tag:blogger.com,1999:blog-5109152033724136895.post4110256599694263370..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: வாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75421665103280168172008-06-29T19:27:00.000+05:302008-06-29T19:27:00.000+05:30தனி மனிதனுக்கு பையன் படுற இத்துனூண்டு mobile போனே ...தனி மனிதனுக்கு பையன் படுற இத்துனூண்டு mobile போனே பல ஆயிரம் கணக்குல விலை குடுத்து வாங்கும் போது இவளவு பெரிய சைஸ் fridge, TV, AC , அதுவும் வீட்ல இருக்கிற பல பேர் பையன் படுத்துற பொருள், சில நூறு ரூபாய் கூட குடுத்துட்டு போகலாம் விடுங்க ...

சும்மா நம்மள சாமதானம் பண்ணிக்கணும் ந இப்படி எதாச்சு நெனைச்சுக்க வேண்டியது தான்...vaaalpaiyanhttps://www.blogger.com/profile/17253033997512955965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-44593106747030092652008-06-26T13:13:00.000+05:302008-06-26T13:13:00.000+05:30//வால்பையன் said... //SanJai said... ஓ.. அப்...//வால்பையன் said...

//SanJai said...
ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.//

நன்றி நான்தான் சொல்லணும்
விலை குறைவாக கொடுத்ததற்கு.
என் மற்ற நண்பர்களுக்கும் உங்கள் கடையை தான் சிபாரிசு செய்கிறேன்

வால்பையன்//

அட அப்டியா? மிக்க நன்றிகள் வால்..:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69367910244743630222008-06-26T13:09:00.000+05:302008-06-26T13:09:00.000+05:30//SanJai said... ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா...//SanJai said...
ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.//

நன்றி நான்தான் சொல்லணும்
விலை குறைவாக கொடுத்ததற்கு.
என் மற்ற நண்பர்களுக்கும் உங்கள் கடையை தான் சிபாரிசு செய்கிறேன்

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-61792333756597931782008-06-26T11:51:00.000+05:302008-06-26T11:51:00.000+05:30//மங்களூர் சிவா said... / ... எந்த பொருளை வா...//மங்களூர் சிவா said...

... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...

இது ஜூப்பர்//

நிறைய பேர் இது தெரிஞ்சும் சோம்பேரித் தனத்தாலும் , விசாரித்துவிட்டு வெளியே போனால் தப்பா நினைப்பார்களோ என்ற வரட்டு கவுரவத்தாலும் அநியாயத்துக்கு ஏமாந்துக் கொண்டிருக்கிறார்கள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-44301462323425278322008-06-26T11:48:00.000+05:302008-06-26T11:48:00.000+05:30//மங்களூர் சிவா said... / .....அஸ்கி புஸ்கி ...//மங்களூர் சிவா said...

.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....

இது மேட்டரு

ஹிஹி.. மெட்டரு இல்ல மாமு.. இது உஷாரு.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54024687541225094832008-06-26T11:47:00.000+05:302008-06-26T11:47:00.000+05:30//மங்களூர் சிவா said... / டிவி, டிவிடி ப்ளேய...//மங்களூர் சிவா said...

டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது.

இந்த மிக்ஸி & டேபிள் டாப் கிரைண்டர் விலை நிலவரம் எப்படி????//

எல்லாம் இதே நிலை தான்.. 200 - 300 வரை கூடுதலா இருக்கும்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-34279425152317577922008-06-26T11:46:00.000+05:302008-06-26T11:46:00.000+05:30//மங்களூர் சிவா said... இப்பவே வாங்கி வெச்சிட்ட...//மங்களூர் சிவா said...

இப்பவே வாங்கி வெச்சிட்டா தங்கமணி வரதுக்குள்ள எல்லாம் தூசி படிஞ்சிடாது!?!?!?//
டிசம்பர் வரைக்கும் தான... பெட்டியை பிரிக்காம வச்சிக்கோங்க.. ஒன்னும் ஆகாது.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-58245610346175638462008-06-26T11:44:00.000+05:302008-06-26T11:44:00.000+05:30//மங்களூர் சிவா said... இப்ப என்ன பண்ணலாம்பா!?!...//மங்களூர் சிவா said...

இப்ப என்ன பண்ணலாம்பா!?!?//
ஆளுக்கொரு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணலாம். :P

.. ஹ்ம்ம்ம்.. நீங்க தான் பாத்துட்டிங்களே... சொன்னபடி டிசம்பர்ல கல்யாணம் பண்ணிடுவீங்கல.. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-18894420963337401622008-06-26T11:41:00.000+05:302008-06-26T11:41:00.000+05:30//வால்பையன் said... 500 ரூபாய் தள்ளுபடியில உங்க...//வால்பையன் said...

500 ரூபாய் தள்ளுபடியில உங்க கடையிலேயே பிரிட்ஜ் வாங்கிடம்ள
போன மாசமே

வால்பையன்//

ஓ.. அப்படியா? ஈரோட்டு கடைலையா? வெரிகுட் வெரிகுட்.. நன்றிகள் வால்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-67894228611979008852008-06-26T11:40:00.000+05:302008-06-26T11:40:00.000+05:30//நிஜமா நல்லவன் said... பயனுள்ள பதிவுக்கு நன்றி...//நிஜமா நல்லவன் said...

பயனுள்ள பதிவுக்கு நன்றி மாம்ஸ்.//

பயனுள்ளதாக இருந்தால் சந்தோஷம்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-82978229039751432232008-06-26T11:39:00.000+05:302008-06-26T11:39:00.000+05:30//நிஜமா நல்லவன் said... ///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்ற...//நிஜமா நல்லவன் said...

///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது.///

இதுவரைக்கும் வாங்கலைனா தான் நடுக்கும். இப்போ வாங்கினாலும் நடுக்கமா? வெளங்கிடும்.//

ஹிஹி... இன்னும் 1 வருடம் காத்திருந்தா பழய விலைக்கு வாங்க முடியும் என நினைகிறேன்.. விலைவாசி கட்டுபடுத்தபட வில்லை எனினும் இந்த பொருட்களின் விற்பனை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கு. விற்பனை கூடும் போது செலவினக்களை சமாளிப்பது எளிது. ஆகவே விலை குறையலாம்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75518426873038387812008-06-26T11:37:00.000+05:302008-06-26T11:37:00.000+05:30// நிஜமா நல்லவன் said... ///இப்போதே சில பெரிய ம...// நிஜமா நல்லவன் said...

///இப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ///

நீங்க எப்படி?//

அட நீங்க வேற.. நான் டீலர் இல்லைங்க.. அவங்களுக்கு சப்ளை பண்ற சாதாரன ஆளு தான் :).. ஒவ்வொரு மாசமும் குறிபிட்ட அளவு வாங்கி இருப்பு வைத்தே ஆகனும். புதுசா வாங்கி பதுக்க இடம் இருக்காது. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-24766572431371821862008-06-26T11:35:00.000+05:302008-06-26T11:35:00.000+05:30//பொன்வண்டு said... விலைவாசி கூடிக்கிட்டே போகுத...//பொன்வண்டு said...

விலைவாசி கூடிக்கிட்டே போகுதேன்னு எந்தக் கம்பெனியாவது சம்பளத்தைக் கூட்டுறது பத்தி மூச்சு விடுறாங்களா பாருங்க??? :)))//

விலைவாசி உயர்வால் தயாரிப்பு அடக்க விலையும் கூடிட்டே போகுது. அந்த கஷ்டத்தையே சமாளிக்க முடியலை. இதுல எங்க போய் சம்பளத்த பத்தி பேசறது.. அபப்டினு நான் சொல்லைங்கண்ணா.. கம்பனி வச்சிருக்கிறாவங்க சொல்றாங்க.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-36457590218133286822008-06-26T11:32:00.000+05:302008-06-26T11:32:00.000+05:30//நிஜமா நல்லவன் said... போட்டுத் தாக்குங்க...//...//நிஜமா நல்லவன் said...

போட்டுத் தாக்குங்க...//
இப்படி எல்லாம் காப்பி அடிக்கப் படாது.. :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-91956152138571438862008-06-19T18:22:00.000+05:302008-06-19T18:22:00.000+05:30மீ தி 15மீ தி 15மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-24374420578337709282008-06-19T18:21:00.001+05:302008-06-19T18:21:00.001+05:30/... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்.../
... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...

இது ஜூப்பர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-61133550331172709192008-06-19T18:21:00.000+05:302008-06-19T18:21:00.000+05:30/.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்த.../

.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....

இது மேட்டரு

:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-12988662858240589622008-06-19T18:20:00.000+05:302008-06-19T18:20:00.000+05:30/டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ.../
டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது.

இந்த மிக்ஸி & டேபிள் டாப் கிரைண்டர் விலை நிலவரம் எப்படி????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-17442133370780939632008-06-19T18:18:00.001+05:302008-06-19T18:18:00.001+05:30இப்பவே வாங்கி வெச்சிட்டா தங்கமணி வரதுக்குள்ள எல்லா...இப்பவே வாங்கி வெச்சிட்டா தங்கமணி வரதுக்குள்ள எல்லாம் தூசி படிஞ்சிடாது!?!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-35287618214574732362008-06-19T18:18:00.000+05:302008-06-19T18:18:00.000+05:30இப்ப என்ன பண்ணலாம்பா!?!?இப்ப என்ன பண்ணலாம்பா!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30721473650803299632008-06-19T17:42:00.000+05:302008-06-19T17:42:00.000+05:30500 ரூபாய் தள்ளுபடியில உங்க கடையிலேயே பிரிட்ஜ் வாங...500 ரூபாய் தள்ளுபடியில உங்க கடையிலேயே பிரிட்ஜ் வாங்கிடம்ள
போன மாசமே

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85317204852639608792008-06-19T16:00:00.000+05:302008-06-19T16:00:00.000+05:30பயனுள்ள பதிவுக்கு நன்றி மாம்ஸ்.பயனுள்ள பதிவுக்கு நன்றி மாம்ஸ்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-39264082767129177302008-06-19T15:59:00.000+05:302008-06-19T15:59:00.000+05:30//மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும்.//இல்லாட்ட...//மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும்.//

இல்லாட்டி பல்லிளிக்கணும். அதானே சொல்ல வர்றீங்க?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-9515453288139838032008-06-19T15:57:00.000+05:302008-06-19T15:57:00.000+05:30///வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற...///வழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள்.///

அடி இடியா இருக்கிறப்போ ஆடியாவது மண்ணாவது?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-35362163823230488412008-06-19T15:55:00.000+05:302008-06-19T15:55:00.000+05:30///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங...///ஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது.///

இதுவரைக்கும் வாங்கலைனா தான் நடுக்கும். இப்போ வாங்கினாலும் நடுக்கமா? வெளங்கிடும்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com