இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 15 February, 2008

நானும் கச்சேரியில் - PIT போட்டிக்குஇந்த மாத போட்டியில கலந்துக்க படம் புடிக்க நேரம் இல்லாம இருந்தது. அடுத்த மாதம் கலந்துக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா இந்த மாதம் வந்திருக்கிற எல்லா படங்களும் ரொம்ப அழகுனு ஒரு புகைப் பட நிபுனர் சொன்னார். அதனால போட்டிக்கு ஒரு திருஷ்டி படம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். :) .. கோவால எடுத்த படங்கள தேடினதுல இந்த மாத போட்டி தலைப்புக்கு பொருத்தமா கெடைச்ச படங்கள போட்டுட்டேன்.சூரிய அஸ்தமணம் படங்கள எந்த பிற் தயாரிப்பும் பண்ணல. க்ராப் மட்டும் தான் பண்ணேன். அநேகமா போட்டியில கலந்த்துக்கிற கடைசி ஆள் நான் தான்னு நெனைக்கிறேன். :)

8 Comments:

said...

சூரியன் படங்கள் அருமை சஞ்சய்.

said...

//பாச மலர் said...

சூரியன் படங்கள் அருமை சஞ்சய்.//

கோவாவில் மாலை நேரத்தில் ஒரு படகில் இருந்து எடுத்தேன்க்கா.

said...

Sunset super sanjai... athuvum padagulaya.. ketkavae arumai...

Paatu potti ku dhanks nanbha.. :)

said...

@குட்டி:
வாங்க குட்டி.ரொம்ப நன்றி.

உங்கள மாதிரியே நெறைய அன்பு உள்ளாங்களின் வேண்டுகோள்கலுக்கு இணங்க சஞ்சய் FM மீண்டும் ஆரம்பிச்சாச்சி. :P

said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். படங்கள் அருமை

நட்போடு
நிவிஷா

said...

ரொம்ப நன்றி நிவி. :)
வெற்றி எல்லாம் பெறாதுனு தெரியும். இது சும்மா த்ரிஷ்ட்டி படம் தான் :))

said...

மூன்றாவது படம் அருமை....திருஷ்டி படங்களே இப்படி என்றால்,போட்டிக்கென்று எடுக்கும் படங்கள் இன்னும் சூப்பராக இருக்குமோ???

said...

// Divya said...

மூன்றாவது படம் அருமை....திருஷ்டி படங்களே இப்படி என்றால்,போட்டிக்கென்று எடுக்கும் படங்கள் இன்னும் சூப்பராக இருக்குமோ???//

அட அட.. இந்த ஊர்காரங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையாப்பா... பாசக்கார புள்ளைக.. உசுபேத்தாம ஒடம்ப ரணகளமாக்காம விட மாட்டாய்ங்க :))

Tamiler This Week