tag:blogger.com,1999:blog-5109152033724136895.post1681279664040934551..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: ஈழத்து எதிரிகளும் கோடம்பாக்கத்து கோமாளிகளும்Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-9525967054374146832009-08-20T03:39:35.689+05:302009-08-20T03:39:35.689+05:30Late a comment podaren :)
Happy to see another lev...Late a comment podaren :)
Happy to see another level head :)))
Neenga sonnadhukellam oru LATE repeatu :)))Dinesh Chttps://www.blogger.com/profile/13999072568655186843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-81647675415325589772008-12-26T17:32:00.001+05:302008-12-26T17:32:00.001+05:30தம்பி சஞ்சய், உன்னுடைய நிறைய பதிவுகள் என்னைக் கவர்...தம்பி சஞ்சய், உன்னுடைய நிறைய பதிவுகள் என்னைக் கவர்ந்தவை! இந்தப் பதிவுடன் என்னால் உடன்பட இயலவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கிறேன்...காரணங்கள் நிறைய! சமயம் வரும்போது சந்திக்க வாய்ப்பு வரும் போது, இது பற்றி பேசலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-44582982039629143612008-12-26T17:32:00.000+05:302008-12-26T17:32:00.000+05:30தம்பி சஞ்சய், உன்னுடைய நிறைய பதிவுகள் என்னைக் கவர்...தம்பி சஞ்சய், உன்னுடைய நிறைய பதிவுகள் என்னைக் கவர்ந்தவை! இந்தப் பதிவுடன் என்னால் உடன்பட இயலவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கிறேன்...காரணங்கள் நிறைய! சமயம் வரும்போது சந்திக்க வாய்ப்பு வரும் போது, இது பற்றி பேசலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-25650342329209612762008-12-22T10:22:00.000+05:302008-12-22T10:22:00.000+05:30//இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொ...//
இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே??? //

எனக்கு வரலாறு தெரியாது,
உங்களுக்கு எப்படியும் ஒரு ஐநூறு வயசிருக்கும் போலிருக்கு, நீங்களே சொல்லிருங்களே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-58471931396536695772008-12-22T06:55:00.000+05:302008-12-22T06:55:00.000+05:30வால்பையன் said... நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபா...வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

விடுதலைப் புலிகள் வேண்டாம் என்று சொல்லும் ''சில'' தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்படி என்றால் 'பல'' தமிழர்கள் விடுதலைப் புலிகள் வேணும் என்று சொல்கிறார்கள் என்பது உங்கள் கருத்துத் தானே?? அதற்கான பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள். அடுத்த கேள்வி உங்கள் ஊர்ப் புலனாய்வுத் துறையும், இலங்கை அமைச்சர் கதிர்காமார் மற்றும் சந்திரிக்கா அரசும் தான் பொய்யான வதந்திகளைக் கூறிப் புலிகளைத் தடை செய்யும் தார்மீகப் பெரும் கடமையை நிறைவேற்றியவர்கள்.. என்ன ஏதாவது புரியுதா????தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-90619576008094882212008-12-22T06:28:00.000+05:302008-12-22T06:28:00.000+05:3019 December, 2008 9:27 AM பொடியன்-|-SanJai said....19 December, 2008 9:27 AM
பொடியன்-|-SanJai said...
//தமிழர்களைப் புரிந்து கொள்ளாது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பதிவு எழுதும் நீங்கள்//

கமல், தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களை தான் நான் குறை சொல்லி இருக்கிறேன். இந்த பதிவில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதி இருக்கும் வார்த்தைகளை எடுத்துக் காட்ட முடியுமா? உடனே திருத்திக் கொள்கிறேன்.

''என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//

மெல்போர்ன் கமல் said...
என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//

உங்கள் நாட்டு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் எப்போது குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா??? உங்கள் நாட்டு அமைதிப் படையினர் எங்கள் நாட்டில் செய்த நாசகார வேலைகளுக்கு நாங்கள் என்ன பெய்ர் கூற முடியும்????

மெல்போர்ன் கமல் said...
வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே???

இவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே??? விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா??? நான அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்????

உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-38016584166471795862008-12-22T02:35:00.000+05:302008-12-22T02:35:00.000+05:30Meenampakkam BlastConfrontation with the armed for...Meenampakkam Blast

Confrontation with the armed forces intensified in August. But before that, on 2 August, a plan to blast the Katunayake airport misfired. The plan was hatched by Panagoda Maheswaran. He was born in 1955 to a well-known business family from Pungudutivu. Maheswaran's father, Thambipillai, owned a chain of stores, including the popular vegetarian hotel Dawalahiri at Maradana. His family sent him to Queen’s College, London University where he did a degree in civil engineering. He returned to Sri Lanka in 1980 and joined the GUES and then EROS. He worked with a group at Trincomalee and planned a failed bank robbery in Kinniya. He was arrested and detained at the high security Panagoda Army Camp. He cut the iron window bars of the room in which he was kept and escaped in early 1983. That daring escape earned him the appellation Panagoda and an aura of respectability and admiration among Tamil youths. He was arrested on a tip-off from a Muslim house at Peloyagoda and detained at Welikade.

The 5 feet 11 inch tall and well-built Maheswaran witnessed the prison killing of the first day, 25 July, and prepared his colleagues to resist if they were attacked. Improvised weapons were kept at hand and the collection of the curry gravy was done on his suggestion. His colleagues who escaped the second massacre of 27 July speak glowingly of the bold fight he put up. He was one of the leaders who planned the first Batticaloa jailbreak. He cut models of handguns which the Sri Lankan media mistook for real ones and reported that handguns had been smuggled into the prison.

Panagoda Maheswaran stayed back in Batticaloa and founded the Tamil Eelam Army (TNA). He led the robbery of the Kattankudi People’s Bank in January 1984, the biggest bank robbery in Sri Lanka until then. Six young men led by Maheswaran walked into the bank at 9 am when it opened for business, took the manager hostage, herded the other employees into a room and cleaned up the safe vault. The bloodless operation netted for them Rs. 36 million in gold and jwellery and Rs. 240,000 in cash. But the security forces which launched a massive crackdown managed to recover a portion of the gold and jwellery which had been wrapped in polythene bags and buried in tins in the back of the house in which they lived.

Maheswaran escaped to Jaffna with part of the booty and then to Tamil Nadu. With that money, he set up a training camp on the Tamil Nadu - Kerala border and a transit camp at Vedaraniyam. His fame attracted about 400 youths and he set up a TNA camp at Vadamarachchi. He set up a motorcycle brigade in which his cadres, known as Panagoda’s boys, rode fast dressed in similar safari suits.

Panagoda Maheswaran’s urge was to do something spectacular and shocking. He shifted to Chennai, rented a house at Neelankarai, a suburb, enrolled at the Madras Flying Club and underwent a course as a pilot. His ambition was to charter an aircraft, load it with bombs and drop them over selected targets in Colombo.

During training, Maheswaran changed his mind and modified the plan. He decided to blast the Katunayake airport. The change was mainly due to his newfound Indian Tamil friend, Saranavabhavan, a member of the flying club. They worked out a plan to send two suitcases packed with explosives, timed to explode after the suitcases were loaded into the Air Lanka carrier to London and Paris. Maheswaran collected a group of people who could assist him. They were: Vikneswara Rajah, a former officer of the Sri Lanka Customs; Thambirajah who contested the DDC elections in Batticaloa as a TULF candidate; Chandrakumar, an Indian police constable working at the Meenambakkam Airport Security; Vijayakumar, a peon at the Air Lanka Office at the airport and Loganathan, a porter at the airport.

Panagoda Maheswaran manufactured the bombs in his Neelankarai home. He packed them into two suitcases. He bought a ticket for Air Lanka flight UL-122 from Chennai to Colombo on 2 August. He chose that flight because the Air Lanka Boeing 737 aircraft departs from Chennai at 21.50 hours and arrives at Katunayake at 22.50 hours. In an hour, it proceeds to Male, the capital of the Maldives. Two other Air Lanka aircrafts, one to Gatwick/London and the other to Paris, normally stand at that time on the tarmac loading baggage. The flight for Charles de Gaulle airport via Muscat and Vienna was scheduled to depart at 23. 30 hours, while the flight for Gatwick, via Dubai, Zurich was scheduled to leave at 23.50 hours.

The blasts were timed for 23.00 hours when the three aircrafts stand quite near each other on the apron. Singapore Airlines Boeing 707 would also be there at that time. The blast, if it had occurred at Katunayake, would have destroyed three Air Lanka aircrafts and the Singapore Airlines craft, the tarmac and portions of the airport building,

By a quirk of fate, the bombs exploded at 22.52 hours at the Meenampakkam airport. Panagoda Maheswaran had purchased the ticket in the name Kathiresan. He checked in at the Air Lanka counter at 20.10 hours. Porter Loganathan carried the heavy suitcases past the customs without any checking. Vikneswara Rajah had made the arrangements. The suitcases weighed 35 kilos excess and Maheswaran paid the excess charge of 300 Indian rupees. Maheswaran waited till the suitcases were taken to the cargo loading area and slipped out.

Vijayakumar of the airport security then performed his part. He removed the baggage tags which read CMB meaning Colombo and tied the one that read LGW on one suitcase and the one on which CDG was written on the other. LGW denoted Gatwick airport and CDG Charles de Gaulle airport. That was to assure that the suitcases would be loaded onto the Gatwick and Paris-bound planes at Katunayake.

Maheswaran did not leave the airport. He waited with the public and had an eye on the suitcases. They were not loaded into the aircraft. They were left at the cargo terminal. Then the airport announcement shook him. "Attention please. Passenger Kathiresan bound to Colombo, please identify your packages." It was repeated a few minutes later. The aircraft took off without the suitcases as its owner had failed to identify them.

The suitcases were moved back to the Air Lanka office. The customs, suspecting smuggling, sent them to the left-luggage counter till some one claimed them. The transit passenger lobby outside was crowded with Sri Lankans, mainly women, who were waiting for the connecting flight to Bombay. They were on their way to Abu Dhabi.

Maheswaran realized the danger. He panicked. He went to Guindy, where one of his friends lived. He telephoned the airport customs and told them to remove the suitcases from the building. He warned them that there were bombs in them. He was taken to be prankster. Maheswaran telephoned again. Airport officials started debating whether that was a ruse by the smugglers. Maheswaran’s third call was taken seriously. Two officials tried to pull the suitcases out of the building.

Then the bombs exploded. The time was 22.52 hours.

The explosion caused a catastrophe. Thirty-three persons were killed and 27 injured. The dismembered head of a woman was thrown many meters away and a leg got struck to the ceiling’s iron frame. The entire concrete hood of the arrival lounge collapsed, pinning down all those who waited there.

Twenty-four Sri Lankans died, some of them blown to bits and burnt beyond recognition. Eighteen of them were women and six men. Two of the dead were Customs officials.

The story reached Colombo that night itself. Jayewardene, Athulathmudali and their propaganda machinery sprung into action. They considered the tragedy a propaganda boon. They have got the opportunity to push India into a defensive position. The information the Sri Lankan intelligence service had amassed about the training facilities India provided to Tamil armed groups had been put to maximum use. Newspapers pointed an accusing finger at India. 'You are training the terrorists and you have suffered from it,' editorialists preached.

Jayewardene rushed a message to Indira Gandhi condemning the carnage. In it he had this dig, "Whilst sympathizing with the families of all those who have died or have been injured as a result of this blast, it is clear that we who are committed to a democratic way of life and to a democratic process in finding solution to problems must cooperate to fight terrorism which has become an ugly monster challenging the very foundations of the international community and its values."

Indira Gandhi replied, "I condemn as much as you this outrage. Both our governments should take all steps to prevent the recurrence of all such forms of mindless violence."

Tamil Nadu Chief Minister M. G. Ramachandran was highly disturbed. He called the bomb explosion "a ghastly act committed by cruel minded persons."

No group claimed responsibility. Tamil armed groups and India played down the incident because of the embarrassment it caused them. They tried to show that that was the work of Israeli intelligence agency Mossad.

But the Tamil Nadu police did its job. Policemen raided Maheswaran’s Neelankarai home and seized a similar bomb. They arrested Maheswaran and later Vickneswara Rajah, Thambirajah, and seven other Indian Tamils. They were charged before the courts in March 1985. The three Sri Lankans - Maheswaran, Vickneswara Rajah and Thambirajah were released on bail, They jumped bail. Five Indians - Saravanabhavan, Vijaya Kumar, Loganathan, Chandrakumar and Balasubramanian were awarded life sentences.

Panagoda Maheswaran fled to Bangalore and was arrested in 1998. His and the TNA’s contribution to the Tamil freedom struggle was negligible. His talent and efforts had been wasted.

Jayewardene and Athulathmudali derived the maximum propaganda mileage from the Meenampakkam blast. That did not last long. The next few days turned the table against them. August 1984 was a major turning point in the Tamil freedom struggle.

In that month, Pirapaharan made the first major change in his armed struggle. He announced his forces would no longer do hit and run attacks. Their focus would be sustained guerrilla attack. This is what he announced:

We are switching over from our tactic of hit and run to a sustained guerrilla campaign.kanagahttps://www.blogger.com/profile/17656648921419108397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7841660504924570912008-12-22T02:27:00.000+05:302008-12-22T02:27:00.000+05:30The Thimpu DeclarationThe 'new proposals' do not r...The Thimpu Declaration

The 'new proposals' do not recognise that the Tamils of Sri Lanka constitute a nation. The 'new proposals' do not recognise that the Tamil speaking people have the right to an identified homeland. The 'new proposals' do not recognise the inalienable right of self determination of the Tamil people. And finally the 'new proposals' do not secure the fundamental rights of the Tamil people and  any solution to the Tamil national question is inseparable from the resolution of the problems of the plantation Tamils in the Island. And accordingly the 'new proposals' fail to satisfy the legitimate political aspirations of the Tamil people. kanagahttps://www.blogger.com/profile/17656648921419108397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54245427362222398762008-12-22T01:43:00.000+05:302008-12-22T01:43:00.000+05:30ஐயா, இந்திய தேசிய காங்கிரசின் சாந்த சொரூபியே, கொஞ்...ஐயா, இந்திய தேசிய காங்கிரசின் சாந்த சொரூபியே, கொஞ்சம் இந்தச் சுட்டிகளையும் அழுத்திப் படியுங்கள்.

காங்கிரஸ் கட்சி மற்றும் அரசு நடத்திய சீக்கிய இனப் படுகொலை:

http://in.rediff.com/news/2004/nov/01kanch.htm

http://www.witness84.com/massacre/

பாரதீய ஜனதா கட்சி மற்றும் அரசு நடத்திய குஜராத் இனப்படுகொலை:

http://www.pucl.org/Topics/Religion-communalism/2002/gujarat-nhrc-submission.htm

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1974980.stm

தன் குண்டர்களை ஏவி விட்டு அப்பாவி சீக்கியமக்களைக் கொலை செய்த பயங்கரவாதியான உங்கள் இராசீவ் காந்தியை என்ன செய்ய வேண்டும்? ஒரு பெரிய மரம் கீழே விழும்போது அருகிலுள்ள சின்ன செடிகள் அழிக்கப் படுமாம். இதுதான் உங்கள் பயங்கரவாதி இராசீவின் அலட்சியப் பதில்.

அதுபோல் குஜராத்தில் பயங்கரவாதத்தை நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொன்று போட்ட பயங்கரவாதி மோடி இன்னும் முதல்வராக அமர்ந்திருக்கிறார்.

இந்தப் பயங்கரவாதிகளை விட்டுவிட்டு, சீமானும், வைக்கோவும், அமீரும் பயங்கரவாதத்தை ஆதரித்துப் பேசுகிறார்கள் என்று கைது செய்வது சரியா? இதற்குப் பிறகும் இராசீவ் காந்தியை ஆதரித்து எழுதினால் உங்களையும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருப்பதாகக் கைது செய்யலாமோ?

காங்கிரசு அடிமை மூளையைக் கழற்றி வைத்து விட்டுக் கொஞ்சம் பகுத்தறிவுடன் யோசித்துப் பாருங்கள்.

நன்றி-சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-29563280955731803112008-12-21T21:10:00.000+05:302008-12-21T21:10:00.000+05:30என்ன சொல்றிங்க அண்ணா? அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது ...என்ன சொல்றிங்க அண்ணா? அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது புரியற மாதிரி சொல்லுங்க.. ;(//

புலிகளை ஈழ வழக்கில் பெடியன்கள் / பொடியங்கள் என்றுதானே அழைக்கிறோம். அதைச் சொல்கிறார் :)

உதாரணமாக பேச்சு வழக்கில் கிளிநொச்சியில் பொடியங்கள் ஆமிக்கு நல்ல அடியாம் :)கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-82224008115743978952008-12-21T18:32:00.000+05:302008-12-21T18:32:00.000+05:30//ஆனால் "புலிகள்" பெயரில் வலைப்பதிவு வைத்துள்ள உங்...//ஆனால் "புலிகள்" பெயரில் வலைப்பதிவு வைத்துள்ள உங்களுக்குமா தெரியவில்லை சஞ்சய்!!!//

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்...
என்ன சொல்றிங்க அண்ணா? அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது புரியற மாதிரி சொல்லுங்க.. ;(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-56313087252407688592008-12-21T18:23:00.000+05:302008-12-21T18:23:00.000+05:30கொழுவி சொல்லும் செய்திகள் சரியானவை. மேலும் ஒரு கால...கொழுவி சொல்லும் செய்திகள் சரியானவை. மேலும் ஒரு கால்நூற்றாண்டு போராட்டத்தில் இந்தியா எவ்வாறெல்லாம் தவறான வெளிநாட்டுக்கொள்கைகளால் சொதப்பியது என்ற உண்மை இன்றுள்ள பலருக்கும் தெரியாது. ஆனால் "புலிகள்" பெயரில் வலைப்பதிவு வைத்துள்ள உங்களுக்குமா தெரியவில்லை சஞ்சய்!!!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-6056227710333325012008-12-20T23:38:00.000+05:302008-12-20T23:38:00.000+05:30திம்பு பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகளை முன்வ...திம்பு பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள் அதில் முதலாவது இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதாகும். இரண்டாவது, இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இனங்காணப்பட்ட ஒரு தாயகம் இருப்பது அங்கீகரிக்கப்படவேண்டும்.மூன்றாவது, தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். நான்காவது இலங்கையில் எமது சகோதரர்களாக இருக்கின்ற மலையக மக்களின் பிரஜாவுரிமைகொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-16788379569553806422008-12-20T23:29:00.000+05:302008-12-20T23:29:00.000+05:30பிரபா - உமா பாண்டிபஜார் சூட்டு சம்பவத்துக்கு பிறகு...பிரபா - உமா பாண்டிபஜார் சூட்டு சம்பவத்துக்கு பிறகுதான் மத்திய உளவுத்துறை ஈழ போராட்ட குழுக்கள் விபரத்த சேகரிக்க தொடங்கியது.

அந்த நேரமே புலிகளுக்கு பிரபாதான் தலைவர். ஆக புலிகள் இந்திராவை சந்தித்திருக்க முடியாது. //

அதாவது -
பிரபா தலைவராக அறியப்பட்ட பிறகுதான் மத்தி போராட்ட குழுக்களின் விபரம் சேர்க்கிறது. ஆக தர்க்க ரீதியாக பார்த்தால் கூட அதன்பிறகு புலிகளையோ யாரையுமோ சந்தித்தால் கூட பிரபாகரன்தான் தலைவர்.
பாண்டிபஜார் சம்பவம் 82 இல் நிகழ்ந்தது. ஏதோ ஒரு குழுவிற்கு பிரபாகரன் தலைவராக இல்லாத சமயத்தில் அக்குழு இந்திராவைச் சந்தித்தால் அது 80 களுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.

தகவலுக்காக ஒரு விடயம் சொல்கிறேன். 85 இல் திம்புப் பேச்சில் ஈழ விடுதலை இயக்கங்கள் ஒரு அமைப்பாக (ஈழத் தேசிய விடுதலை முன்னணி) கலந்து கொண்டன.

அப்போது இலங்கையில் உள்ள மலையக மக்களின் பிரச்சனையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்களுக்கான குடியுரிமையும் கிடைக்க வேண்டுமென ஈழ குழுக்கள் வற்புறுத்தின. இந்த தகவலை நீங்கள் அண்மையில் சிலாகித்திருந்த திலகர் / இறக்குவானை நிர்சன் ஆகியோரின் செவ்விக் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவிடயம் தொடர்பில் இந்தியா எதுவும் பேசவில்லை.

பொடியன்: நீங்கள் பெற்றுக் கொண்ட தவறான தகவல்களைத்தான் இங்கு பரப்புகிறீர்கள் என இப்போ வரை நம்புகிறேன். இல்லை நான் திட்டமிட்டுத்தான் இவற்றை கூறுகிறேன் என்றால் சொல்லிவிடுங்கள்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-52920580290817452452008-12-20T23:12:00.000+05:302008-12-20T23:12:00.000+05:30பிரபாகரன் உள்ளிட்ட ஒரு தமிழீழ விடுதலைக் குழு இந்தி...பிரபாகரன் உள்ளிட்ட ஒரு தமிழீழ விடுதலைக் குழு இந்திராகாந்தியை சந்தித்திருக்கிறார்கள்//

பிரபா - உமா பாண்டிபஜார் சூட்டு சம்பவத்துக்கு பிறகுதான் மத்திய உளவுத்துறை ஈழ போராட்ட குழுக்கள் விபரத்த சேகரிக்க தொடங்கியது.

அந்த நேரமே புலிகளுக்கு பிரபாதான் தலைவர். ஆக புலிகள் இந்திராவை சந்தித்திருக்க முடியாது.

நீங்கள் சொல்லும் விடுதலைகுழு எது? எத்தனையாம் ஆண்டளவில் இந்திராவை சந்தித்தது என சொன்னால் நன்றாக இருக்கும்.

சிங்கள தேசத்தில் இருக்கின்ற மலையக மக்களுக்கு சம உரிமை கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள புலிகளை கேட்ட கதைபோலத் தான் இதுவுமா :) (தர்க்க ரீதியாக வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லீம் மக்களுக்கு சுய ஆட்சி வழங்க புலிகளை கேட்டதாயும் அதை புலிகள் மறுத்ததாயும் சொல்லியிருந்தாலாவது இருக்கலாம் என நம்பலாம். )

அடுத்த விடயம் - மீனம்பாக்கத்து விமான நிலையத்திற்கு குண்டு வைத்தவர்கள் புலிகள் என்ற உங்களது ´கதை´

டி.ஈ.எ என்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்னும் ஒரு அமைப்பு. (ஈழத்தில் 32 இயக்கங்கள் இருந்ததது தெரிந்திருக்கும்தானே. அதே வேளை அனைவரும் புலிகள் என்ற பெயரால்தான் தமிழகத்தில் அழைக்கப்பட்டனர்) அதன் தலைவர் தம்பா.

அவர் விமான நிலையத்தில் தரித்துநின்ற எயார் லங்கா விமானத்தில் வைப்பதாற்கான குண்டை ஒருவரிடம் கொடுத்து விடுகிறார்.
குண்டு கொண்டு போனவரோ பயத்தில் உதறல் எடுத்து விமானத்திற்குள் குண்டை வைக்காமல் விமான நிலையத்தில் வைத்து விட்டு ஓடிவிடுகிறார்.

செய்தியறிந்த தம்பா தமிழக பொலிசாரை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் குண்டிருப்பதை அநாமதேயமாகச் சொல்ல பொலிசார் கண்டு கொள்ளவில்லை. குண்டு வெடித்தது.

தம்பா புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரில்லை. (ஈழத்தின் அனைத்துப் போராளி இயக்கங்களையும் புலிகள் என்ற பொதுப்பெயரில் பார்த்த தமிழக அன்றைய வழக்கம் இன்றுமா தொடர்கிறது. கொடுமை..)

தம்பா தற்போதும் வேலூர் சிறையில்தான் உள்ளார். முடிந்தால் கேட்டு அறியவும்

இங்கே இதையெல்லாம் விரிவாக எழுத .. உங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற ஆவலையும் தாண்டி

நீங்கள் போகிற போக்கில் கொட்டிவிட்டுப் போகிற கடைந்தெடுத்த பொய்களை பின்னால் வருகிறவர்கள் அப்படியே எடுத்து அதனூடாக தமது கருத்துருக்களை வடிவமைத்து விடக் கூடாது என்பதற்காகவே.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-48850451740658069102008-12-20T22:59:00.000+05:302008-12-20T22:59:00.000+05:30வால்பையன் said... நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபா...வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?

ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-8940925990978136322008-12-20T09:49:00.000+05:302008-12-20T09:49:00.000+05:30//முக்கியமான இன்னொரு விடயம்!இந்திரா காந்தி நேரடியா...//முக்கியமான இன்னொரு விடயம்!
இந்திரா காந்தி நேரடியாக புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்தே இருக்கவில்லை.//

தவறு கொழுவி. பிரபாகரன் உள்ளிட்ட ஒரு தமிழீழ விடுதலைக் குழு இந்திராகாந்தியை சந்தித்திருக்கிறார்கள். இரண்டாவது முறை சந்திப்புக்கு தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.. அப்போது பிரபாகரன் தலைமை பொறுப்பில் இல்லை. குழுவில் ஒருவராக இருந்திருக்கிறார்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-85551892381746961932008-12-20T03:21:00.000+05:302008-12-20T03:21:00.000+05:30பின்னூட்ட எதிர்வினையின் நோக்கம் பதிவாசிரியரை திருத...பின்னூட்ட எதிர்வினையின் நோக்கம் பதிவாசிரியரை திருத்துவது அல்ல; பதிவில் உள்ள முரண்களை அம்பலப்படுத்தி ஏனையோர் அக்கருத்துடன் உடன்படாமல் தடுக்க முயலவேயாகும்.//

அது!கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-10258130878521472862008-12-20T03:10:00.000+05:302008-12-20T03:10:00.000+05:30உண்மைத்தமிழன், சஞ்சய்,////எவ்வளவுதான் சொன்னாலும், ...உண்மைத்தமிழன், சஞ்சய்,

////எவ்வளவுதான் சொன்னாலும், பேசினாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை. திருந்தவும் போவதில்லை////

இந்த கருத்தை நாங்கள் உங்களுக்குச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். பின்னூட்ட எதிர்வினையின் நோக்கம் பதிவாசிரியரை திருத்துவது அல்ல; பதிவில் உள்ள முரண்களை அம்பலப்படுத்தி ஏனையோர் அக்கருத்துடன் உடன்படாமல் தடுக்க முயலவேயாகும்.மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30433732870669620842008-12-20T02:35:00.000+05:302008-12-20T02:35:00.000+05:30இவ்வளவு பின்னூட்டங்கள் ஈடு பாட்டைக் காண்பிக்கின்றத...இவ்வளவு பின்னூட்டங்கள் ஈடு பாட்டைக் காண்பிக்கின்றது.
இப்போதுள்ள முக்கிய கேள்வி,
இந்திய மத்திய அரசு தமிழகத்தைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதுதான்.
மன்மோகன் சிங்கின் பொய்யும் புரட்டும்,போலி வார்த்தைகளுந்தான் இந்தத் தமிழர் சீற்றத்திற்கு அடிப்படைக் காரணம்.
இதை அனைவரும் உணர வேண்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75311594346687229372008-12-20T02:17:00.000+05:302008-12-20T02:17:00.000+05:30ப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம...ப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.//

இது என்ன லொஜிக்?
ஒருவேளை இந்திய தமிழர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு தனி இனமாக இருந்திருந்தால் இப்படி இந்திரா காந்தி கேட்டதில் நியாயமிருக்கலாம்.

ஆனால் இந்தியத் தமிழர்கள் வட கிழக்குக்கு சற்றேனும் தொடர்பில்லாத சிங்கள தேசத்தின் மத்தியில் இருந்த நிலையில்! அவர்களுக்கு சம உரிமை கொடுக்கிறீர்களா என புலிகளை எதுக்கு கேட்க வேண்டும்.

புலிகள் மலையகத் தமிழர்களில் அரசியல் ரீதியாக எந்த வித செல்வாக்கையும் செலுத்தாத நிலையில் அவர்களைப்பார்த்து நீ அவங்களுக்கு சம உரிமை கொடுக்கிறியா என கேட்கிறது ஏதாவது விதத்தில் காரண காரியம் கொண்டதா என பொடியன் கூடவா யோசித்துப் பார்க்கவில்லை. ?

யதார்த்தப் படி பார்த்தால் இந்திரா காந்தி மலையகத் தமிழர்களுக்கு சம உரிமை கொடு என சிங்கள அரசையல்லவா கேட்டிருக்க வேண்டும்.?

இருந்தாலும் இந்த லூசுத் தனம் மிக்க செவி வழிக்கதைகள் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இன்று யாரோ காங்கிரஸ் சுதர்சனம் என்றொருவர் சொல்லியிருக்கிறார். பிரபாகரன் கேட்டபடியால தானாம் இந்திய படையை அனுப்பினார்கள்.
ஆக இந்த கூட்டங்கள் இப்படி உளறக் கூடியவர்கள்தான்.

முக்கியமான இன்னொரு விடயம்!
இந்திரா காந்தி நேரடியாக புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்தே இருக்கவில்லை.

பண்டுருட்டியார்தான் இடை தொடர்புகளை செய்தார். மற்றய இயக்கங்களுக்கு செல்வாவின் மகன் சந்திரகாசன்.

இவ்வாறான உளறல்கள் ஒவ்வொரு தடவையும் வரும் போதும் இனி இதில தலையிடுவதில்லையெனத் தான் நானும் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-39959717782658195562008-12-20T01:58:00.000+05:302008-12-20T01:58:00.000+05:30Thanks mr.podiyan....(Realy my heartiest thanks go...Thanks mr.podiyan....(Realy my heartiest thanks go to "OSAI Sella" HE brougt up a lot of real things to the view of every one... Hats off sella....)உதயதேவன்https://www.blogger.com/profile/05645973229094652087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-40805376793741566772008-12-20T01:56:00.000+05:302008-12-20T01:56:00.000+05:30Thanks mr.podiyan....(Realy my heartiest thanks go...Thanks mr.podiyan....(Realy my heartiest thanks go to "OSAI Sella" HE brougt up a lot of real things to the view of every ne... Hats off sella....)உதயதேவன்https://www.blogger.com/profile/05645973229094652087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-54032397350006324952008-12-20T01:18:00.000+05:302008-12-20T01:18:00.000+05:30இது கொஞ்சம் புதுசாக் கிடக்கிறது. கும்பல்ல கோவிந்தா...இது கொஞ்சம் புதுசாக் கிடக்கிறது. கும்பல்ல கோவிந்தாவென்று எடுத்து விடுகிறீர்களோ? இல்லை விரிவாகச் சொல்ல முடியுமோ? ஏனென்றால் இந்தியத் தமிழ்ர் 90% வசிப்பது தமிழீழ எல்லைக்கு வெளியே. இந்தப் பிரச்சினை அங்கே வந்திருக்க முடியாது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கோ. ஆனால் இப்ப கிளிநொச்சியில நிறைய இந்திய வம்சாவளித் தமிழ்ர் சம உரிமையோட வாழ்வதையும் ஆரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ. இவர்கள் 83 கொலைக் குத்துக்குப் பிறகு கிளிநொச்சிக்கு வந்த மக்கள்.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-84770013051059476262008-12-20T01:17:00.000+05:302008-12-20T01:17:00.000+05:30// அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்...// அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.. இந்தியா நேரடியாக தலை இடாது என்று சொன்னது..பிறகு தமிழக காங்கிரஸின் வற்புறுத்தலால் இவர்களுக்கு ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது என்று ஏகப்பட்ட உண்மை வரலாறுகள் வெளி வராமலே இருக்கு அண்ணா.. //

இது கொஞ்சம் புதுசாக் கிடக்கிறது. கும்பல்ல கோவிந்தாவென்று எடுத்து விடுகிறீர்களோ? இல்லை விரிவாகச் சொல்ல முடியுமோ? ஏனென்றால் இந்தியத் தமிழ்ர் 90% வசிப்பது தமிழீழ எல்லைக்கு வெளியே. இந்தப் பிரச்சினை அங்கே வந்திருக்க முடியாது. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கோ. ஆனால் இப்ப கிளிநொச்சியில நிறைய இந்திய வம்சாவளித் தமிழர் சம உரிமையோட வாழ்வதையும் ஆரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ. இவர்கள் 83 கொலைக் குத்துக்குப் பிறகு கிளிநொச்சிக்கு வந்த மக்கள்.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.com