tag:blogger.com,1999:blog-5109152033724136895.post8820697959682711237..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: 101. கோவை புத்தகத் திருவிழா 2008Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-78016797727400518702008-08-17T14:49:00.000+05:302008-08-17T14:49:00.000+05:30@ நாஜ நடராஜன்.நாஸ்டர்டாம் பத்தி நிச்சயம் எழுதறேன்....@ நாஜ நடராஜன்.
நாஸ்டர்டாம் பத்தி நிச்சயம் எழுதறேன். நன்றி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-29613721953397999352008-08-17T14:43:00.000+05:302008-08-17T14:43:00.000+05:30வாங்கிய புத்தக ரசனை நல்லா இருக்குது.கொஞ்சம் நாஸ்டர...வாங்கிய புத்தக ரசனை நல்லா இருக்குது.கொஞ்சம் நாஸ்டர்டாம்ஸு என்ன சொல்றாருன்னு படிச்சிட்டு ஒரு பதிவு போடுங்க.அந்த மனுசன் அந்தக் காலத்துலேயே கோடிங்கெல்லாம் படிச்சிட்டு என்னமோ கனவுல கண்டதையெல்லாம் எழுதி வச்சிட்டுப் போயிட்டார்.இப்பத்த ஆளுக தங்களுக்கு தகுந்தமாதிரியெல்லாம் கதைகள் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

//ஆனால் வலைப்பதிவது எப்படி என்று ஒரு புத்தகமும் இல்லை//

சும்மா கும்மியடிச்சிட்டு இருக்கறவங்க யாராவது முந்துங்கய்யா.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7120124503327702952008-08-17T14:14:00.000+05:302008-08-17T14:14:00.000+05:30//சின்ன அம்மிணி said... 10 வருஷத்துக்கு முன்னாட...//சின்ன அம்மிணி said...

10 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிசா புத்தகத்திருவிழா இல்லீங்க. விஜயா பதிப்பகத்துக்காரங்க கிட்ட சொல்லி வைச்சா வேணுங்கற புத்தகம் குடுப்பாங்க. நம்மூர்ல மிஸ் பண்ற விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு. //
நீங்க நியூசிலாந்து போனதும் தான் எல்லாரும் வெளிய வர ஆரம்பிச்சிருகங்க

//நீங்க தனியாவா போனீங்க. கூட யாரையாச்சும் கூப்டுட்டு போயிருக்கலாமில்ல//
ஏன் இந்த ரத்த வெறி? வயித்தெரிச்ச்லை கெலப்பறதே அக்காவுக்கு வேலையா போச்சி.. :(
வச்சிகிட்டாக்கா வஞ்சனை பண்றேன்..? :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-25660880522795904362008-08-17T14:12:00.000+05:302008-08-17T14:12:00.000+05:30//குசும்பன் said... ஜட்டி என்று எழுதினால் எங்...//குசும்பன் said...

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!//

நான் பன்ற அழிச்சாட்டியத்திற்கு விரைவில் இது நடக்கும். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54370580703178085112008-08-17T14:10:00.000+05:302008-08-17T14:10:00.000+05:3010 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிச...10 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிசா புத்தகத்திருவிழா இல்லீங்க. விஜயா பதிப்பகத்துக்காரங்க கிட்ட சொல்லி வைச்சா வேணுங்கற புத்தகம் குடுப்பாங்க. நம்மூர்ல மிஸ் பண்ற விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு. நீங்க தனியாவா போனீங்க. கூட யாரையாச்சும் கூப்டுட்டு போயிருக்கலாமில்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-34100188221362400092008-08-17T14:07:00.000+05:302008-08-17T14:07:00.000+05:30//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலா...//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது.//

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!

(எல்லோரும் இரண்டு இரண்டு முறை கமெண்ட் போட்டு இருக்காங்க அதானால நானும்)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65308571066931575622008-08-17T14:06:00.000+05:302008-08-17T14:06:00.000+05:30//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலா...//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது.//

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-90782265276443518112008-08-17T13:08:00.000+05:302008-08-17T13:08:00.000+05:30//புதுகை.எம்.எம்.அப்துல்லா said... ஒன்னுக்கடிப...//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. //

நாட்டுக்கு அவசியம் தேவையான புத்தகம் :))

joke apart ஓன்னுக்கு பற்றி இப்போது உங்களால் எனக்கு ஓரு கரு கிடைத்துள்ளது.விரைவில் கதையாகவோ,கவிதையாகவோ எழுதிவிடுகிறேன்(இந்தக் கொடுமை வேறயான்னு ஓங்க மனசாட்சி பேசுறது கேக்குது).//

ராயல்டி முக்கியம் அமைச்சரே.. :)

சீக்கிறம் எழுதுங்க.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-53419277659246048382008-08-17T12:46:00.000+05:302008-08-17T12:46:00.000+05:30ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. //நாட்டுக்கு அவசியம் தேவ...ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. //

நாட்டுக்கு அவசியம் தேவையான புத்தகம் :))

joke apart ஓன்னுக்கு பற்றி இப்போது உங்களால் எனக்கு ஓரு கரு கிடைத்துள்ளது.விரைவில் கதையாகவோ,கவிதையாகவோ எழுதிவிடுகிறேன்(இந்தக் கொடுமை வேறயான்னு ஓங்க மனசாட்சி பேசுறது கேக்குது).புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-42098611890165177092008-08-16T18:41:00.000+05:302008-08-16T18:41:00.000+05:30அப்பபோ வாங்கிட்டு தான் மாம்ஸ் இருக்கேன். முழுசா ப...அப்பபோ வாங்கிட்டு தான் மாம்ஸ் இருக்கேன். முழுசா படிக்கிறது தான் இல்ல. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54701236743008830572008-08-16T18:32:00.000+05:302008-08-16T18:32:00.000+05:30/" I dont find my kind of books yaar".. ங்கொக்கா ம.../
" I dont find my kind of books yaar".. ங்கொக்கா மக்கா..

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்குமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30558573831024062152008-08-16T17:56:00.000+05:302008-08-16T17:56:00.000+05:30நன்றி சீனா சார்.. டபுள் கமெண்டுக்கு டபுள் நன்றி.. ...நன்றி சீனா சார்.. டபுள் கமெண்டுக்கு டபுள் நன்றி.. :)

நன்றி விக்கி.. பெர்முடா முக்கோணம் பற்றிய உங்க பதிவு படிச்சேன். அருமையா எழுதி இருக்கிங்க. நாஸ்டர்டாம் புத்தகம் இன்னும் படிக்கலை. பெர்முடா பற்றிய புத்தகம் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம். :)

@ வெண்பூ : என்னாது ஞாபக சக்தியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சத்தம் போட்டு சொல்லிறாதிங்க.. உங்களுக்கு சேதாரம் கடுமையா இருக்கும். சஞ்சய் ராமசாமியை விட மோசமானவன் இந்த சஞ்சய் காந்தி. :)).. பின்னூட்டத்திற்கு நன்றி சாரே.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-35499863323754921912008-08-16T12:59:00.001+05:302008-08-16T12:59:00.001+05:30நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வை...நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு சிறு விவரத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-23394420238653550822008-08-16T12:59:00.000+05:302008-08-16T12:59:00.000+05:30நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வை...நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு சிறு விவரத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-71325250100596927322008-08-16T11:22:00.000+05:302008-08-16T11:22:00.000+05:30பயனான தகவல். நாஸ்ட்ராடாமஸ் புத்தகம் பல பதிபகங்கள் ...பயனான தகவல். நாஸ்ட்ராடாமஸ் புத்தகம் பல பதிபகங்கள் உள்ளன சில முழுமை பெறாமல் இருக்கும். படிக்கவும் சுவாரசியம் குறைவாக இருக்கும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-18525551187483072322008-08-15T22:36:00.000+05:302008-08-15T22:36:00.000+05:30ஆகா - நல்லதொரு விமர்சனக் கட்டுரை / பயணக் கட்டுரைஆம...ஆகா - நல்லதொரு விமர்சனக் கட்டுரை / பயணக் கட்டுரை

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்கு - அதுவும் நல்ல புத்தகங்களா வாங்கிட்டே - நன்றுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-18339489245663963632008-08-15T22:35:00.000+05:302008-08-15T22:35:00.000+05:30ஆகா - நல்லதொரு விம்ரசனக் கட்டுரை / பயணக் கட்டுரைஆம...ஆகா - நல்லதொரு விம்ரசனக் கட்டுரை / பயணக் கட்டுரை

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்கு - அதுவும் நல்ல புத்தகங்களா வன்ங்கிட்டே - நன்றுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com