tag:blogger.com,1999:blog-5109152033724136895.post4960886251282268899..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: இந்திரலோகத்தில் நா.அழகப்பன்Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-122905391864287322008-03-25T20:51:00.000+05:302008-03-25T20:51:00.000+05:30// துளசி கோபால் said... நான் இந்தப் படத்தை நேத்...// துளசி கோபால் said...

நான் இந்தப் படத்தை நேத்துப் பார்த்தேன்.

தோட்டா தரணி செட் அபாரம். அதுவும் எமலோகம்தான் டாப்.

சிம்மாசனத்தின் பின்னே அந்த எருமைமாடு:-)))))//

வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றிம்மா..

அதென்ன குறிப்பாக எருமை மாடு பத்தி சொல்லி ஸ்மைலி வேற பலமா போட்டிருக்க்கிங்க? எதும் உள்குத்து இருக்கா? :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-86879663624067633832008-03-25T13:25:00.000+05:302008-03-25T13:25:00.000+05:30நான் இந்தப் படத்தை நேத்துப் பார்த்தேன்.தோட்டா தரணி...நான் இந்தப் படத்தை நேத்துப் பார்த்தேன்.

தோட்டா தரணி செட் அபாரம். அதுவும் எமலோகம்தான் டாப்.

சிம்மாசனத்தின் பின்னே அந்த எருமைமாடு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-51068408238578482512008-02-16T11:00:00.000+05:302008-02-16T11:00:00.000+05:30..@கருப்பன் - என்ன பன்றது தலைவா.. புலிகேசி கெலப்பி.....@கருப்பன் - என்ன பன்றது தலைவா.. புலிகேசி கெலப்பி விட்ட எதிர்பார்ப்பு தான். அதும் இல்லாம யாரும் இந்த கொடுமைய என்கிட்ட சொல்லவே இல்லை. அதனால தான் மத்தவங்களும் இதே கொடுமையை அனுபவிக்க வேணாம்னு இந்த பொது சேவை. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-33440726657317848482008-02-14T15:36:00.000+05:302008-02-14T15:36:00.000+05:30இந்த கொடுமைய உங்கள யாரு 80ரூ குடுத்து பிளாக்ல டிக...இந்த கொடுமைய உங்கள யாரு 80ரூ குடுத்து பிளாக்ல டிக்கட் வாங்கி பாக்கச்சொன்னது??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-10872295804625820082008-02-06T09:02:00.000+05:302008-02-06T09:02:00.000+05:30@ சீனா சார்: விதி வலியது. :P@ சீனா சார்: விதி வலியது. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-39398668156973168462008-02-06T08:57:00.000+05:302008-02-06T08:57:00.000+05:30இத்தனைக்குப் பிறகும் நாங்கள் படம் பார்ப்போம். பொழு...இத்தனைக்குப் பிறகும் நாங்கள் படம் பார்ப்போம். பொழுது போக வேண்டாமா ? பொடியன் சொன்னது சரிதானா - சோதிக்க வேண்டாமா -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-61147838622030801412008-02-06T08:00:00.000+05:302008-02-06T08:00:00.000+05:30நன்றி நித்யகுமாரன்.//விதி வலியது//:)நன்றி நித்யகுமாரன்.
//விதி வலியது//

:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-18791246622738254812008-02-05T18:49:00.000+05:302008-02-05T18:49:00.000+05:30அப்படியே பிச்சு பிச்சு வச்சிட்டீங்க...என் தளத்தில்...அப்படியே பிச்சு பிச்சு வச்சிட்டீங்க...

என் தளத்தில் நான் எழுதியதை விட ஓவராகவே காலை வாரியிருக்கிறீர்கள்...

இந்த படத்தில் நடிப்பதற்காக 22 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை வடிவேலு உதறியதாக ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தேன்...

விதி வலியதுநித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-26977085998838977132008-02-05T09:21:00.000+05:302008-02-05T09:21:00.000+05:30//குசும்பன் said... சகிக்கலை! நல்லவேளை நான் பிழ...//குசும்பன் said...

சகிக்கலை! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))//

அய்யா.. குசும்பரே.. என்னது சகிக்கல? படமா விமர்சனமா? :(

//செல்வம் said...

விமர்சனம் அருமை.ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்துள்ளீர்கள்.//

நன்றி செல்வம்.
// தலைவா வடிவேலு மீது அப்படி என்ன கோபம்.:-)))//

கோபம் இல்ல.. எல்லாம் ஒரு பச்சாதாபம் தான் :))

//வவ்வால் said...

ஆமாம் வவ்வால் நான் பொடிசுதான். இந்த கிசுகிசு கூட செவி வழி செய்தி தான். எனக்கு நக்கீரன் மாதிரி மஞ்சள் பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் இல்லை... வவ்வால் துண்டுதுக்கடா மஞ்சள் பத்திரிக்கை கூட விட்டு வைக்கறதில்லை போலும். :))
//ஆனாலும் இந்த படத்தையும் "கறுப்பு நுழைவு சீட்டு"(தமிழ் வளர்ப்புங்கோவ்) வாங்கி பார்த்த உன்னையேல்லாம் எண்ணை இல்லாத கொப்பறைல தான்யா வறுக்கணும் :-))//

ஏன் இந்த கொல வெறி? :((

//Kuttibalu said...

yenga unga paatu ?
hayooo thookiteengala :(//

வாங்க குட்டி. அட உங்களுக்கும் இந்த பாட்டு எல்லாம் புடிக்குமா? அது என் பதிவுக்கு வரவங்களுக்கு எரிச்சலா இருக்கும்னு நெனச்சேன். அதுவும் இல்லாம அப்பப்போ அந்த பாட்டு சர்வர் வேல செய்யறதில்லை. அதான் எடுத்துட்டேன். திரும்ப போட்டுடுவோம். :)

//ரசிகன் said...

ஹாஹா... இதுக்கப்பறமும் இந்த பட்த்துக்கு போவோம்ங்கறிங்க?..:)))))))//
வாங்க மாம்ஸ். கோவைல 80 ரூபாயோட போச்சி. ஆனா உங்கள மாதிரி வெளிநாடுகள்ல வசிக்கிறவங்களுக்கு இன்னும் கூடுதலான தண்டசெலவா இருக்கும்னு தான் இந்த பொது சேவை. :))திருட்டு விசிடில கூட பாத்துடாதிங்க. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54632328269519577362008-02-05T00:20:00.000+05:302008-02-05T00:20:00.000+05:30//இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பா...//இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.//

ஹாஹா... இதுக்கப்பறமும் இந்த பட்த்துக்கு போவோம்ங்கறிங்க?..:)))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85714374585348590812008-02-04T14:03:00.000+05:302008-02-04T14:03:00.000+05:30yenga unga paatu ?hayooo thookiteengala :(yenga unga paatu ?
hayooo thookiteengala :(Kuttibaluhttps://www.blogger.com/profile/15819575131371946059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-52014780075980793002008-02-04T05:56:00.000+05:302008-02-04T05:56:00.000+05:30//அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :...//அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?

பொடிசுனு சரியா நிருபிச்சுட்டப்பா:-))

கிசு கிசு செய்திலாம் படிப்பதில்லையா, ஸ்ரேயாவுக்கு அந்த சம்பளம் மேலப்போட்டுக்கொடுத்ததுலாம் இரவில் வடிவேலுக்காக மட்டும் சிறப்பு சேவை செய்வதற்காகனு நக்கீரன் முதற்கொண்டு, துண்டு துக்கடா பத்திரிக்கை வரைக்கும் போட்டாச்சே.

மேலும் கதாநாயகி,அப்புறம் முக்கியமான நடிகைகள் எல்லாம் வடிவேல் பழகிப்பார்த்து போட்டது தானாம் :-))

ஆனாலும் இந்த படத்தையும் "கறுப்பு நுழைவு சீட்டு"(தமிழ் வளர்ப்புங்கோவ்) வாங்கி பார்த்த உன்னையேல்லாம் எண்ணை இல்லாத கொப்பறைல தான்யா வறுக்கணும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-47932481876569890592008-02-03T18:47:00.000+05:302008-02-03T18:47:00.000+05:30விமர்சனம் அருமை.ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்துள்...விமர்சனம் அருமை.ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்துள்ளீர்கள்.

இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?

தலைவா வடிவேலு மீது அப்படி என்ன கோபம்.:-)))செல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-16481654010336790462008-02-03T18:13:00.000+05:302008-02-03T18:13:00.000+05:30சகிக்கலை! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))சகிக்கலை! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-40367679849639954382008-02-03T18:06:00.000+05:302008-02-03T18:06:00.000+05:30//மங்களூர் சிவா said... ஷ்ரேயா போட்டோ சூப்பர். ...//மங்களூர் சிவா said...

ஷ்ரேயா போட்டோ சூப்பர். இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல எடுத்திருக்கலாம்!//

அது சரி.. நான் என்ன அந்த படதோட ஸ்டில் கேமிரா மேனா?.. :(

இன்னும் படம் பாக்கலை டிவிடி வந்திருச்சா????//

கொஞ்சம் பொறுங்க.. ட்யூப் தமிழ்ல வந்துடும்.. :))

//மங்களூர் சிவா said...

எங்க மீஜிக் பாக்ஸ் (பாட்டு பொட்டிய)காணோம்!?!?!?//

அப்பப்போ அந்த பொட்ட்டி மக்கர் பண்ணுச்சி. அதான் தூக்கிட்டேன். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-72231818242326066822008-02-03T17:57:00.000+05:302008-02-03T17:57:00.000+05:30எங்க மீஜிக் பாக்ஸ் (பாட்டு பொட்டிய)காணோம்!?!?!?எங்க மீஜிக் பாக்ஸ் (பாட்டு பொட்டிய)காணோம்!?!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-73806098937409246282008-02-03T17:51:00.000+05:302008-02-03T17:51:00.000+05:30//ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு...//
ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம்

அவ்வ்வ்
இது எதுக்கு!?!?!!

இன்னும் படம் பாக்கலை டிவிடி வந்திருச்சா????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85030755136792926592008-02-03T17:50:00.000+05:302008-02-03T17:50:00.000+05:30ஷ்ரேயா போட்டோ சூப்பர். இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல எட...ஷ்ரேயா போட்டோ சூப்பர். இன்னும் கொஞ்சம் க்ளோசப்ல எடுத்திருக்கலாம்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com