இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday 20 July 2009

எல்லாரும் பார்த்துக்கோங்க...நான் ஜெயிலுக்குப் போறேன்..

நாம என்ன பண்ணாலும் நம்மள யாரும் பிரபலப் பதிவர்னு ஒத்துக்கப் போறதில்லை.. எந்த அனானியும் திட்ட மாட்டேன்றான்.. ஆப்பு வைக்கிறவனும் நம்மள கண்டுக்க மாட்டேன்றான்.. அட , நம்ம சக்திவேல் அண்ணன் கூட நான் காமெடியா போடற கமெண்டுக்கு சீரியசா பதில் சொல்றார். நம்மள யாருமே ஜீப்புல ஏத்த மாட்டேன்றாய்ங்களே.. அட்லீஸ்ட் பிரபலப் பதிவர்கள் மாதிரி எதுனா பண்ணலாமேன்னு நானும் வெப்சைட் ஆரம்பிச்சி அதுல ப்ளாக் ஆரம்பிச்சிட்டேன். இனி அங்க தான் எதுவா இருந்தாலும்.. கீழ இருக்கிற விடியோ பாருங்க.. அப்டியே இனி அங்கிட்டு அசெம்பிள் ஆய்டுங்க.. வழக்கம் போல நல்லாப் பழகலாம்.

புது இல்ல முகவரி : http://www.blog.sanjaigandhi.com
ஒரு இசைத் தளமும் இருக்கு.. கேட்டுப் பாருங்க.. http://sanjaigandhi.com/music


29 Comments:

said...

hi me the first

said...

அனானி ஆப்சனை குளோஸ் செஞ்சு வைச்சுட்டு இப்படி புலம்பினா எப்படிடிடிடிடி

said...

//புது இல்ல முகவரி : http://www.blog.sanjaigandhi.com//

கிரக பிரவேசத்துக்கு கூப்பிடவே இல்லை

said...

//ஒரு இசைத் தளமும் இருக்கு.. கேட்டுப் பாருங்க.. http://sanjaigandhi.com/music//

நீங்க எதுவும் பாடலைன்னு சத்தியம் பண்ணுங்க. அப்பதான் அங்க வருவோம்

said...

//நம்ம சக்திவேல் அண்ணன் கூட நான் காமெடியா போடற கமெண்டுக்கு சீரியசா பதில் சொல்றார்.//

ஏன்னா நீங்க பிரபல பதிவர் உங்ககிட்ட விளையாட கூடாது


Note : smiley போடலை

said...

வழக்கம் போல நல்லாப் பழகலாம்.
]]


அவசியம் ராஸா ...

said...

சஞ்சய் பாட்டுக்கள் அனைத்தும் என் ரசனைக்கேற்றவைகளாய் இனி நான் தங்கள் ரசிகன்......புக் மார்க் பன்னியாச்சு சஞ்சய்......

said...

வாண்டேடா வந்து வந்து வண்டில ஏறிகிட்டா பிரபலப் பதிவர் ஆயிட முடியுமா?

செல்லாது செல்லாது!

said...

//இனி நான் தங்கள் ரசிகன்......புக் மார்க் பன்னியாச்சு சஞ்சய்......//

சஞ்சய் பாட்டெல்லாம் நீங்க எழுதுனீங்களா? அல்லது பாடுனீங்களா?

said...

ஆஹா! பிரியமுடம் வசந்த் டென்ஷன் பார்ட்டியாச்சே! அவரு பின்னூட்டத்தை கலாய்ச்சிட்டனே!

said...

//அனானி ஆப்சனை குளோஸ் செஞ்சு வைச்சுட்டு இப்படி புலம்பினா எப்படிடிடிடிடி//

அதானே!

said...

முடிஞ்ச எங்களுக்கும் ஒரு சீட்டு போடுங்க...வரோம்,...

said...

/
தாரணி பிரியா said...

//நம்ம சக்திவேல் அண்ணன் கூட நான் காமெடியா போடற கமெண்டுக்கு சீரியசா பதில் சொல்றார்.//

ஏன்னா நீங்க பிரபல பதிவர் உங்ககிட்ட விளையாட கூடாது


Note : smiley போடலை
/

தாரணி பிரியா நீங்க தப்பா சொல்லீட்டீங்க இவர் மூ'ஊஊஊத்த' பதிவர்

:)))

said...

நீங்க பிரபல பதிவர் தானே!

said...

அனானி ஆப்சனை குளோஸ் செஞ்சு வைச்சுட்டு இப்படி புலம்பினா எப்படிடிடிடிடி

repeatingggggggg

said...

எலேய் தம்பீ..

உன்னையெல்லாம் ஜெயில்ல போட்டு ரொம்ப நாளாச்சு..

சட்டுப்புட்டுன்னு ஒரு ஜோதிர்மயியை பாலக்காட்டுல போய் பிடிச்சாவது கொண்டா..!

கட்டி வைச்சிருவோம்..!

நீ அடி வாங்கப் போறதை நினைச்சா இப்பவே ஆனந்தக் கண்ணீர் வருதுடா ராசா..!

said...

தம்பீ கேட்டுக்க... புதுசா .com ஆரம்பிக்கிறது பெரிசு இல்ல.

குறைஞ்சது 79 பதிவாவது போட்டுகிட்டு பிறகு ஆரம்பி.

சும்மா நீயெ பிரபலம்னு பேசிக்கிறதுல அர்த்தம் இல்ல. 4ஜி டெக்னாலிஜி பத்தியோ அல்லது பதிவர் அராஜகம் பத்தியோ எழுதனும்.

அதைவிட்டுட்டு சும்மா புதுபிளாக் ஆரம்பிச்சா நீங்க ஒரு பிரபமாயிட மாட்டீங்க.

சீரியஸாக ஸ்வாமி ஓம்கார்

said...

வாழ்த்துக்கள்.

:)

said...

///Banner
Wednesday, 29 April, 2009

[Score: 1 out of 1 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 1/1

Pathivu Toolbar ©2009thamizmanam.com
வாழ்த்துகள் அண்ணாச்சி
29 April, 2009 12:45 PM
Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நான் முறையே
இட்லி
வடை
கேசரி
சர்க்கரைப் பொங்கல்
மற்றும் ஒரு காபி மட்டுமே சாப்பிட்டேன்.///

அண்ணாச்சி வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போயிட்டு இவ்ளோ சாப்ட்டு, உங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு யாரையும் கூப்பிடலேன்னா எப்பிடி?

said...

ஓ.. அதான் தனியா சொந்தமா ஜீப்பு வாங்கிட்டீங்களா? சரி என்னையும் ஏத்திக்குங்க..

said...

நீங்க இப்போதான் ரவுடியாகிறீங்களா???எப்பவோ ஆகிட்டதா நினைச்சேனே!!!!

said...

ரைட்டு :)


மின்னல்

said...

//சஞ்சய் பாட்டுக்கள் அனைத்தும் என் ரசனைக்கேற்றவைகளாய் இனி நான் தங்கள் ரசிகன்...//

ஹிஹிஹி...

said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

said...

Anyone need this stylish template for your blog. Www.1stbuzz.blogspot.com. contact me 9500543128

Tamiler This Week