tag:blogger.com,1999:blog-5109152033724136895.post4443438200612338110..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரியா?Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-41246973330081237642007-12-05T22:18:00.000+05:302007-12-05T22:18:00.000+05:30பதிவு ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா வந்து,அப்பவும்...பதிவு ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா வந்து,

அப்பவும் படிக்காம போறேன்!!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-55906252691723016132007-11-30T11:32:00.000+05:302007-11-30T11:32:00.000+05:30மருத்துவம் என்பது நிச்சயம் சேவை தான்.சமூக சேவை என்...மருத்துவம் என்பது நிச்சயம் சேவை தான்.சமூக சேவை என்று நீங்களும் ஒத்துக் கொண்டீர்கள்

sir.. its a profession. read Dr.Bruno's posts. Its a profession but since it deals with life of humans, its got its own added responsibility and care. i don't intend to tell that it should be treated like a pakka money making profession, but what i say is, its idiotic to consider medicine as a 100% service.யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-76804295670337801952007-11-28T10:53:00.000+05:302007-11-28T10:53:00.000+05:30மருத்துவர்களின் பற்றாக்குறை என்பது தமிழகத்தை பொறுத...மருத்துவர்களின் பற்றாக்குறை என்பது தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு விஷயமே கிடையாது.

அரசு பணியில் சேர்ந்து கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய "முதல் தலைமுறை" மருத்துவர்கள் ஆர்வமாகவே உள்ளார்கள்.

(First Generation Doctor -> one whose parents are not doctors)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85307364856085735982007-11-28T10:49:00.000+05:302007-11-28T10:49:00.000+05:30//நீங்கள் சொல்லும் அந்த பயிற்ச்சிகளை எல்லம் முடித்...//நீங்கள் சொல்லும் அந்த பயிற்ச்சிகளை எல்லம் முடித்து 3 ஆண்டுகள் கிறாமப் புறத்தில் பணிபுரிய தயாராக இருக்கிறீர்களா?//

தயார் தான் !!!

There were 5500 application for 300 posts in Primary health Centres (in Tamil Nadu).....

If an appointment order is given, they will join (pay Rs 18,000 per month)

//தற்சமயத்திற்கு நிரந்தரமாக வேலை கொடுக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த்த அடிப்படையில் பணி புரிவது தவறில்லை.//
தமிழக அரசும் வேலை கொடுக்க தயார் தான். கடந்த 2006 மே மாதம் முதல் இன்று வரை சுமார் 4000 மருத்துவர்கள் நிரந்திரமாக Time Scale of Payல் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மருத்துவமாணவர்கள் எதிர்ப்பது என்னவென்றால் 8000 ரூபாய் "உதவித்தொகையுடன்" பீகார், சட்டீஸ்கரில் ஒரு வருடம் கட்டாயமாக பணிபுரிய சொல்வதைத்தான்.

//இன்று எல்லா துறையிலுமே ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. //
மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.இதை இப்படி பண ரீதியாக பார்க்கும் போது அந்த மருத்துவ மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? :) :) :) :)

//கிறாமப் புற பணி சம்பந்தமாக சில புதிய தகவல்களை தெரிய படுத்தி இருக்கிறிர்கள். மேலும் எதிர் பார்க்கிறேன். நன்றி.//

கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கவும்

http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_4082.html
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_3557.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-41520740310688836092007-11-28T08:57:00.000+05:302007-11-28T08:57:00.000+05:30உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி புருனே அவர்களே...உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி புருனே அவர்களே.நான் எதிர்ப்பது எல்லாம் பொறியியல் மாணவர்களுடன் கம்பேர் பண்ணி பண ரீதியில் பேசுவதால் தான்.அதனால் தான் நீங்கள் ஏன் அந்த படிப்பை தேர்ந்தெடுக்கிறிர்கள் என்பது தான் என் ஆதங்கம்.கிறாமப் புற பணி சம்பந்தமாக சில புதிய தகவல்களை தெரிய படுத்தி இருக்கிறிர்கள். மேலும் எதிர் பார்க்கிறேன். நன்றி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85847720021080870112007-11-28T08:52:00.000+05:302007-11-28T08:52:00.000+05:30//TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அ...//TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??//

தற்சமயத்திற்கு நிரந்தரமாக வேலை கொடுக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த்த அடிப்படையில் பணி புரிவது தவறில்லை. இன்று எல்லா துறையிலுமே ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அது வலுக்கட்டாயமாக இருப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-46083046540187127702007-11-28T08:47:00.000+05:302007-11-28T08:47:00.000+05:30//கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Train...//கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா//

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். 4 மாதம் பணி புரிவதைவிட 3 ஆண்டுகள் பணி புரிவது தான் சிறந்தது. நீங்கள் சொல்லும் அந்த பயிற்ச்சிகளை எல்லம் முடித்து 3 ஆண்டுகள் கிறாமப் புறத்தில் பணிபுரிய தயாராக இருக்கிறீர்களா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-59891277621370934272007-11-28T00:47:00.000+05:302007-11-28T00:47:00.000+05:30//உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆச...//உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆசை இருந்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தான் போக வேண்டும். கோவிலில் உக்காந்து பொலம்பாதிங்க என்று தான் சொல்கிறேன்.//

அப்படி யென்றால் யாருமே MBBS படிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா ??? புரியவில்லை ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-11330504883535498802007-11-28T00:45:00.000+05:302007-11-28T00:45:00.000+05:30//உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது...//உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குறைந்த வயதிலேயே கை நிறய சம்பாதிக்க வேண்டுமெனில//

அதிகம் சம்பளம் எல்லாம் வேண்டாம். ஆனால் இப்பொழுது உள்ள சம்பளம் மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா ????

//கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது அங்கு சுண்டலும் புளியோதரையும் தான் கிடைக்கும்//
இந்த உதாரனம் தவறானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-49031397169571267262007-11-28T00:42:00.000+05:302007-11-28T00:42:00.000+05:30கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன1. கிராம...கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன

1. கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா

2. TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??

3. ஒரு கிராமத்திற்கு 3 ஆண்டுகள் ஒரு மருத்துவர் பணிபுரிய வேண்டுமா, அல்லது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒவ்வொரு (வேறுவேறு) மருத்துவர் பணிபுரிய வேண்டுமா ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75021045516933491402007-11-27T23:19:00.000+05:302007-11-27T23:19:00.000+05:30http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-pos...http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_4082.html
Already told few points regarding the Compulsary Service here
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
Few other related points at
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_3557.html

//:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு :://
முற்றிலும் தவறான தகவல். எதிர்ப்பு "கிராமப்"பணிக்கு அல்ல. "கட்டாய" பணிக்கு. (இத்திட்டத்தில் 4 மாதம் மட்டும் தான் கட்டாய "கிராமப்"பணி. மீதி 8 மாதங்களும் "நகர"பணி தான். )அதன் மூலம் நிரந்திர மருத்துவர் பணியிடம் அழிக்கப்படுவதை எதிர்த்து.

//இதுவே உடனடியாக தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்கு சேர்ந்தால் கை நெறய( சில்லறையா கொடுப்ப்பாங்களோ? //
இதுவே உடனடியாக அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தால் 19,000 கிடைக்கும்.

//மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.//
கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். அப்படிப்பட்ட உயிர் காக்கும் பணியில் தற்பொழுது படித்து முடித்து TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடித்த ஒரு அனுபவமிக்க மருத்துவர் மூன்று ஆண்டுகள் கிராமப்புறத்தில் பணிபுரிய வேண்டுமா, அல்லது கத்துக்குட்டி மருத்துவர்கள் வெறும் 4 மாதம் மட்டும் பணிபுரிய வேண்டுமா ???

//யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?//
முற்றிலும் தவறான கருத்து. கிராமப்புறத்தில் வேலை செய்ய மருத்துவர்கள் தயாராக உள்ளார்கள்.
There were 5500 application for 300 posts in Primary health Centres (in Tamil Nadu).....

The guys who are in waiting list are coming every day to DPH Office and asking for appointment orders..... Do you think that doctors are not willing...

So the fact that there are no doctors ready is totally false (as far as Tamil Nadu is concerned)....

If That is a regular post with a pay of Rs 18000 per month, I am ready to show you doctors to fill in all the vacancies.

There are at present more than 500 doctors in Waiting List. If an appointment order is given, they will join (pay Rs 18,000 per month)

But what is the justification in NOT GIVING APPOINTMENT to the person ready to work, but abolishing that post and making it filled by different persons every 4 months for a mere Rs 8000Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-42534071628714874802007-11-27T21:35:00.000+05:302007-11-27T21:35:00.000+05:30வாங்க அனானி. :P( யார்னு தெரியும்ல:P )மருத்துவம் என...வாங்க அனானி. :P( யார்னு தெரியும்ல:P )

மருத்துவம் என்பது நிச்சயம் சேவை தான்.சமூக சேவை என்று நீங்களும் ஒத்துக் கொண்டீர்கள்.

நீங்கள்( மருத்துவ மாணவர்கள்) சேவை செய்யும் படிப்பை படித்துக் கொண்டிருக்கிரீர்கள். ஆகவே குறைந்தபட்சம் ஓராண்டாவது சேவை செய்யுங்கள் என சொல்வது கட்டாயமல்ல. நினைவூட்டல்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-67674750730576756522007-11-27T21:26:00.000+05:302007-11-27T21:26:00.000+05:30முட்டாள் தனமான கருத்து. கட்டாயப் படுத்திச் செய்வதல...முட்டாள் தனமான கருத்து. கட்டாயப் படுத்திச் செய்வதல்ல சமூக சேவை.Anonymousnoreply@blogger.com