசறனோ? :P//

இதை யாரும் கண்டுக்கவே இல்லையே :P

said...

/
SanJai said...

அதுதான் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன்ல !!

said...

//
" Good Selection"

//

ஹி ஹி ஹி

said...

///

///ஒஹோ

said...

// மங்களூர் சிவா said...

அதுதான் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன்ல !//

அட.. கிசு கிசு போடறதே சம்பந்த பட்டவங்க கிட்ட காசு வாங்கிட்டு அவங்கள விளம்பரப் படுத்த தான். அது யார்னு தெரிஞ்சா சொல்லிடனும்.. ரொம்ப பொடி வைக்க கூடாது.. :)

said...

// Nithya (நித்யா) said...

//
" Good Selection"

//

ஹி ஹி ஹி//

பாத்துமா கண்ணு.. பல்லு சுளுக்கிடப் போகுது..:)

said...

// Nithya (நித்யா) said...

///
அதுதான் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன்ல !!

///

ஒஹோ//

என்ன ஓஹோ.. அது யார்னு உனக்கு தெரிஞ்சி போச்சா? :P

said...

/
Nithya (நித்யா) said...

///
SanJai said...

//அஸ்கி புஸ்கி : சமீபமாக தமிழில் வலைபதியும் ஒரு பெண் பதிவர் வழக்கமாக தாமதாம அலுவலகம் சென்று சீக்கிறமாக வீட்டிற்கு வருபவர். சில தினங்களாக காலையில் சீக்கிறமாகவே அலுவலகத்திற்கு சென்று மாலையில் தாமதமாக வீட்டிற்கு வருகிறாராம். இதற்கு காரணம் அவரின் தாய் ஊருக்கு சென்றுவிட்டதால் இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம். ரொம்ப பொடி வச்சி பேசறனோ? :P//

இதை யாரும் கண்டுக்கவே இல்லையே :P
/

அதுதான் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டேன்ல !!

///ஒஹோ
/

மாம்ஸ் இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிறதுன்னு சொல்லுவாங்க!?!?!?

:)))))

said...

சஞ்சாய் இந்த பொண்ணுக்கு already கல்யாணம் ஆகிடுச்சுய்யா... அவ புருஷனே நான்தான்

said...

//சஞ்சாய் இந்த பொண்ணுக்கு already கல்யாணம் ஆகிடுச்சுய்யா... அவ புருஷனே நான்தான்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

said...

//சஞ்சாய் இந்த பொண்ணுக்கு already கல்யாணம் ஆகிடுச்சுய்யா... அவ புருஷனே நான்தான்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

said...

//இவன் said...

சஞ்சாய் இந்த பொண்ணுக்கு already கல்யாணம் ஆகிடுச்சுய்யா... அவ புருஷனே நான்தான்//

ஆஹா.. இதுக்குமாய்யா போட்டி.. சரி சரி.. நானும் ஆளை மாத்தியாச்சி.. :P

said...

//தமிழ்ப்பறவை said...

//சஞ்சாய் இந்த பொண்ணுக்கு already கல்யாணம் ஆகிடுச்சுய்யா... அவ புருஷனே நான்தான்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....//

அட ங்கொக்க மக்க.. இதுக்குமா ரிப்பீட்டு? :))

said...

//மாம்ஸ் இதுக்கு பேர்தான் சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிறதுன்னு சொல்லுவாங்க!?!?!?

:)))))//

ஹிஹி.. :)

Tamiler This Week